Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கில சொற்பாவிப்புகளுக்கு நிகரான தமிழ் சொல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Cake சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டும் பிழை. அடைமழைதான் சரி.

கேள்வி கேட்டவர் மூளையைப் போற்றுவோம்.

கீதம் பாடி அவர் புகழ் கூட்டுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நையாண்டி தர்பார் நடத்துவதை தவிர்க்கவும்.

cake எனும் ஆங்கில சொல்லுக்கு தமிழ் "அடுமனை" அல்லது "அடைமனை"யா என்றுதான் கேட்டிருந்தது.

Cake

பேர்த்டேக் க்கு சாப்பிடுவமே அதென்ன? :roll: அதுவும் கேக் தானே இல்லையா>? :roll: :arrow: :lol:

±ý¨É ¦À¡Õò¾ Ũâø þôÀÊ ¦À¡ö¡¸ ¾Á¢Æ¢ø ¦º¡÷ì¸¨Ç ¯ÕÅ¡ìÌŨ¾ Å¢¼ §¸ì¨¸ §¸ì ±ý§È «¨ÆôÀÐ §Áø.

¾¢¨º ¦º¡üì¸û ¾Á¢Æ¢ý «Çô¦ÀÕõ ¦º¡òÐ ±ýÀ¨¾ ¿¡õ ±ýÚ ¯½Ãô §À¡¸¢ý§È¡õ?

§¸ì ±ýÀÐ ´ýÚõ Àý¨¼Â ¾Á¢Æ÷ ¯½ÅøÄ, «Ð ³§Ã¡ôÀ¢Â÷ ¿ÁìÌ ¾ó¾ «ýɢ ¯½×, ¬¸§Å «¨¾ §¸ì ±ý§È «¨ÆôÀо¡§É Ó¨È?

¯¾¡Ã½òÐìÌ ¬í¸¢Äò¨¾ ±ÎòÐì ¦¸¡ûÙí¸û, «Å÷¸û ¸ðÎ ÁÃò¨¾ ±ÁÐ °Ã¢ø Åóо¡ý ¸ñ¼¡÷¸û, «¾ü측¸ «Å÷¸û ¸ðÎ ÁÃò¨¾ "¨¼Â¢ð çð"(tied wood) ±ýÚ Íò¾ ¬í¸¢ÄòÐìÌ Á¡üÈ ÓÂì¸Å¢ø¨Ä, Á¡È¡¸ "¸ð¼Ááý" (cattamaran)±ýÚ «ôÀʧ «¨¾ ´Õ ¦º¡øÄ¡¸ ±Îòò ¾ÁÐ ÊìºÉâ¢ø §À¡ðÎì ¦¸¡ñ¼¡÷¸û.

º¢Ê ±ýÀ¨¾ þÚ ¦ÅðÎ ±ýÀÐ ¦¸¡ïºõ º¢Ã¢ôÀ¡¸ þø¨Ä? «ôÒÈõ ÌÇ¢÷ ¸Æ¢, ¯óÐÕÇ¢....þôÀÊô ÀÄ.

¾Á¢ú ¦Á¡Æ¢ ±ýÀÐ ´Õ Å¡Øõ ¦Á¡Æ¢, «Ð þôÀÊ º¢Ä ¦¿¸¢ú× ¾ý¨Á¸¨Ç ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ. «øÄ¡Áø ¦Ã¡õÀ µÅḠþÚ츢ô À¢Êò§¾¡õ ±ýÈ¡ø ¿¡§Á ¾Á¢ú ¦Á¡Æ¢¨Â þÄò¾£ý, ºÁЏ¢Õ¾õ §À¡Ä ´Õ þÈó¾, ±Øò¾¢ø ÁðΧÁ þÕìÌõ ¬É¡ø ¡áÖõ §ÀºôÀ¼¡¾ ¦Á¡Æ¢Â¡ì¸¢ ŢΧšõ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே bakery க்கு அடுமனை என்றிருக்கிறது!

http://www.chennainetwork.com/tamil/chenna...nai/bakery.html

இந்த களப்பிரிவில், ஒரு ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்லை அறிவதற்கே முயலுகிறேன். அன்றாட பேச்சுவளக்கத்திற்கு நாம் பிற மொழிப் பதங்களை பாவித்தாலும் நம் தமிழில் அழகான சொற்களை எமது எழுத்துகளில் கொண்டிருந்தால் தமிழ் சிறப்படையும். மேலும், பழக்கவழக்கத்திலும் காலடைவில் வந்துவிடும். உதாரணமாக, நான் சிறுவயதில் பஸ் (BUS) என்று சிறுவயதில் எழுதியதை, இன்று எழுத கூச்சப்படுகிறேன். மேலும் "பஸ்| என்று தமிழில் எழுதினால், அது சீழ் என்பதற்கும் வித்தியாசமே தெரியாது. பேரூந்து என்று மிகவும் அழகாக எழுதப் பழகிவிட்டேன். இந்த பஸ்ஸும் மேற்கத்தைய கண்டுபிடிப்புதனே!

ஜப்பானியர், ஜேர்மானியர், பிரஞ்சுக்காரர் போன்றவர்கள் ஏன் சிங்களவர் கூட தம் தம் மொழியில், அமரிக்கர்களால் உலகத்திற்கு விடப்படும் ஒவ்வொரு ஆங்கில சொற்பதத்திற்கும், சொற்பதத்தை ஏற்படுத்தி தம் அகராதிகளில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். லத்தீன் மொழி அன்றாட பாவனையில் இல்லாமல் போனததற்கு காரணமே, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டவரும் தங்கள் தங்கள் பேச்சுவளக்கத்தை அதனுள் புகுத்தி, லத்தீனையே பாவனையில் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். தமிழில் வேற்று பேச்சுப் பதங்களை பாவித்து, தமிழ் இன்றைய மலையாளமாக, மட்ராஸ் டமிலாக வும் மாறியுள்ளது. தமிழ் வளர்ச்சியடவதற்கு, நவீனப்படுத்துவது என்று கூறிக்கொண்டு, வேற்று மொழிச்சொற்களை தமிழில் மிகையாகப் பயன்படுத்துவது நல்லதல்ல என்பதே என் கருத்து. தமிழ் சொற்களை இகழ்ச்சிப்படுத்துவதோ அல்லது அவற்றை தம் பேச்சுவழக்கத்தில் பாவிப்பவர்களை நையாண்டி செய்வதோ தமிழில் பற்றற்றவர்களின் செயலாகவும் நான் கருதுகிறேன்.

இந்த "சன் டிவி" (எழுதும் பொழுது எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது. சூர்யா, உதயா, ஆதித்யா என்று அவரவர் மொழிப்பதங்களில் பெயர் சூட்டினவர்கள், ஏனோ நம் தமிழை ...) கூட தமிழ் சொற்களை பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மொழி சிதைவு இருந்தாலும், செய்திகள் வாசிப்பதில் தமிழ் பதங்களை பாவிக்கத்தொடங்கிவிட்டார்கள

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு மிகவும் பரிச்சயமான பிறமொழிச்சொற்களை தமிழுக்கு மாற்றுவதால் தமிழ் வளர்ந்துவிடப்போவதில்லை. அதிலும் புரிந்த சொல்லைப் புரியாததாக்குவது மேலும் சிக்லையே உண்டாக்கும். ஏற்கனவே வழக்கிலில்லாத சொற்களை அதிகம் கொண்ட சங்க, இலக்கிய நு}ல்களைப் புரிந்துகொள்ள நாம் அகராதிகளைப் புரட்டவேண்டியிருக்கிறது. அரும்பதவுரை அல்லது பொழிப்பு இல்லாமல் ஒன்றையும் புரிய முடியாது. இதில் வேறு கேக் அடைமனையாகிவிட்டால் இன்றைய இலக்கியங்களையும் புரிந்துகொள்ள அகராதியை நாடவேண்டியிருக்கும். ஆனால் அடைமனைக்குக் கேக் என்றுதான் போட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் ஒருசொல்லை விளக்க ஒரு குக் புக்குக்கு நிகரான பக்கங்கள் தேவைப்படும். இதனைப் புரிந்தால் தமிழில் மொழிமாற்றம் எந்த எல்லைகளுக்குள் நிற்பது பொருத்தமானது என்பதை விளங்கிக்கொள்ளலாம். தங்கள் ஆர்வம் போற்றத்தக்கது. ஆனால் அனுகூலம் பிரதிகூலமறிந்து செயற்படுவதே பயனளிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறமொழிச்சொற்களை தமிழுக்கு மாற்றுவதால் தமிழ் வளர்ந்துவிடப்போவதில்லை. .

இங்கே யாரும் பிறமொழிச் சொற்களை தமிழுக்கு மாற்றவில்லை. பிறமொழி பொருட்பெயர்சொற்களை தமிழில் எப்படி அழைப்பது என்பதை உலகின் பல தமிழ் கல்விமான்கள் இணைந்து செயற்பட்டு தமிழ் ஆராய்சி மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்பே தமிழ் அகராதியில் கோர்க்கப்படுககிறது. அச்சொற்களை பாவிப்பதும் பாவிக்காததும் அவரவர் விருப்பம்.

மின்னஞ்சல், கணினி, போன்ற சொற்களை பல்லாயிரம் தமிழர் தமது எழுத்துமுறையில் கையாள்கிறார்கள். பேச்சுவழமை வெவ்வேறாக இருந்தாலும், எழுத்து வழமை உலகில் ஒரே தன்மையாக இருப்பதனால்தான் உலகின் பல்வேறுபட்ட தமிழ் மக்களை இந்த "யாழ்" போன்ற பல்வேறு இணயத்தளங்கள் ஒன்றாக இணைக்கின்றன. ஆகவே ஒரு தமிழ்ச் சொல்லை தெரிந்து, அதைப் பாவனைக்கொண்டு வருவதை "தமிழ் மாற்றம்" எனச் சொல்வது தகுந்தது அல்ல!

மேலும், எல்லா மொழிகளையும் பயில்வதற்கு அந்தந்த மொழிகளில் அகராதிகள் தேழ்வை. ஆங்கிலத்திலேயே, ஆங்கிலருக்கு புரியாத சொல்வன்மையுண்டு. தமிழில் மாத்திரம் தமிழ் அகராதியை நாம் பாவித்து சொல்களை புரிந்துகொள்ளவும், தமிழ் இலக்கணத்தை செய்யுட்களில் பொழிப்புரை மூலம் அறிந்து கொள்ளவேண்டும் என்றில்லை. ஆங்கில, ஜெர்மன் போன்ற எல்லா மொழிகளிலும் இத்தகைய இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. சீன மொழியின் இலக்கண, இலக்கியத்தை புரிந்து கொண்டவர்கள் சிலரே.

வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து "cake" என்றால் சில இடங்களில் "கக்கா" என மலத்தை குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலும் அப்பொருளுக்குரிய சொல் இருக்கும்போது, ஏன் தமிழில் இருக்கக் கூடாது?. இருந்தால் ஏன் நாம் பாவனைப்படுத்தக்கூடாது?

எனினும், என் "ஆர்வத்தை" பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. இது ஆர்வம் மட்டுமல்ல! தமிழின் இனிமையை எப்படி சுவைப்பது என்ற ஆசையே!

களத்து உறவினர்களுக்கும் இந்த ஆசை ஏற்படும் என நம்புகிறேன். பேச்சு நடமுறையில் எழுதுவது குற்றமன்று. அதிலும் ஓர் இரசனை உண்டு. ஆனால் தமிழில் இலக்கணச் சிறப்புடன் எழுதும்போது அதில் இன்பமுண்டு! நீங்களும் அந்த இன்பத்தை அறியவேண்டும்!

அன்புடன் அல்லிகா!

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள அல்லிகா

இன்று கூடநான் தடுமாறிப்போய்விட்டேன். மகிழூர்தி என்றொரு சொல் செய்தியில் வந்தது. அது என்ன லிமோசின் காரா அல்லது வேறு ஏதாவது உல்லாச வண்டியா. இலங்கையில் அதுவும் தமிழீழத்தில் அத்தகைய கார்கள் உண்டா? தமது மனம் போனபோக்கில் சொற்களை உருவாக்கிப் பாவிப்பவர்கள் ஏன் அச்சொற்கள் தொடர்பானவோர் சிறு கைநு}லையாவது பிரசுரிப்பதோ அல்லது வெப்சைட்களில் போடுவதோ இல்லை. அப்படிப் பிரசுரித்திருந்தால் அதை நான் பெறாமலிருந்தால் எனது அறியாமைக்கு அல்லது இயலாமைக்கு வருந்துகிறேன். சொற்களை ஆக்குவதை ஒரு பொழுது போக்காக வைத்துக்கொண்டு மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் பொறுப்பற்ற செயலைப் புரிவதை எப்படி ஆஹா ஓஹோ என்று வரவேற்பது. சரியானவோர் ஒழுங்கமைப்பின் கீழ் பலராலும் அங்கீகரிக்கப்பட்டுச் சொற்கள் உருவாக்கப்படவேண்டும். எழுதுவோரேல்லாம் தமக்கு ஏற்ப சொற்களை உருவாக்கிக்கொண்டு போனால் அது எங்கு போய்முடியும். உண்மையில் அடைமனை என்ற சொல்லை எப்படி யோசித்துப்பாhத்தாலும் அது என்னறிவுக்கு எட்டியவரை கேக்கை நெருங்காது. ஓரளவாயினும் சிந்தித்து இது இதுவாகத்தான் இருக்கவேண்டுமென்று முடிவுகட்டக் கூடியவகையில் சொற்களை உருவாக்குங்கள். சொல்லுருவாக்கத்தில் தனியே மொழிபெயர்ப்பு என்ற அம்சம் மடடுமிருந்தால் போதாது மேலும் பலவிடயங்களையும் நாம் மனதிற்கொள்ளவேண்டும். அப்படியில்லாவிடில் இத்தகைய முயற்சிகள் சும்மா கேலிக் கூத்தாகிவிடும். தங்கள் பதிலுக்கு நன்றி கூறுகிறேன்.

அன்புடன்

கரு

  • கருத்துக்கள உறவுகள்

'குதப்பி வெதுப்பி ' என்றும் அழைப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அல்லிகாவின் கருத்தே எனதும். ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ்ச்சொற்களை உருவாக்குவதில் தப்பில்லை. மேலும், இவை பழக்கத்தில் வழங்கும்போது தானாகவே பழகி விடும். மின்னஞ்சல் என்ற சொல் எமக்குள் எவ்வளவு எடுபட்டுப் போனது. இப்போது ஈமெயில் என்று எழுதுவதை விட, மின்னஞ்சல் என்று எழுதும்போது பலருக்கு புரிதல் அதிகமாக இருக்கின்றது!

எனவே எல்லாமே பழக்கத்தில் விடுவதன் மூலமே, பழகிக் கொள்ளலாம். அதை விடுத்து கண்ணை மூடிக் கொண்டு தமிழ் பற்றை காட்டி எவ்வித பலனும் இருக்கப் போவதில்லை!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Hot dog ஐ எப்படி அழைப்பது " சுடு நாய்" !!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hot dog ஐ எப்படி அழைப்பது " சுடு நாய்" !!!!!!

இப்படி குதர்க்கமாக எழுதுவது நல்லதல்ல. வேற்றுமொழிகளில் உள்ள சொற்களுக்கு தமிழில் சொற்களை உருவாக்குவது நல்லது ஆனால் அதற்காக மிகவும் சிரமமான பெயர்களை தேடாமல் இலகுவாக வாயில் நுழையுமாறு உருவாக்குதே சிறந்தது. இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியமொழிகள் எமது மொழியை அழித்துவிடும்

±ý¨É ¦À¡Õò¾ Ũâø þôÀÊ ¦À¡ö¡¸ ¾Á¢Æ¢ø ¦º¡÷ì¸¨Ç ¯ÕÅ¡ìÌŨ¾ Å¢¼ §¸ì¨¸ §¸ì ±ý§È «¨ÆôÀÐ §Áø.

¾¢¨º ¦º¡üì¸û ¾Á¢Æ¢ý «Çô¦ÀÕõ ¦º¡òÐ ±ýÀ¨¾ ¿¡õ ±ýÚ ¯½Ãô §À¡¸¢ý§È¡õ?

§¸ì ±ýÀÐ ´ýÚõ Àý¨¼Â ¾Á¢Æ÷ ¯½ÅøÄ, «Ð ³§Ã¡ôÀ¢Â÷ ¿ÁìÌ ¾ó¾ «ýɢ ¯½×, ¬¸§Å «¨¾ §¸ì ±ý§È «¨ÆôÀо¡§É Ó¨È?

¯¾¡Ã½òÐìÌ ¬í¸¢Äò¨¾ ±ÎòÐì ¦¸¡ûÙí¸û, «Å÷¸û ¸ðÎ ÁÃò¨¾ ±ÁÐ °Ã¢ø Åóо¡ý ¸ñ¼¡÷¸û, «¾ü측¸ «Å÷¸û ¸ðÎ ÁÃò¨¾ "¨¼Â¢ð çð"(tied wood) ±ýÚ Íò¾ ¬í¸¢ÄòÐìÌ Á¡üÈ ÓÂì¸Å¢ø¨Ä, Á¡È¡¸ "¸ð¼Ááý" (cattamaran)±ýÚ «ôÀʧ «¨¾ ´Õ ¦º¡øÄ¡¸ ±Îòò ¾ÁÐ ÊìºÉâ¢ø §À¡ðÎì ¦¸¡ñ¼¡÷¸û.

º¢Ê ±ýÀ¨¾ þÚ ¦ÅðÎ ±ýÀÐ ¦¸¡ïºõ º¢Ã¢ôÀ¡¸ þø¨Ä? «ôÒÈõ ÌÇ¢÷ ¸Æ¢, ¯óÐÕÇ¢....þôÀÊô ÀÄ.

¾Á¢ú ¦Á¡Æ¢ ±ýÀÐ ´Õ Å¡Øõ ¦Á¡Æ¢, «Ð þôÀÊ º¢Ä ¦¿¸¢ú× ¾ý¨Á¸¨Ç ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ. «øÄ¡Áø ¦Ã¡õÀ µÅḠþÚ츢ô À¢Êò§¾¡õ ±ýÈ¡ø ¿¡§Á ¾Á¢ú ¦Á¡Æ¢¨Â þÄò¾£ý, ºÁЏ¢Õ¾õ §À¡Ä ´Õ þÈó¾, ±Øò¾¢ø ÁðΧÁ þÕìÌõ ¬É¡ø ¡áÖõ §ÀºôÀ¼¡¾ ¦Á¡Æ¢Â¡ì¸¢ ŢΧšõ.

ஐசே இப்படி நெகழ்வுத் தன்மை காட்டினதாலைதான்

நாங்கள் எங்கள் மொழியை அழித்துக் கொண்டுவாறம்

எங்களளிற்கு கலப்பாகத் தெரிவது ஆங்கிலச் சொற்கள் மட்டும்தான்.

நாம் பேசுபவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை பிறமொழிச் சொற்களே...

மேலைத்தேயக் கண்டுபிடிப்புக்கள் பொருட்களிற்கு நிச்சயம் தமிழில் பெயரிட வேண்டியது இன்றியமையாதது. அப்படிச் செய்வதன் மூலம் தமிழை மேலும் சிறிது காலம் வாழ வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐசே இப்படி நெகழ்வுத் தன்மை காட்டினதாலைதான்

நாங்கள் எங்கள் மொழியை அழித்துக் கொண்டுவாறம்

எங்களளிற்கு கலப்பாகத் தெரிவது ஆங்கிலச் சொற்கள் மட்டும்தான்.

நாம் பேசுபவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை பிறமொழிச் சொற்களே...

மேலைத்தேயக் கண்டுபிடிப்புக்கள் பொருட்களிற்கு நிச்சயம் தமிழில் பெயரிட வேண்டியது இன்றியமையாதது. அப்படிச் செய்வதன் மூலம் தமிழை மேலும் சிறிது காலம் வாழ வைக்க முடியும்.

மின்னல் அவர்களே சிறிது காலமல்ல,

தமிழ் நீடூழி வாழ வேண்டும்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு புது கலைச்சொற்கள் உருவாவது அவசியமே. அதற்காக கோப்பிக்கு கொட்டைவடிநீர் என்பது போன்ற சொற்களை உருவாக்குவதை விட காப்பி என்றே அழைப்பது மேலானது.

அத்துடன் புது கலைச்சொற்களை பன்னாட்டுத் தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கினால்த்தான் தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவான பாவனைக்கான சொற்களை உருவாக்க முடியும். அதைவிடுத்து ஒவ்வொருவரும் தான்தோன்றித்தனமாக சொற்களை உருவாக்க முயன்றால் அது தமிழ்மொழியின் சீரழிவிற்கே வழிகோலும்.

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.