Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

வெர்றிபெற வாழ்த்துகள் தயா

  • Replies 778
  • Views 78.1k
  • Created
  • Last Reply

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?.

1) சுவிற்சலாந்து – செக்கோசிலாவாக்கியா - செக்கோசிலாவாக்கியா

2) போத்துக்கல் – துருக்கி - போத்துக்கல்

3)அஸ்திரியா- குரோசியா - குரோசியா

4)ஜேர்மனி –போலாந்து - ஜேர்மனி

5)ரூமானியா –பிரான்சு - பிரான்சு

6)நெதர்லாந்து –இத்தாலி - இத்தாலி

7)ஸ்பெயின் –ரஸ்யா - ஸ்பெயின்

8)கிறிஸ் – சுவீடன் - கிறிஸ்

9)செக்கோசிலாவாக்கியா - போத்துக்கல் - செக்கோசிலாவாக்கியா

10)சுவிற்சலாந்து –துருக்கி - சுவிற்சலாந்து

11)குரோசியா –ஜேர்மனி - ஜேர்மனி

12)அஸ்திரியா – போலாந்து - அஸ்திரியா

13)ரூமானியா –இத்தாலி - இத்தாலி

14)நெதர்லாந்து –பிரான்சு - நெதர்லாந்து

15)சுவீடன் –ஸ்பெயின் - ஸ்பெயின்

16)கிறிஸ் –ரஸ்யா - கிறிஸ்

17)சுவிற்சலாந்து –போத்துக்கல் - போத்துக்கல்

18)செக்கோசிலாவாக்கியா –துருக்கி - செக்கோசிலாவாக்கியா

19)போலாந்து-குரோசியா - குரோசியா

20)அஸ்திரியா –ஜேர்மனி - ஜேர்மனி

21)ரூமானியா –நெதர்லாந்து - நெதர்லாந்து

22)இத்தாலி –பிரான்சு - இத்தாலி

23)ஸ்பெயிந் கிறிஸ் - ஸ்பெயின்

24)சுவீடன் –ரஸ்யா - ரஸ்யா

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

போத்துக்கல் செக்கோசிலாவாக்கியா ஜேர்மனி குரோசியா இத்தாலி நெதர்லாந்து ஸ்பெயின் கிறிஸ்

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

போத்துக்கல் செக்கோசிலாவாக்கியா இத்தாலி ஸ்பெயின்

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

செக்கோசிலாவாக்கியா இத்தாலி

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

செக்கோசிலாவாக்கியா

  • தொடங்கியவர்

வாழ்த்துகள் மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினர்கள் பங்கேற்றும் ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?.

1) சுவிற்சலாந்து - செக் குடியரசு -- செக் குடியரசு

2) போத்துக்கல் - துருக்கி -- போத்துக்கல்

3)அஸ்திரியா- குரோசியா -- குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து -- ஜேர்மனி

5)ரூமானியா -பிரான்சு -- பிரான்ஸ்

6)நெதர்லாந்து -இத்தாலி -- நெதர்லாந்து

7)ஸ்பெயின் -ரஸ்யா -- ஸ்பெயின்

8)கிறிஸ் - சுவீடன் -- சுவீடன்

9)செக் குடியரசு - போத்துக்கல் -- செக் --குடியரசு

10)சுவிற்சலாந்து -துருக்கி -- சுவிற்சலாந்து

11)குரோசியா -ஜேர்மனி --ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து -- ஆஸ்திரியா

13)ரூமானியா -இத்தாலி --இத்தாலி

14)நெதர்லாந்து -பிரான்சு -- பிரான்ஸ்

15)சுவீடன் -ஸ்பெயின் -- ஸ்பெயின்

16)கிறிஸ் -ரஸ்யா -- ரஸ்யா

17)சுவிற்சலாந்து -போத்துக்கல் -- போத்துக்கல்

18) செக் குடியரசு --துருக்கி -- செக் குடியரசு

19)போலாந்து-குரோசியா -- குரோசியா

20)அஸ்திரியா -ஜேர்மனி -- ஜேர்மனி

21)ரூமானியா -நெதர்லாந்து -- நெதர்லாந்து

22)இத்தாலி - பிரான்சு -- இத்தாலி

23)ஸ்பெயின் -- கிறிஸ் ---ஸ்பெயின்

24)சுவீடன் -ரஸ்யா -- ரஸ்யா

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

ஜேர்மனி, செக்- குடியரசு, போத்துக்கல் , குரோசியா , இத்தாலி, நெதர்லாந்து , ஸ்பெயின், ரஸ்யா

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

செக் --குடியரசு ,போத்துக்கல், ஜேர்மனி , ஸ்பெயின்

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

ஸ்பெயின் , செக் -குடியரசு

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

செக் -குடியரசு

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?.

1) செக்கோசிலாவாக்கியா

2) போத்துக்கல்

3)அஸ்திரியா

4)ஜேர்மனி

5) பிரான்சு

6) இத்தாலி

7)ஸ்பெயின்

8) சுவீடன்

9) போத்துக்கல்

10)துருக்கி

11) ஜேர்மனி

12) போலாந்து

13) இத்தாலி

14)நெதர்லாந்து

15) ஸ்பெயின்

16)ரஸ்யா

17)போத்துக்கல்

18)செக்கோசிலாவாக்கியா

19)குரோசியா

20)ஜேர்மனி

21)நெதர்லாந்து

22)பிரான்சு

23)ஸ்பெயின்

24) ரஸ்யா

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

போத்துக்கல் செக்கோசிலாவாக்கியா ஜேர்மனி குரோசியா இத்தாலி நெதர்லாந்து ஸ்பெயின் பிரான்ஸ்

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

போத்துக்கல் இத்தாலி ஸ்பெயின் ஜேர்மனி

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

இத்தாலி ஜேர்மனி

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

இத்தாலி

  • தொடங்கியவர்

7வது 8வது போட்டியாளர்களான நூனாவிலான்,கறுப்பி ஆகியோர் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?.

1) சுவிற்சலாந்து - செக்கோசிலாவாக்கியா--------------------------------------------------- செக்காய்

2) போத்துக்கல் - துருக்கி-------------------------------------------------------------------------துருக்கி

3)அஸ்திரியா- குரோசியா----------------------------------------------------------------------- அஸ்திரியா

4)ஜேர்மனி -போலாந்து--------------------------------------------------------------------------ஜேர்மனி

5)ரூமானியா -பிரான்சு----------------------------------------------------------------------------பிரான்ஸ்

6)நெதர்லாந்து -இத்தாலி--------------------------------------------------------------------------இத்தாலி

7)ஸ்பெயின் -ரஸ்யா-------------------------------------------------------------------------------ஸ்பெயின்

8)கிறிஸ் - சுவீடன்----------------------------------------------------------------------------------கிறீஸ்

9)செக்கோசிலாவாக்கியா - போத்துக்கல்-------------------------------------------------------போர்த்துக்கல்

10)சுவிற்சலாந்து -துருக்கி------------------------------------------------------------------------- சுவிற்சர்லாந்து

11)குரோசியா -ஜேர்மனி--------------------------------------------------------------------------ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து-----------------------------------------------------------------------அஸ்திரியா

13)ரூமானியா -இத்தாலி----------------------------------------------------------------------------இத்தாலி

14)நெதர்லாந்து -பிரான்சு---------------------------------------------------------------------------பிரான்ஸ்

15)சுவீடன் -ஸ்பெயின்-------------------------------------------------------------------------------ஸ்பெயின்

16)கிறிஸ் -ரஸ்யா-------------------------------------------------------------------------------------கிறீஸ்

17)சுவிற்சலாந்து -போத்துக்கல்-------------------------------------------------------------------- சுவிற்சர்லாந்து

18)செக்கோசிலாவாக்கியா -துருக்கி----------------------------------------------------------------துருக்கி

19)போலாந்து-குரோசியா---------------------------------------------------------------------------குரோசியா

20)அஸ்திரியா -ஜேர்மனி-----------------------------------------------------------------------------ஜேர்மனி

21)ரூமானியா -நெதர்லாந்து--------------------------------------------------------------------------நெதர்லாந்து

22)இத்தாலி -பிரான்சு----------------------------------------------------------------------------------வெற்றி தோல்வி இல்லை

23)ஸ்பெயிந் கிறிஸ்-------------------------------------------------------------------------------------ஸ்பெயின்

24)சுவீடன் -ரஸ்யா-------------------------------------------------------------------------------------ரஸ்யா

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

குரொசியா

அஸ்ரியா

கிறீஸ்

துருக்கி

நெதர்லாந்து

இத்தாலி

பிரான்ஸ்

ஜேர்மனி

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

நெதர்லாந்து

இத்தாலி

பிரான்ஸ்

ஜேர்மனி

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

இத்தாலி

ஜேர்மனி

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

ஜேர்மனி

யாழ்கள உறுப்பினர்கள் பங்கேற்றும் ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டப்போட்டி

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி

1) சுவிற்சலாந்து - செக்கோசிலாவாக்கியா

2) போத்துக்கல் - துருக்கி

3) அஸ்திரியா - குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து

5)ரூமானியா -பிரான்சு

6)நெதர்லாந்து -இத்தாலி

7)ஸ்பெயின் -ரஸ்யா

8)கிறிஸ் - சுவீடன்

9)செக்கோசிலாவாக்கியா - போத்துக்கல்

10)சுவிற்சலாந்து -துருக்கி

11)குரோசியா -ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து

13)ரூமானியா -இத்தாலி

14)நெதர்லாந்து -பிரான்சு

15)சுவீடன் -ஸ்பெயின்

16)கிறிஸ் -ரஸ்யா

17)சுவிற்சலாந்து - போத்துக்கல்

18)செக்கோசிலாவாக்கியா -துருக்கி

19)ோபலாந்து-குரோசியா

20)அஸ்திரியா - ஜேர்மனி

21)ரூமானியா - நெதர்லாந்து

22)இத்தாலி - பிரான்சு

23)ஸ்பெயிந் கிறிஸ்

24) சுவீடன் -ரஸ்யா

(புள்ளிகள் 1 - 24 கேள்விகளுக்கு , ஒவ்வொரு கேள்விக்கும் 2 புள்ளிகள் . மொத்தப் புள்ளிகள் 48]

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

ஜேர்மனி - இத்தாலி - பிரான்சு - சுவீடன் - போத்துக்கல் - போலாந்து - சுவிற்சலாந்து - ஸ்பெயின்

[ 2 புள்ளிகள் படி 8 சரியான பதில்களுக்கும் 16 புள்ளிகள்]

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

இத்தாலி - பிரான்சு - ஜேர்மனி - சுவிற்சலாந்து

[4 புள்ளிகள் படி 4 சரியான பதில்களுக்கும் 16 புள்ளிகள்]

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

பிரான்சு - ஜேர்மனி

[5 புள்ளிகள் படி 2 சரியான பதில்களுக்கும் 10 புள்ளிகள்]

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

பிரான்சு

[10 புள்ளிகள்]

1) சுவிற்சலாந்து - செக்குடியரசு - செக்குடியரசு

2) போர்த்துக்கல் - துருக்கி - போர்த்துக்கல்

3)அஸ்திரியா- குரோசியா - குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து - ஜேர்மனி

5)ரூமானியா - பிரான்சு - சமநிலை

6)நெதர்லாந்து - இத்தாலி - நெதர்லாந்து

7)ஸ்பெயின் -ரஸ்யா - ரஸ்யா

8)கிறிஸ் - சுவீடன் - சமநிலை

9)செக்குடியரசு - போத்துக்கல் - சமநிலை

10)சுவிற்சலாந்து - துருக்கி - துருக்கி

11)குரோசியா - ஜேர்மனி - சமநிலை

12)அஸ்திரியா - போலாந்து - போலாந்து

13)ரூமானியா - இத்தாலி - இத்தாலி

14)நெதர்லாந்து - பிரான்சு - சமநிலை

15)சுவீடன் - ஸ்பெயின் - சமநிலை

16)கிறிஸ் - ரஸ்யா - சமநிலை

17)சுவிற்சலாந்து - போத்துக்கல் - போத்துக்கல்

18)செக்குடியரசு - துருக்கி- செக்குடியரசு

19)போலாந்து - குரோசியா - சமநிலை

20)அஸ்திரியா -ஜேர்மனி - ஜேர்மனி

21)ரூமானியா - நெதர்லாந்து - ரூமானியா

22)இத்தாலி - பிரான்சு - சமநிலை

23)ஸ்பெயின் - கிறிஸ் - ஸ்பெயின்

24)சுவீடன் - ரஸ்யா - சுவீடன்

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

போர்த்துக்கல், குரோசியா , ஜேர்மனி, செக் குடியரசு, இத்தாலி, ,ஸ்பெயின், ரஸ்யா, நெதர்லாந்து

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

போர்த்துக்கல், ஜேர்மனி, இத்தாலி, ரஸ்யா

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

ஜேர்மனி , இத்தாலி

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

ஜேர்மனி

  • தொடங்கியவர்

யாழ்களப் போட்டிகள் வரலாற்றில் இம்முறை புதிதாகக் கலந்து கொள்ளும் போட்டியாளர்களான தமிழ் சிறி, இணையவன், லீ ஆகியோர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

இதுவரை 11 போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளார்கள்.பதில் அளிக்காதவர்கள் பதில் அளிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.

1) சுவிற்சலாந்து - செக் குடியரசு

2) போத்துக்கல் - துருக்கி

3)அஸ்திரியா- குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து

5)ரூமானியா -பிரான்சு

6)நெதர்லாந்து -இத்தாலி - வெற்றி தோல்வி இல்லை

7)ஸ்பெயின் -ரஸ்யா

8)கிறிஸ் - சுவீடன்

9)செக் குடியரசு - போத்துக்கல்

10)சுவிற்சலாந்து -துருக்கி - வெற்றி தோல்வி இல்லை

11)குரோசியா -ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து - வெற்றி தோல்வி இல்லை

13)ரூமானியா -இத்தாலி

14)நெதர்லாந்து -பிரான்சு

15)சுவீடன் -ஸ்பெயின்

16)கிறிஸ் -ரஸ்யா - வெற்றி தோல்வி இல்லை

17)சுவிற்சலாந்து -போத்துக்கல் - வெற்றி தோல்வி இல்லை

18)செக் குடியரசு -துருக்கி

19)போலாந்து-குரோசியா

20)அஸ்திரியா -ஜேர்மனி - வெற்றி தோல்வி இல்லை

21)ரூமானியா -நெதர்லாந்து

22)இத்தாலி -பிரான்சு - வெற்றி தோல்வி இல்லை

23)ஸ்பெயிந் -கிறிஸ்

24)சுவீடன் -ரஸ்யா

(புள்ளிகள் 1 - 24 கேள்விகளுக்கு , ஒவ்வொரு கேள்விக்கும் 2 புள்ளிகள் . மொத்தப் புள்ளிகள் 48]

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

போத்துக்கல், ஆஸ்திரியா, யேர்மனி, செக் குடியரசு, நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், இத்தாலி.

[ 2 புள்ளிகள் படி 8 சரியான பதில்களுக்கும் 16 புள்ளிகள்]

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

போத்துக்கல், யேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி.

[4 புள்ளிகள் படி 4 சரியான பதில்களுக்கும் 16 புள்ளிகள்]

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

யேர்மனி, நெதர்லாந்து.

[5 புள்ளிகள் படி 2 சரியான பதில்களுக்கும் 10 புள்ளிகள்]

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

(((யேர்மனி)))

[10 புள்ளிகள்]

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?.

1) சுவிற்சலாந்து

2) போத்துக்கல்

3) குரோசியா

4)வெற்றி தோல்வியில்லை

5)பிரான்சு

6)வெற்றி தோல்வியில்லை

7)வெற்றி தோல்வியில்லை

8) சுவீடன்

9) போத்துக்கல்

10)சுவிற்சலாந்து

11)வெற்றி தோல்வியில்லை

12) போலாந்து

13)இத்தாலி

14)நெதர்லாந்து

15)ஸ்பெயின்

16)ரஸ்யா

17)வெற்றி தோல்வியில்லை

18)துருக்கி

19)குரோசியா

20)ஜேர்மனி

21)நெதர்லாந்து

22)இத்தாலி

23)ஸ்பெயிந்

24)சுவீடன்

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

1 போத்துக்கல்

2 இத்தாலி

3 ஜேர்மனி

4 நெதர்லாந்து

5 ஸ்பெயின்

6 குரோசியா

7 சுவிற்சலாந்து

8 சுவீடன்

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

1 போத்துக்கல்

2 இத்தாலி

3 ஜேர்மனி

4 நெதர்லாந்து

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

போத்துக்கல் Vs இத்தாலி

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

இத்தாலி

போட்டி விதிகள்

1)யூன் மாதம் 7ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

மன்னிக்கவும் அரவிந்தன். நான் பதில் அளிக்கும் போது 7ம் திகதியாகிவிட்டது.ஆனால் போட்டிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை.உங்கள் தீர்ப்பே இறுதியானது.நன்றி.

  • தொடங்கியவர்

சோழிய்ன், மறுத்தான் ஆகியோர் வெற்றி பெற வாழ்த்துகள். சில நாடுகளின் இன்னும் 7ம் திகதி ஆகவில்லை(உ+ம் -கனடா, அமெரிக்கா). ஆகவே இன்னும் இறுதிச்சந்தர்ப்பமாக போட்டியிடாதவர்கள் போட்டியிட 4 மணித்தியாலங்கள் தரப்படுகிறது. தற்பொழுது சிட்னி நேரம் மதியம் 12 மணி. சிட்னி நேரம் மாலை 4 மணிக்குப் பிறகு பதில் அளிப்பவர்கள் போட்டியில் சேர்க்கப்படமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லீ:

அரவிந்தன் ... செக்கோசிலாவாக்கியா இல்லை ...(பிரிந்து விட்டார்களே ...!) செக் குடியரசு என்று வர வேண்டும்

செக் குடியரசும் , சிலாவாக்கிய அரசும் பேச்சு வார்த்தை மூலம் பிரிந்து இன்று நல்ல நிலைமையில் உள்ளார்கள்.

எங்களுடைய பிரச்சினைக்கு இது எல்லாம் சரி வருமா லீ.

வராது தான் ..உங்களில் பலர் செக் குடியரசை செக்கோஸ்லாவியா என்றே எழுதியுள்ளீர்கள்..! அடுத்த முறை கவனிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

செக் -- குடியரசு என மாற்றியுள்ளேன்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

லீ.. நீங்கள் குறிப்பிட்டது மெத்த சரி.

செக் என்றொரு நாடு.

சிலவாக்காய் என்றொரு நாடு .

இரண்டிற்கும் நான் போயிருக்கின்றேன்.

எங்களுடைய பிரச்சினைக்கு இது எல்லாம் சரி வருமா லீ, என்று நான் கேட்டது சிங்களவர், தமிழர் பிரச்சினையை பற்றியே.

என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

எங்கள் பிரச்சினை....என்னத்த சொல்லிறது...நம்பிக்கையுடன் இருப்போம் தமிழ் சிறி

பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

1) சுவிற்சலாந்து - செக்கோசிலாவாக்கியா - சுவிற்சலாந்து

2) போத்துக்கல் - துருக்கி - துருக்கி

3)அஸ்திரியா- குரோசியா - குரோசியா

4)ஜேர்மனி -போலாந்து - ஜேர்மனி

5)ரூமானியா - பிரான்சு - பிரான்சு

6)நெதர்லாந்து - இத்தாலி - நெதர்லாந்து

7)ஸ்பெயின் -ரஸ்யா - ஸ்பெயின்

8)கிறிஸ் - சுவீடன் - சுவீடன்

9)செக்கோசிலாவாக்கியா - போத்துக்கல் - போத்துக்கல்

10)சுவிற்சலாந்து - துருக்கி - சுவிற்சலாந்து

11)குரோசியா - ஜேர்மனி - ஜேர்மனி

12)அஸ்திரியா - போலாந்து - போலாந்து

13)ரூமானியா - இத்தாலி - இத்தாலி

14)நெதர்லாந்து - பிரான்சு - நெதர்லாந்து

15)சுவீடன் - ஸ்பெயின் - ஸ்பெயின்

16)கிறிஸ் - ரஸ்யா - கிறிஸ்

17)சுவிற்சலாந்து - போத்துக்கல் - போத்துக்கல்

18)செக்கோசிலாவாக்கியா - துருக்கி

19)போலாந்து - குரோசியா குரோசியா

20)அஸ்திரியா -ஜேர்மனி - ஜேர்மனி

21)ரூமானியா - நெதர்லாந்து - நெதர்லாந்து

22)இத்தாலி - பிரான்சு - இத்தாலி

23)ஸ்பெயின் - கிறிஸ் - ஸ்பெயின்

24)சுவீடன் - ரஸ்யா - சுவீடன்

25) கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 8 அணிகளும் எவை?

ஜேர்மனி, ஸ்பெயின்,இத்தாலி, நெதர்லாந்து,போர்த்துக்கல் ,பிரான்ஸ், கிறிஸ், செக் குடியரசு

26) அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் 4 அணிகளும் எவை?

ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ்

27) இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரு அணிகளும் எவை?

ஸ்பெயின்,பிரான்ஸ்

28) ஐரோப்பிய கிண்ணத்தை இம்முறை வெற்றி கொள்ளும் அணி எது?

பிரான்ஸ்

  • தொடங்கியவர்

சண்முகி அவர்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

புள்ளிகள் விபரம்

1 கந்தப்பு 4 புள்ளிகள்

2 தயா 4 புள்ளிகள்

3 மணிவாசகன் 4 புள்ளிகள்

4 நுணாவிலான் 4 புள்ளிகள்

5 கறுப்பி 4 புள்ளிகள்

6 லீ 4 புள்ளிகள்

7 சோழியன் 4 புள்ளிகள்

8 முரளி 2 புள்ளிகள்

9 அனிதா 2 புள்ளிகள்

10 வெண்ணிலா 2 புள்ளிகள்

11 தமிழ் சிறி 2 புள்ளிகள்

12 இணையவன் 2 புள்ளிகள்

13 மறுத்தன் 2 புள்ளிகள்

14 சண்முகி எதுவித புள்ளிகளும் பெறவில்லை

Edited by Aravinthan

அட பாவிகளா!! சோழியானின் மிச்ச 2 புள்ளிகள் எங்க போயிடுத்து? :lol: :lol:

அட பாவிகளா!! சோழியானின் மிச்ச 2 புள்ளிகள் எங்க போயிடுத்து? :lol: :lol:

ஏதாவது குளப்படி செய்தனீங்களே? வெட்டிப்போட்டினமோ? :)

....

7 சோழியன் 4 புள்ளிகள்

13 மறுத்தன் 2 புள்ளிகள்

14 சண்முகி எதுவித புள்ளிகளும் பெறவில்லை

இன்னும் குளப்படி செய்யேலைபோலை.. திருத்தியமைக்்கு நன்றி அரவிந்தன்!! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.