Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு  நன்றி தமிழரசு, மல்லை.

  • Replies 2.1k
  • Views 180.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போட்ட பாட்டை ஏன் திரும்பத் திரும்பப் போடுறியள் மல்லை . எல்லாப் பாட்டுகளும் போட்டு முடிஞ்சுதே ???? :rolleyes:

இதை பாருங்கோ 

 

 

கசேதான் கடவுளடா படத்தில் பீ. சுலீலா

 

"you hear a different p.s. see her style/vibration.variation. probably l.r. eswari was not in town. p.s literally had used the opportunity well. a good energetic song."

  • கருத்துக்கள உறவுகள்
வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றிகள்!   :)
 
பாடல் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே ........
படம் : உத்தம புத்திரன்(1958)
பாடியவர் : T.M.சவுந்தர ராஜன், P.சுசீலா.
இசை: G.ராமநாதன்
இயற்றியவர் : மருதகாசி
நடிப்பு : சிவாஜிகணேசன்,(தெரியவில்லை)
 

வருகை தந்தவர்களுக்கும்  பாடலை இணைத தமிழசுக்கும் நன்றி

 

இரவும் பகலும், சௌந்தரராஜன்

 


http://youtu.be/nMSJyKZd_HE

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை, தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அழகான பெண்ணுக்கு கிழவியின் குரலைக் குடுத்துக் கெடுத்திருக்கு. பாடலை என்னால் மேற்கொண்டு இரசிக்கவே முடியவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்
வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றிகள்!   :)
 
பாடல் : ஓ வெண்ணிலா .....ஓ வெண்ணிலா வண்ண பூச்சூடவா வெண்ணிலா .....
படம் : ராணி சம்யுக்தா  
பாடியவர் : T.M.சவுந்தரராஜன், P.சுசீலா.  
இசை: K.V.மகாதேவன்.
இயற்றியவர் : கண்ணதாசன். 
நடிப்பு : M.G.ராமசந்திரன்  பத்மினி.  
 

அந்த அழகான பெண்ணுக்கு கிழவியின் குரலைக் குடுத்துக் கெடுத்திருக்கு. பாடலை என்னால் மேற்கொண்டு இரசிக்கவே முடியவில்லை. :D

1955 ல் பட்டமாள் கிழவி அல்ல. 40-45 வயது பெண். அலறும் குரல் குழப்பம் வலைப்பதிவில் இருக்கும் பிழையாக இருக்கலாம்.

 

5.1.DKP-DKJ.jpg

 

கண்டசால, ஜிக்கி இருக்கலாம்.

 

ராஜவன்னியன், சுவி போன்றவர்களுக்கு மேலதிக விபரம் தெரிந்திருக்கலாம். 

 

நான் மிக சிறுவனாக இருந்த போது உறவினர்களின் வனொலி பெட்டில் கேட்டதாக. கோவில்களிலோ, வளந்த பின்னரோ கேட்ட ஞாபகம் இல்லை. 1950 களின் ஆரம்ப காலமாக இருக்கலாம்.


சரியான விபரத்தை யாராவது பதிந்தால் எனது விபரங்களை எடுத்துவிடுவேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றிகள்!   :)
 
பாடல் :  நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ......
  படம் :   மதுரைவீரன் (1956)
  பாடியவர் : T.M.சவுந்தர ராஜன்,P.லீலா
  இசையமைப்பாளர் :   G.ராமநாதன்
  இயற்றியவர் :   கண்ணதாசன்
 

நன்றி தமிழரசு. வருகை தந்தோருக்கும் நன்றி.

 

http://youtu.be/VdBb_BkDIVU

 

P.B. ஸ்ரீனிவாஸ், K.ராணி 

 

இந்திரா என் செல்வம்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

கண்டசால, ஜிக்கி இருக்கலாம்.

 

ராஜவன்னியன், சுவி போன்றவர்களுக்கு மேலதிக விபரம் தெரிந்திருக்கலாம். 

 

நான் மிக சிறுவனாக இருந்த போது உறவினர்களின் வனொலி பெட்டில் கேட்டதாக. கோவில்களிலோ, வளந்த பின்னரோ கேட்ட ஞாபகம் இல்லை. 1950 களின் ஆரம்ப காலமாக இருக்கலாம்.

சரியான விபரத்தை யாராவது பதிந்தால் எனது விபரங்களை எடுத்துவிடுவேன்.

 

இந்தப் பாடல் டி.எம்.எஸ் மற்றும் ஜமுனா ராணி இணைந்து வளையாபதி (1952) என்ற படத்திற்காக பாடியது.. இலங்கை வானொலி தமிழ்ச் சேவை 2 ல் கேட்டிருக்கின்றேன். இப்பாடலை இயற்றியவர்  பாரதிதாசன்.

 

சாவித்திரியின் அக்கால ரசிகர்களை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

 

நாகேஸ்வரராவ் - சாவித்திரி ஜோடியில் இன்னும் சில இனிமையான பாடல்கள் உள்ளன...ஆனால் இக்கால இளசுகளுக்கு மிக அமைதியான மெல்லிசையில் அமைந்த பாடல்கள் என்றாலே வேப்பங்காய்தானே?

 

நன்றி  மல்லையூரான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/nMSJyKZd_HE

 

http://youtu.be/-ld8mQ8_qgs

 

 

இந்த இரு பாடல்களும் எம்மை அறியாமலே தாளம் போட வைத்து வசீகரிக்கும் அற்புதமான பாடல்கள்.

 

ச்சே, கொள்ளை போய்விட்டதையா எம் மனசு! :rolleyes:

 

நன்றி,  மல்லை & தமிழரசு.
 

இந்தப் பாடல் டி.எம்.எஸ் மற்றும் ஜமுனா ராணி இணைந்து வளையாபதி (1952) என்ற படத்திற்காக பாடியது.. இலங்கை வானொலி தமிழ்ச் சேவை 2 ல் கேட்டிருக்கின்றேன். இப்பாடலை இயற்றியவர்  பாரதிதாசன்.

 

சாவித்திரியின் அக்கால ரசிகர்களை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

 

நாகேஸ்வரராவ் - சாவித்திரி ஜோடியில் இன்னும் சில இனிமையான பாடல்கள் உள்ளன...ஆனால் இக்கால இளசுகளுக்கு மிக அமைதியான மெல்லிசையில் அமைந்த பாடல்கள் என்றாலே வேப்பங்காய்தானே?

 

நன்றி  மல்லையூரான்.

 

விபரங்களுக்கு. நன்றி ராஜ வன்னியன்.

 

TMSன் குரல் என்பதை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை. பெண் குரல், முதலில் யமுனா ராணியாக இருக்கலாம் என்றுதான் எழுதியிருந்தேன். ஆனால் பாடல் குரல் சற்று உசாராக இருந்ததால் ஜிக்கி ஆக இருக்கலாம் என்று மற்றினேன்.

 

எனக்கு பிடித்த பாடல். சிறுவயதில் ரசித்த பாடல். திடு திடுப்பென கண்ட போது பழைய உறவினர் ஒருவரை கண்டது போன்ற ஆனந்தமாக இருந்தது.  அதனால் விபரங்கள் கிடையாத போதும் பதிந்து விட என நினைத்து பதிந்துவிட்டேன்.

 

உள்ளத்தின் கதவுகளும், ஓ வெண்ணிலாவும் இரண்டும் அருமையான பாடல்கள்,  இரண்டும் எனது எனது GPS ல் போட்டிருகிறேன். துர தேச பயணங்களின் போது களைப்பு தெரியாமல் இருக்க போடும் பாடல்களில் இரண்டு. 

 

நன்றி

Edited by மல்லையூரான்

ஓ வெண்ணிலா தமிழரசும் பதிந்து இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும் இனிய பசுமையான பாடல்கள் .....

 

 

பாடல்களுக்கு நன்றி மல்லை, ராஜவன்னியன். 

அந்தமான் காதலி, ஜேசுதாஸ், வாணிஜெயராம்.

 

ஜேசுதாஸ் உயர்த்தி பதிக்கும் போது நெருப்பு பிடி. சுப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றிகள்!   :)
 
பாடல் : முத்தமிழில் பாட வந்தேன்
படம் : மேல்நாட்டு மருமகள் (1975)
பாடியவர் : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
இயற்றியவர் : பூவை செங்குட்டுவன்
 
 
இன்று வெள்ளிக்கிழமை அதனால் முருகன் பாடல் 
 
Paaramal Paartha Nenjam - Poonthotta Kaaval Kaaran

 

பாடல் : பாராமல் பார்த்த நெஞ்சம்

படம் : பூந்தோட்ட காவல்காரன்
பாடியவர் : மனோ, சித்ரா
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா
இயற்றியவர் : கவிஞர் வாலி
 
http://youtu.be/vzhTxqMSniU

வருகை தந்தோருக்கும், பதிவுகள் போட்ட  தமிழரசு, K-Vக்கும் நன்றி. எத்னையோ தடவை கேட்டிவிட்டோம்.  இளமைபருவத்தில் இறங்கும் போது தோன்றிய காதல் சித்திரங்கள். இன்னும் மனதைவிட்டு இறக்கிவைக்க முடியாதவை.

 

1969ம் ஆண்டைய நிறைகுடத்தில் TMS, P. சுசீலா

 

வருகை தந்த உறவுகளுக்கு நன்றி.

பி.சுசீலா, காத்திருந்த கரங்கள்

 

 

 

http://youtu.be/7vyafPIJQCQ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.