Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

கோமகனுக்குத்தான் மனவருத்தம் என்றால்... ஜீவாவுக்கு என்ன மனவருத்தம் ஏற்பட்டது.

கோமகனது ஆக்கங்கள் பலவற்றை யாழ்களம் தனது முன்பக்கத்தில் நிரந்தரமாக வைத்து, அவரை உயரிய இடத்தில் வைத்திருந்ததை மறக்கக் கூடாது. இணைய உலகில் அவர்கள் பெயர்கள் பிரபல்யமானதற்கு யாழ்களமே காரணம், என்பதை மறக்காமல் இருந்தால்... சரி.

பலரும் யாழ்களத்தில் இருந்து விட்டு, கோவித்துக் கொண்டு... கூட்டாகவும், தனியாகவும் வேறு தளங்களுக்குப் போய்.. அங்கிருந்து தாக்குப்பிடிக்க முடியாமலோ, மன விரக்தியிலோ சில நாட்களில், இணைய உலகை விட்டே... காணாமல் போனதை நானறிவேன்.

அவரவர் எங்கும் எழுதுவது, அவரவர் சுதந்திரம். ஆனால்... யாழுடன் கோவித்துக் கொண்டு போவது முறையல்ல.

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது. நாங்கள் அதை வெளிப்படையாக எழுதுவதால் நாங்கள் யார் மீதும் எந்த அபிப்பிராயமும் வைக்க வேண்டிய தேவையில் இல்லை.  கோ அதை வெளிப்படையாக எழுதாமல், யாழின் மற்றைய பக்கங்களில் ஆர்வம் காட்டினார். யாழில் அரசியல் முன் நிற்கிறது. அதை தவிர்த்தால் யாழில் எழுதுவோருக்கு தமக்கு கிடைக்க வேண்டிய கவனம் கிடையாமல் போகலாம். கோமகன் தான் இந்த சிக்கலில் அகப்பட்டு தன்னை விடுக்க பாதைகளை தேடியிருக்கலாம். 

தற்போது யாழில் எழுதும் போது அரசியல் கலக்காமல் எழுதினால் வாசகர்களிடம் தேவையான கவனம் பெற முடியாது. அவர் அரசியலை தவிர்ப்பதற்காக அரசியல் கருத்தில்லாத களங்களில் எழுதும் போது அது யாழுக்கு எதிராக நடந்து கொள்வதாகது. யாழின் கருத்தை எதிர்த்தால் அது வேறு.

யாழில் வந்து ஏன் அவர் சுகமில்லை என்று எழுதினார் என்பது ரதி அக்காவின் கேள்வி. அவர் யாழில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்துவிட்டு திரும்பி வர இருந்தால் தனிப்பட யாரையும் தாக்காத ஒரு காரணத்தை கண்டு பிடித்து போட்டிருப்பார். இது யாரையும் தாக்கவில்லை என்பதால் இது உண்மையா, இல்லையா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றல்ல.

Edited by மல்லையூரான்

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது. 

நாங்கள் அதை வெளிப்படையாக எழுதுவதால் நாங்கள் யார் மீதும் எந்த அபிப்பிராயமும் வைக்க வேண்டிய தேவையில் இல்லை.  

கோ அதை வெளிப்படையாக எழுதாமல், யாழின் மற்றைய பக்கங்களில் ஆர்வம் காட்டினார்.

:o  :o

யாழில் அரசியல் முன் நிற்கிறது. அதை தவிர்த்தால் யாழில் எழுதுவோருக்கு தமக்கு கிடைக்க வேண்டிய கவனம் கிடையாமல் போகலாம். கோமகன் தான் இந்த சிக்கலில் அகப்பட்டு தன்னை விடுக்க பாதைகளை தேடியிருக்கலாம். 

தற்போது யாழில் எழுதும் போது அரசியல் கலக்காமல் எழுதினால் வாசகர்களிடம் தேவையான கவனம் பெற முடியாது.

அவர் அரசியலை தவிர்ப்பதற்காக அரசியல் கருத்தில்லாத களங்களில் எழுதும் போது அது யாழுக்கு எதிராக நடந்து கொள்வதாகது. யாழின் கருத்தை எதிர்த்தால் அது வேறு.

யாழில் வந்து ஏன் அவர் சுகமில்லை என்று எழுதினார் என்பது ரதி அக்காவின் கேள்வி. அவர் யாழில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்துவிட்டு திரும்பி வர இருந்தால் தனிப்பட யாரையும் தாக்காத ஒரு காரணத்தை கண்டு பிடித்து போட்டிருப்பார். இது யாரையும் தாக்கவில்லை என்பதால் இது உண்மையா, இல்லையா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றல்ல.

நீங்களும் எங்களை பைத்தியக்காறர்கள் ஆக்குகின்றீர்கள் :(  :( 

கோவின் ஒவ்வொரு ஆக்கத்திலும்

வரவேற்பிலும்

பச்சை  குத்தலிலும் அரசியல் இருந்தது

இருக்குது................ :(

நீங்களும் எங்களை பைத்தியக்காறர்கள் ஆக்குகின்றீர்கள் :(  :( 

கோவின் ஒவ்வொரு ஆக்கத்திலும்

வரவேற்பிலும்

பச்சை  குத்தலிலும் அரசியல் இருந்தது

இருக்குது................ :(

அதை இல்லையா நானும் எழுதிருப்பது.

ஆக்கத்திலோ பச்சை குத்தலிலோ அவர் தன் உள் விருப்பதை வெளிக்கட்டியிருக்கலாம்.  அது அவருக்கும் அரசியலில் ஒருபக்கம் இருக்கிறது என்பது வரைக்கும் தான் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இது மட்டுமா செய்கின்றார்...............? ஸ்கைப்பில் முகப்புத்தகத்தில் இருந்து எல்லாம் யாழில் எழுதும் ஆட்களை தொடர்பு கொண்டு யாழில் எழுத வேண்டாம் என்றெல்லாம் கோரிக்கை விடுத்து அந்தப் பக்கம் போய் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.............. யாழ் களத்து மட்டுக்கள் ஸ்கைபில் கதைத்ததினை இங்க கொண்டு வந்து போட அனுமதி அளித்தால் காட்டுவதற்கு சனங்கள் ரெடியாக இருக்கு....ஒருவர் எங்கு எழுதுவது என்பது அவரவர் சுதந்திரம், ஆனால் ஒன்றில் எழுதுகின்றவரை அங்கு எழுத வேண்டாம் என்று கேட்டு இன்னொரு தளத்தில் எழுத தூண்டுவதுக்கெல்லாம் சுதந்திரம் என்ற பேரில்லை. யாழ்களம் இல்லாட்டி கோமகன் என்ற ஒருவரை ஒருத்தருக்கும் தெரியாமல் போயிருக்கும்... தான் பயின்ற இடத்தினை காலால் எட்டி உதைத்து விட்டு பிரித்து செல்வதுக்கு பேர் சுந்திரம் அல்ல.....பொறுத்து இருந்து பாருங்கோ சீவானின் ---------- தொடரும் அங்கதான் தொடரப் போகுது...இனி அவருக்கு யாழ் களத்து ---------- இழுத்து கதையெழுதுவதெல்லாம் ஈசி ஆகப் போகப் போது....

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது -மல்லை .

உங்களுக்கு அரசியல் பக்கம் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: .

என்னிடம் முகப்புத்தகம் இல்லை. கோமகன் யாழுக்கு எதிராக பிரச்சராம் செய்கிறாராயின் அவர் திரும்பி வர விரும்பவில்லை என்பதாகும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில்  யாழில் அரசியலை சேர்த்து கருத்து எழுத தயாரானவர்கள் மட்டும் தான் தொடர்வார்கள். இதில் இறங்கத் தயார் இல்லாதவர்கள் யாழில் தங்களுக்கு அநீதி நடப்பத்தாகத்தான் எடுத்துக்கொள்வார்கள்.

யாழில் அரசியல் விவாதங்கள் மேற்கு நாடுகளில் இருக்கும் ஊடகங்களில் நடை பெறும் இரண்டு கட்சி விவாதங்கள் போன்றவை அல்ல. 

1).போராட்டம் பற்றி எழுத விரும்புபவர்கள்.

2).மாற்று கருத்தாளார்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

நடை முறையில் இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் கொள்கை ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் அல்ல.

போராட்டம் பல திசைகளில் பிளவு பட்டிருக்கிறது. பல குழுக்கள் உண்மையான விடுதலைக் கனவுடன் உழைக்கிறார்கள்.  சட்டங்களில் ஜனநாயகமாக காட்டிக்கொண்டு அடக்கு முறையில் இருக்கும் அரசின் சரியான நிலைப்பாட்டை புரிந்து கொள்கை வகுத்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பது சிக்கல். ஆயுத போராட்ட காலத்தில் இதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.  உ+ம் இலங்கையின்  அரசியல் அமைப்பை தெரிய வரும் அரசியலமைப்பு அறிஞ்ஞன் ஒருவன், 13ம் திருத்தம் போல ஒரு அதிகார பரவலாக்கம் உள்ள  அரசியல் அமைப்பில் ஏன் தமிழர் மாற்றம் கேட்க வேண்டும் என்று ஆச்சரியப்பட இடம் உண்டு. அதே நேரம், யதார்த்தத்தில், இந்த அரசியல் அமைப்பின்  ஒரு நிர்வாகப்பிரிவாக காணாப்படும் இணைந்த வடக்கு-கிழக்கான  தமிழீழ தெருவில் நடந்து போபவர் மறைந்து போவது சர்வசாதரணம். இந்த இரண்டையும் தொடுத்து யாரவது மேற்கண்ட அரசியல் அமைப்பு அறிஞ்ஞனுக்கு விளக்கம் கொடுக்க போனால், மேற்கு நாடுகள் அதை வெற்றுப்பேச்சாகத்தான் கொள்வார்கள்.  இதனால் தமிழர்கள் தங்கள் போராட வடிவத்தை மேற்கு நாடுகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் பாரிய கொள்கைத்தடுமாற்றம் அடைகிறார்கள். இலங்கையில் போராடத்தக்க வழிகளை அரசு அடித்து மூடிவிட்டு உண்மை வெளியே வரமாமல் தடுத்துக்கோண்டு மற்றுக்கருத்துகளை பாவித்து பிரச்சாரத்தில் இறங்குகிறது. இதனால் யாழில் நடக்கும் விவாதம் சாதாரணமாக மேற்குநாட்டு ஊடகங்களில் நடக்கும் இரண்டு வேறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் போன்றது அல்ல.

அதாவது யாழில் ஒன்று கனவு, அல்லது அபிலாசைக்கருத்தும், மற்றயது பிரச்சார கருத்தும். இவர்கள் ஒரே நேர் கோட்டில் கொள்கைகளில் ஒன்றை ஒன்று எதிர்ப்பவர்கள் அல்ல.

இயல்பான கொள்கை எதிர்ப்பு விவாதங்கள் முதாவது சார்புக்குள்யே நடந்து முடிகிறது. இவர்கள் மட்டும்தான் ஒரு நேர்கோட்டில் ஒருவரை ஒருவர் கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்கள். அதாவது எந்தவளவு வீச்சில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அந்த கொள்கை முரனுதல்கள். இதை பிரசார கருத்துக்காரர்கள் தமிழர்களுக்கிடையில் பிளவாக காட்டுகிறார்கள்.  இவர்கள் தங்களை நேர்கோட்டு விவாதங்களில் இறக்காமல், நக்கல், மிரட்டல், புண்ணில் குத்தல், சிண்டு முடிதல், திசை திருப்பல், திரிகளை இழுத்து மூடவைக்கும் சர்வநாசம் போன்ற தந்திரங்களைத்தான் விரும்புவதுண்டு.

தமிழருக்கு விடுதலை அவசியம் என்றதில் இருந்து எழவேண்டிய இந்த சரியான ஆரோக்கியமான விவாதங்களை பிரச்சாரக்கருத்துகள் அரச பலத்தை வைத்து இலகுவில் தவிடுபொடியாக்கி இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து என்ற சுத்துமாத்து, பம்மாத்து, ஏமாத்து கருத்துக்களை தொடர்ந்து யாழில் வைத்துவிடுவதால் பேச்சு சுதந்திரமுடைய வெளிநாடுகளில் இயங்கியும் யாழில் நேர்கோட்டில் சந்திக்கும் ஆரோக்கியமான இருபக்க விவாதம் இடம் பெறுவதில்லை.

இதில் உண்மையாக விடுதலை அடையாமல் அதேநேரம் தமிழில் ஆர்வம் காட்ட முயலும் நாலாம் பாகம் மிக கடுமையான சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் முதலாவதும் இரண்டாவதுமான நேர்கோட்டு விவாதங்களுடன் தங்களை அடையாளப்படுத்தாமலும் அதே நேரம் மாத்துக்கருத்துக்களிள் தங்களை மாட்டிகொள்ளாமாலும் இருந்து தமிழின் முன்னேற்றங்களை விருப்பும்போது யாழில் ஒரு கொளகை மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது யாழ் அரசியல் களம் என்ற உண்மை இவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதில்லை.  இதனால் யாழ் கொள்கை மாற வேண்டும்; அல்லது இவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது. அது தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை தொடரும்.  தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை யாழ் அரசியல் களம் என்ற அடையாளத்திலிருந்து விலகுவதை பெரும்பாலனவர்கள் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் தமிழருக்கு ஒரு தீர்வு வந்தால் அதன் பின்னர் யாழுக்கு என்ன அடையாளம் இருக்க போகிறது என்ற கேள்விக்கு எதிர்வு கூறலான பதிலேதான் முடியும். யாழ் தமிழை வளர்க்கும் ஒருதளமாகத் தன்னை அடையாளம் காட்ட முயன்றால் என்போன்றவர்களுக்கு அல்லாமல் கோமகன் போன்றவர்களுக்கு எழுத சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

இதனால்தான் வித்தியாசங்கள் சரிசெய்யப்பட்டு கோமகன் போன்ற பொங்கு தமிழ் பக்கம் எழுதுவோர் களத்தில் தொடர்ந்தால் யாழும், தமிழும் பலன் அடைய இடமுண்டு என்பது என் கருத்து.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் முகப்புத்தகம் இல்லை. கோமகன் யாழுக்கு எதிராக பிரச்சராம் செய்கிறாராயின் அவர் திரும்பி வர விரும்பவில்லை என்பதாகும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில்  யாழில் அரசியலை சேர்த்து கருத்து எழுத தயாரானவர்கள் மட்டும் தான் தொடர்வார்கள். இதில் இறங்கத் தயார் இல்லாதவர்கள் யாழில் தங்களுக்கு அநீதி நடப்பத்தாகதான் எடுத்துகொள்வார்கள்.

யாழில் அரசியல் விவாதங்கள் மேற்கு நாடுகளில் இருக்கும் ஊடகங்களில் நடை பெறும் இரண்டு கட்சி விவாதங்கள் போன்றவை அல்ல. 

1).போராட்டம் பற்றி எழுத விரும்புபவர்கள்.

2).மாற்று கருத்தாளார்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

நடை முறையில் இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் கொள்கை ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் அல்ல.

போராட்டம் பல திசைகளில் பிளவு பட்டிருக்கிறது. பல குழுக்கள் உண்மையான விடுதலைக் கனவுடன் உழைக்கிறார்கள்.  சட்டங்களில் ஜனநாயகமாக காட்டிக்கொண்டு அடக்கு முறையில் இருக்கும் அரசின் சரியான நிலைப்பாட்டை புரிந்து கொள்கை வகுத்து ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பது சிக்கல். ஆயுத போராட்ட காலத்தில் இதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.  உ+ம் இலங்கையின்  அரசியல் அமைப்பை தெரிய வரும் அரசியலமைப்பு அறிஞ்ஞன் ஒருவன், 13ம் திருத்தம் போல ஒரு அதிகார பரவலாக்கம் உள்ள  அரசியல் அமைப்பில் ஏன் தமிழர் மாற்றம் கேட்க வேண்டும் என்று ஆச்சரியப்பட இடம் உண்டு. அதே நேரம், யதார்த்ததில், இந்த அரசியல் அமைப்பின்  ஒரு நிர்வாகப்பிரிவாக காணாப்படும் இணைந்த வடக்கு-கிழக்கான  தமிழீழ தெருவில் நடந்து போபவர் மறைந்து போவது சர்வசாதரணம். இந்த இரண்டையும் தொடுத்து யாரவது மேற்கண்ட அரசியல் அமைப்பு அறிஞ்ஞனுக்கு விளக்கம் கொடுக்க போனால், மேற்கு நாடுகள் அதை வெற்றுப்பேச்சாகத்தான் கொள்வார்கள்.  இதனால் தமிழர்கள் தங்கள் போராட வடிவத்தை மேற்கு நாடுகளுக்கு கொண்டுவந்த்து சேர்ப்பதில் பாரிய கொள்கைத்தடுமாற்றம் அடைகிறார்கள். இலங்கையில் போராடத்தக்க வழிகளை அரசு அடித்து மூடிவிட்டு உண்மை வெளியே வரமாமல் தடுத்துக்கோண்டு மற்றுக்கருத்துகளை பாவித்து பிரச்சாரத்தில் இறங்குகிறது. இதனால் யாழில் நடக்கும் விவாதம் சாதாரணமாக மேற்குநாட்டு ஊடகங்களில் நடக்கும் இரண்டு வேறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் போன்றது அல்ல.

அதாவது யாழில் ஒன்று கனவு, அல்லது அபிலாசைக்கருத்தும், மற்றயது பிரச்சார கருத்தும். இவர் ஒரே நேர் கோட்டில் ஒன்றை ஒன்று எதிர்ப்பதில்லை.

இயல்பான கொள்கை எதிர்ப்பு விவாதங்கள் முதாவது சார்புக்குள்யே நடந்து முடிகிறது. இவர்கள் மட்டும்தான் ஒரு நேர்கோட்டில் ஒருவரை ஒருவர் கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்கள். அதாவது எந்தவளவு வீச்சில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அந்த கொள்கை முரனுதல்கள். இதை பிரசார கருத்துக்காரர்கள் தமிழர்களுக்கிடையில் பிளவாக காட்டுகிறார்கள்.  இவர்கள் தங்களை நேர்கோட்டு விவாதங்களில் இறக்காமல், நக்கல், மிரட்டல், புண்ணில் குத்தல், சிண்டு முடிதல், திசை திருப்பல், திரிகளை இழுத்து மூடவைக்கும் சர்வநாசம் போன்ற தந்திரங்களைத்தான் விரும்புவதுண்டு.

தமிழருக்கு விடுதலை அவசியம் என்றதில் இருந்து எழவேண்டிய இந்த சரியான ஆரோக்கியமான விவாதங்களை பிரச்சாரக்கருத்துகள் அரச பலத்தை வைத்து இலகுவில் தவிடுபொடியாக்கி இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து என்ற சுத்துமாத்து, பம்மாத்து, ஏமாத்து கருத்துக்களை தொடர்ந்து யாழில் வைத்துவிடுவதால் பேச்சு சுதந்திரமுடைய வெளிநாடுகளில் இயங்கியும் யாழில் நேர்கோட்டில் சந்திக்கும் ஆரோக்கியமான இருபக்க விவாதம் இடம் பெறுவதில்லை.

இதில் உண்மையாக விடுதலை அடையாமல் அதேநேரம் தமிழில் ஆர்வம் காட்ட முயலும் நாலாம் பாகம் மிக கடுமையான சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் முதலாவதும் இரண்டாவதுமான நேர்கோட்டு விவாதங்களுடன் தங்களை அடையாளப்படுத்தாமலும் அதே நேரம் மாத்துக்கருத்துக்களிள் தங்களை மாட்டிகொள்ளாமாலும் இருந்து தமிழின் முன்னேற்றங்களை விருப்பும்போது யாழில் ஒரு கொளகை மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது யாழ் அரசியல் களம் என்ற உண்மை இவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதில்லை.  இதனால் யாழ் கொள்கை மாற வேண்டும்; அல்லது இவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது. அது தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை தொடரும்.  தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை யாழ் அரசியல் களம் என்ற அடையாளத்திலிருந்து விலகுவதை பெரும்பாலனவர்கள் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் தமிழருக்கு ஒரு தீர்வு வந்தால் அதன் பின்னர் யாழுக்கு என்ன அடையாளம் இருக்க போகிறது என்ற கேள்விக்கு எதிர்வு கூறலான பதிலேதான் முடியும். யாழ் தமிழை வளர்க்கும் ஒருதளமாகத் தன்னை அடையாளம் காட்ட முயன்றால் என்போன்றவர்களுக்கு அல்லாமல் கோமகன் போன்றவர்களுக்கு எழுத சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

இதனால்தான் வித்தியாசங்கள் சரிசெய்யப்பட்டு கோமகன் போன்ற பொங்கு தமிழ் பக்கம் எழுதுவோர் களத்தில் தொடர்ந்தால் யாழும், தமிழும் பலன் அடைய இடமுண்டு என்பது என் கருத்து.

நீங்கள் ரொம்ப ரொம்ப  நல்லவர்

ஆனால் உலகம் அப்படி இல்லை...... :(  :(  :(  :(

எங்கள் மாதிரியே கோவுக்கும் ஒரு அரசியல் பக்கம் இருந்தது -மல்லை .

உங்களுக்கு அரசியல் பக்கம்

நான், விசுகு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தங்கள் கருத்துக்கு எழுதிய கருத்து ஒன்றில் இருந்து பாடம் எடுத்திருக்கிறேன்.  அது உங்கள் கருத்துக்கு கருத்து எழுதாமல் விடுவது தங்கள் கருத்தும் யாழில் தங்கி மற்றவர்கள் அதை படிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் என்பதாகும். 

நேரத்தை போட்டு எழுதி மட்டுக்களாள் வெட்டப்பட்டுப் போவது எனக்கு மனவருத்தமான விடயம். நான் எழுவது தங்களை போல எழுத ஒன்றும் இல்லாத ஒற்றை வரி நக்கல் அல்ல.

இருந்தாலும்  பதில்:

எனக்கு அரசியல் பக்கம் இருக்கு என்பதை தாங்கள் கிரகிக்கத்தக்க சாதாரண கருத்துக்களை நான் எழுதுவத்தில்லை என்று எனக்கு புகழாரம் சூட்டியதற்கு நன்றி.

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிளிக்கு சிறகு முளைத்தால் பறந்து பார்க்கத்தான்  தான் ஆசைவரும்.

உலக அனுபவத்துடன் மீண்டு வர வாழ்த்துகின்றேன்  

  • கருத்துக்கள உறவுகள்

1).போராட்டம் பற்றி எழுத விரும்புபவர்கள்.

2).மாற்று கருத்தாளார்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

நடை முறையில் இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் கொள்கை ரீதியில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவர்கள் அல்ல.

தமிழருக்கு விடுதலை அவசியம் என்றதில் இருந்து எழவேண்டிய இந்த சரியான ஆரோக்கியமான விவாதங்களை பிரச்சாரக்கருத்துகள் அரச பலத்தை வைத்து இலகுவில் தவிடுபொடியாக்கி இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து என்ற சுத்துமாத்து, பம்மாத்து, ஏமாத்து கருத்துக்களை தொடர்ந்து யாழில் வைத்துவிடுவதால் பேச்சு சுதந்திரமுடைய வெளிநாடுகளில் இயங்கியும் யாழில் நேர்கோட்டில் சந்திக்கும் ஆரோக்கியமான இருபக்க விவாதம் இடம் பெறுவதில்லை.

இதில் உண்மையாக விடுதலை அடையாமல் அதேநேரம் தமிழில் ஆர்வம் காட்ட முயலும் நாலாம் பாகம் மிக கடுமையான சிக்கலை சந்திக்கிறது. அவர்கள் முதலாவதும் இரண்டாவதுமான நேர்கோட்டு விவாதங்களுடன் தங்களை அடையாளப்படுத்தாமலும் அதே நேரம் மாத்துக்கருத்துக்களிள் தங்களை மாட்டிகொள்ளாமாலும் இருந்து தமிழின் முன்னேற்றங்களை விருப்பும்போது யாழில் ஒரு கொளகை மாற்றம் தேவைப்படுகிறது. அதாவது யாழ் அரசியல் களம் என்ற உண்மை இவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதில்லை.  இதனால் யாழ் கொள்கை மாற வேண்டும்; அல்லது இவர்கள் வெளியேற வேண்டும் என்ற நிலைமைதான் இருக்கிறது. அது தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை தொடரும்.  தமிழருக்கு ஒரு தீர்வு வரும் வரை யாழ் அரசியல் களம் என்ற அடையாளத்திலிருந்து விலகுவதை பெரும்பாலனவர்கள் விரும்ப மாட்டார்கள்.

மல்லையற்றை றாங்கைப்  பார்த்தால் ஒரே குழப்பமாக இருக்கின்றது

இதிலை நான் எதுக்குள்ளை நிக்கிறன் :D

  • கருத்துக்கள உறவுகள்

கிளிக்கு சிறகு முளைத்தால் பறந்து பார்க்கத்தான்  தான் ஆசைவரும்.

உலக அனுபவத்துடன் மீண்டு வர வாழ்த்துகின்றேன்  

ஒரு குடும்பமாக  வாழ்ந்தோம்

பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது

எல்லோருக்கும் கவலை அளிப்பது.

முரண்பாடுகள் இருக்கலாம்

அவை எமக்குள் பேசித்தீர்த்துக்கொள்ளக்கூடியவை.

ஆனால் வெளியேறுதல்

போட்டிக்குழுக்களை உருவாக்குதல்

அதற்கு ஆதரவு திரட்டுதல்...........???

வாருங்கள் பேசலாம்  என்பதே வேண்டுகோள்

யாழிலேயே  ஒன்றாக பயணிக்க முடியாத நாம் 

எதைப்பற்றியும் கதைக்கும் அருகதை அற்றவர்கள்... :(  :(  :(  :(

மல்லையற்றை றாங்கைப்  பார்த்தால் ஒரே குழப்பமாக இருக்கின்றது

இதிலை நான் எதுக்குள்ளை நிக்கிறன் :D

வாத்தியார்:

அதில் சில குழப்பம் உண்டு. அதன் காரணம் "இந்த மூன்றாம் தரப்பான மாற்றுக்கருத்து" என்பதை நான் ஆங்கிலப்பதங்களுடன் இணையும் Third Party opinion (தமிழரின் போராடத்திற்குள் வராத - தொடர்பில்லாதவரின்) என்ற பொருள்வரத்தான் எழுதினேன். அதை அனுசரித்து தொடந்தும் எழுதினேன். அந்தக் கருத்தை மாற்றப்போனால் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். எனவே அப்படியே விட்டுவிடுகிறேன்.

நீங்கள் வரத்தக்கது அதில் சேர்க்கப்படவில்லை. அதில் நான்கு கருத்துக்கள் தான் சேர்க்கப்பட்டிருக்கு. நீங்கள் ஐந்தாவது வகை.

மாத்து, ஏமாத்து, சுத்துமாத்து, பம்மாத்து மட்டும் தான் அதில் வருகிறது. ஐந்தாவது வகை...

அப்புக்காத்து

:lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"வாருங்கள் பேசலாம்  என்பதே வேண்டுகோள்"

பேசலாம் வாங்க என்பதைவிடப் பேசாமல் இருப்பதே மேல்

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாப் பயலுக்கும் ஒரு மலத்துவாரம் இருப்பதுபோல எவருக்கும் ஒரு அரசியல் அபிப்பிராயம் இருக்கும். அதை வெளியே தைரியமாக சொல்லமுடியாதவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டவர் மாதிரியே முகத்தை இறுக்கிக் கொண்டு வாழ வேண்டி இருக்கும்.

கோமகன் நன்றாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். உடல் நலம் தேறும்.

கோமகன் திரும்பி வந்து எழுதுவார் என்று அறிகிறேன். அது வரைக்கும் இல்லாத ஒருவரைப் பற்றி எழுவதை, விவாதிப்பதை  குறைதுக்கொள்வோம்.  கோமகன் யாழுக்கு வெளியே எழுதியவற்றில் பிழைகளை கண்டவர்கள் அவர் திரும்பி வந்த பின்னர் நேரடியாக அவரிடமே கேட்டுவிடலாம். 

ஒருவர் கொஞ்சம் முழிச்சிட்டார் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனோ,ஜீவா வேறு இணையங்களில் எழுதுவது அவர‌வர் விருப்பம்.ஆனால் கோமகன் இதில் வந்து தனக்கு சுகமில்லை என்று ஏன் சொன்னவர் என்று தான் விளங்கேல்ல :unsure:

உதைத்தான்... "பொல்லைக் குடுத்து, அடி வாங்கிறது" எண்டு சொல்லுறவை. :D

கோமகன் திரும்பி வந்து எழுதுவார் என்று அறிகிறேன். அது வரைக்கும் இல்லாத ஒருவரைப் பற்றி எழுவதை, விவாதிப்பதை  குறைதுக்கொள்வோம்.  கோமகன் யாழுக்கு வெளியே எழுதியவற்றில் பிழைகளை கண்டவர்கள் அவர் திரும்பி வந்த பின்னர் நேரடியாக அவரிடமே கேட்டுவிடலாம். 

கோமகன் திரும்பி வரும் போது... ஜீவா தம்பியையும், கூட்டிக் கொண்டு வரச் சொல்லுங்கோ. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.