Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார்.

அதாவது இந்தியா தமிழர் பிரச்சனை மூலம் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றி, இலங்கையையும் தனது மாநலங்களில் ஒன்றாக இணைப்பதற்குரிய செயற்பாடே ஐபிகேஎவ். இந்தியாவின் இந்தத் தலையீட்டை இலங்கையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ன கனவு இன்று நிறைவேறியுள்ளது.

பிரச்சனையை உருவாக்கிய இந்தியாவையே வைத்து அவர்களின் செலவிலும் முழுமனதுடனான பங்களிப்பிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழக்களை எல்லாம் அழித்து, முடிவில் இந்தியாவையே இலங்கையிலிருந்து அப்பால் தள்ளி, இலங்கையின் காலடியில் இந்தியாவை விழவைத்த பெருமை ராஜபக்ஸவைச்சாரும். தமிழர்களுக்குரிய உரிமையையும் சுமுகமாகத்தீர்த்தால் இந்தியாவை இலங்கையிலிருந்து முறறு முழுதாக அப்புறப்படுத்தமுடியும். அதற்கு இவர்களின் காலசக்கரம் விடுகுதில்லைப்போலும்

மொத்தத்தில் இந்தியாவின் ராஜதந்திரத்தையே புரட்டிப்போட்டுள்ளார் என்றால் மிகையாகாது. இன்று இலங்கையின் காலடியில் வீழ்ந்தே இந்தியா இலங்கையை நட்புநாடாகக்கொள்ள முயற்சிக்கின்றது.

ஐ.நாவில் இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டில் இந்தியா முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் பரிதாபநிலையப் பார்க்கும்போது இவர்கள் எவ்வளவு பலவீனமாக உள்ளார்கள் என்பது தெரிகின்றதல்லவா?

சதுரங்க விளையாட்டில் எந்த கட்டையை அரக்குவது என்ற தடுமாற்றம் வரும்போது தோல்வி என்பது நிச்சயமாகிவிடும். இதேபோன்ற தொருநிலையில் தான் இன்று இந்தியா ஐ.நாவில் இருக்கின்றது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடியாது. ஏனெனில் பெரும்பாகமான தமிழர் இனப்படுகொலை இந்தியாவையே சாரும். சர்வதேச விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டால் இந்தியாவும் அகப்படுவது தவிர்க்கமுடியாதது.

இந்தியாவின் மௌனம் என்பது எந்தப்பக்கம் வெற்றி பெறுகிறதோ அவர்கள் பக்கம் கை உயர்த்துவோம் என்ற நிலைதான். இப்படியானவர்கள் வல்லரசு என்ற நிலைக்கு இன்னும் உயரவில்லை. இந்தியாவுடன் இலங்கை தான் ஒரு வல்லரசு போலவே நடந்து கொள்கின்றது.

உலகத்தின் ஒரு புள்ளிக்குள் இந்தியா தோற்றுவிட்டது. இது இந்தியாவின் வீழ்ச்சிக்குச் சில அறிகுறிதான் என்பது நிச்சயம்.

'குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது"

  • கருத்துக்கள உறவுகள்

80களில் இருந்தல்ல.. இந்திய சீனப் போர் காலத்திலிருந்தே சிங்களவனின் கைதான் ஓங்கியிருந்தது..! :rolleyes: இடையில் பெரியவன் காலத்தில் (ராஜீவ்) கை கொஞ்சம் வீக்..! :wub: பிறகு பெரியவனுக்கும் பாசல் கட்டி இப்ப ஓகே..! :D

- புலம்பெயர் தமிழர் பண உதவியுடன் ஒரு வல்லுனர் குழுமம் (Think Tank) உருவாக்கப்படல் வேண்டும்.

- அது சிங்களம், இந்தியா, சீனா, மேற்குலகம் உட்பட்ட சர்வதேச அரசியல் அணுகுமுறைகளை எவ்வாறு எமது நலன்கள் சார்பாக மாற்றலாம் என்பதை ஆராயவேண்டும்.

- அறிக்கைகளை, தாயக, புலம்பெயர் அமைப்புக்களுக்கு மாறும் அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, சமர்ப்பிக்க வேண்டும்

இது மிக அவசியமானது. சுமார் 10 வருடங்களின் முன்னரே என்னால் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், சில காரணங்களால், நடைமுறைச் சிக்கலால், ஒரு சிலரின் மாற்றுக் கருத்துக்களால் பெரியவர்களால் அதை தாயகத்தில் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

காலம் சென்றாலும், இப்போதாவது வல்லுனர் குழுமம் ஒன்றை, முதலில் புலம் பெயர் நாடுகள் ஒன்றில் (அமெரிக்கா அல்லது பிரித்தானியா அல்லது ஆஸ்திரேலியா) ஆரம்பிப்பது நல்லது. பின்னர் தாயகத்திலும் ஒன்றை நிறுவலாம்.

வழமையாக வல்லுநர் குழுமம் அறிக்கைகளை பகிரங்கமாக / நேரடியாக வெளிவிடுவதில்லை. ஆனால் பல்வேறு தரப்பினருடன், நுட்பமான முறைகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் அவற்றை வெளிவிடுவதே பெரும்பாலாக பின்பற்றும் நடைமுறையாக உள்ளது. இல்லையா அகூதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது நடைமுறை அரசியல் ஒழுங்கமைப்புகள் காலத்திற்கு காலம் வேறுபடுகின்றமையால் உலகஅரசியல் செயற்பாடுகளை அன்றன்றாடு ஆராய்ந்து அறிக்கைகளை வெளியடுதல். அரசியலில் தகுந்த அறிவை கொண்ட அமைப்பு இருத்தல் வேண்டும். அத்துடன் தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்களை ஆதாரத்துடன் அறிக்கைகளை உருவாக்கி அந்ந அந்த நாடுகிளில் வாழும் தமிழர் அரசியல் சார்ந்த அமைப்புகள் முரண்பாடு இல்லாதவாறு இங்குள்ள அந்த நாட்டு அரிசியலாளர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சுக்கும் மாதாந்தம் அறிக்கைகளை அனுப்புதல் வேண்டும். இதனால் அவர்களுக்கு தமிழர்களுக்கு நடப்பது என்ன என்பதை நாளாந்த வாரியாக புகட்டிக்கொண்டு வந்தோம் என்றால் முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தை இனிமேல் தவிர்க்கமுடியும்.

முள்ளிவாய்ககாலில் நடந்த கொலை என்பது நடக்கும்போது தான் இங்குள் அரசியலாளர்கள் இலங்கை எங்கே இருக்கின்றது. என்ன பிரச்சனை என் விசாரிக்கத்தொடங்கினார்கள். அதற்குள் கொலைக்களம முடிவுக்கு வந்தது. இதனால் அரசியல் அமைப்புகளிடையே பரஸ்பரம் உறவுகளை மேம்படுத்தமுடியும். இதனால் அவர்களை அழைக்கும்போது செவிமடுக்கக்கூடிய தன்மையும் பலமாக இருக்கும். தமிழர்கள் அந்தஅந்த நாட்டில் எல்லா அரசியல் கட்சிகளிலும் இணைந்து செயற்படவேண்டும். அத்துடன் எல்லோரது .ரீதியான கோட்பாடுகளும் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும்

இது இன்று புலம்பொயர் தமிழர்களுக்குக்கிடைத்த அரிய பொக்கிஷம். நாங்கள் ஒரு சிறிய தொகையுள்ள ஈழத்தமிழினம். இந்தியாவை நம்பி எதுவம் ஆகாது என்று நீங்கள் முடிந்த முடியாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். சிங்களவன் சீனாவைக்கொண்டு வந்து இருத்தவில்லையா? எமக்கும் மேற்குலகம் உதவி செய்யும் வாய்ப்பு அருகிலேதான் இருக்கின்றது. நழுவவிடாமல் புத்தியைத்தீட்டி கைப்பற்றுவது புலம்பெயர் தமிழர் அமைப்க்களின் கைகளில்தான் உள்ளது.

எமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்த முடிவல்ல. அது பதிய அத்தியாயத்தின் தொடக்கம்.

அறிவுசார் மக்கள் பங்கெடுக்கவேண்டும். பணமுள்ளவர்கள் பக்கபலமாக இருக்கவேண்டும். இங்கு லாபநோக்கம் அற்றதாக இருக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களின் இறுக்கமான ஒற்றுமையைக்கொண்டு பலமான கட்டமைப்புகளை உருவாக்கமிடத்து நாங்கள் எங்கள் இலக்கை அடையமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

80களில் இருந்தல்ல.. இந்திய சீனப் போர் காலத்திலிருந்தே சிங்களவனின் கைதான் ஓங்கியிருந்தது..! :rolleyes: இடையில் பெரியவன் காலத்தில் (ராஜீவ்) கை கொஞ்சம் வீக்..! :wub: பிறகு பெரியவனுக்கும் பாசல் கட்டி இப்ப ஓகே..! :D

பெரியவனுக்கு, பாசல் கட்டியது சிங்களவனா? :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவனுக்கு, பாசல் கட்டியது சிங்களவனா? :rolleyes::icon_idea:

எந்தப் புத்துக்குள்ளை எந்தப் பாம்போ??!! :D

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வெளிச்சம் நிகழ்ச்சியில் பொன். பாலராஜன் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes: ஜெனிவாவில் அவரது குழுவினர் சந்திக்க நேரிட்ட சூழ்நிலைகளை விளக்கினார்..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்திருந்தால் பரவாயில்லை என்பது அவரது அபிப்பிராயம்..! காரணம் என்னவென்றால் சிங்களவனின் பரிவாரத்தில் இருந்த தமிழர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்களின் பிரசன்னம்..! அவர்களை வைத்து வடக்கில் நிலமை நன்றாக இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தானாம் சிங்களவன்..! :wub: தாயகத்தில் இருந்து த.தே.கூ உறுப்பினர்களோ அல்லது கஜேந்திரகுமார் போன்றவர்களோ வந்திருந்தால் பரவாயில்லை என்று அபிப்பிராயப்பட்டார்..! :rolleyes:

அதே சமயத்தில் சுவாரசியமான சில தகவல்களையும் சொன்னார்..! ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்ற சிங்கள ராஜதந்திரிகள் நடப்பது வெள்ளைகளுக்கும் மற்ற நிறத்தவருக்கும் இடையிலான பிரச்சினை என்று பிரச்சாரம் செய்திருந்தார்களாம்..! கேட்பதற்கு கேணைத்தனமா இருந்தாலூம் ஆபிரிக்க நாடுகள் அதற்கு எடுபட்டதுபோல் சொன்னார்..!

பிறகு தமிழ் அமைப்புகள் ஒரு கூட்டத்தில் தாங்களும்தான் (நிறமுடையவர்கள்) சிங்கள அரசின் போக்கினை எதிர்க்கிறோம் எனத் தெரியப்படுத்தியபோது ஒரு ஆபிரிக்க நாட்டின் பிரதிநிதி தனது நாட்டின் வெளியுறவு அமைச்சுடன் பேசிவிட்டு வருகிறேன் என்று எழுந்து சென்றாராம்..! :D

அகூதா, ஆராவமுதன் சொன்னதுபோல வல்லுனர் குழுமம் அமைத்தால் பலன் இருக்கும்போல்தான் தெரிகிறது..! :rolleyes:

Reason for edit: எழுத்துப்பிழை :D

Edited by இசைக்கலைஞன்

Reason for edit: எழுத்துப்பிழை :D

என்ன எழுத்துப் பிழை இசை ???

வல்லுனர் குழுமம் என்பதற்குப் பதிலாக வன்புனர் குழுமம் என்டு எழுதிப் போட்டீங்களோ ??

( பழக்க தோசத்தால..) :D :D :D :D

இன்னொரு தாயக அமைப்பு அங்கே ஜெனீவாவில் வேறு விதமான ஒரு அணுகுமுறையை கொண்டு செயல்பட்டு வருகின்றது, அதுவும் சிங்களவன் உட்பட பொதுவாக செயல்படுத்தப்படும் முறை : வைன் அண்ட் டைன்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுத்துப் பிழை இசை ???

வல்லுனர் குழுமம் என்பதற்குப் பதிலாக வன்புனர் குழுமம் என்டு எழுதிப் போட்டீங்களோ ??

( பழக்க தோசத்தால..) :D :D :D :D

ஹிஹி.. நாங்கள் திருந்திட்டமப்பா..! :D

வெள்ளைகள் எண்டு எழுதிறதுக்குப் பதிலா வெள்ளிகள் எண்டு எழுதிப்போட்டன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வெளிச்சம் நிகழ்ச்சியில் பொன். பாலராஜன் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes: ஜெனிவாவில் அவரது குழுவினர் சந்திக்க நேரிட்ட சூழ்நிலைகளை விளக்கினார்..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்திருந்தால் பரவாயில்லை என்பது அவரது அபிப்பிராயம்..! காரணம் என்னவென்றால் சிங்களவனின் பரிவாரத்தில் இருந்த தமிழர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்களின் பிரசன்னம்..! அவர்களை வைத்து வடக்கில் நிலமை நன்றாக இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தானாம் சிங்களவன்..! :wub: தாயகத்தில் இருந்து த.தே.கூ உறுப்பினர்களோ அல்லது கஜேந்திரகுமார் போன்றவர்களோ வந்திருந்தால் பரவாயில்லை என்று அபிப்பிராயப்பட்டார்..! :rolleyes:

அதே சமயத்தில் சுவாரசியமான சில தகவல்களையும் சொன்னார்..! ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்ற சிங்கள ராஜதந்திரிகள் நடப்பது வெள்ளைகளுக்கும் மற்ற நிறத்தவருக்கும் இடையிலான பிரச்சினை என்று பிரச்சாரம் செய்திருந்தார்களாம்..! கேட்பதற்கு கேணைத்தனமா இருந்தாலூம் ஆபிரிக்க நாடுகள் அதற்கு எடுபட்டதுபோல் சொன்னார்..!

பிறகு தமிழ் அமைப்புகள் ஒரு கூட்டத்தில் தாங்களும்தான் (நிறமுடையவர்கள்) சிங்கள அரசின் போக்கினை எதிர்க்கிறோம் எனத் தெரியப்படுத்தியபோது ஒரு ஆபிரிக்க நாட்டின் பிரதிநிதி தனது நாட்டின் வெளியுறவு அமைச்சுடன் பேசிவிட்டு வருகிறேன் என்று எழுந்து சென்றாராம்..! :D

அகூதா, ஆராவமுதன் சொன்னதுபோல வல்லுனர் குழுமம் அமைத்தால் பலன் இருக்கும்போல்தான் தெரிகிறது..! :rolleyes:

Reason for edit: எழுத்துப்பிழை :D

என்ன எழுத்துப் பிழை இசை ???

வல்லுனர் குழுமம் என்பதற்குப் பதிலாக வன்புனர் குழுமம் என்டு எழுதிப் போட்டீங்களோ ??

( பழக்க தோசத்தால..) :D

ஹிஹி.. நாங்கள் திருந்திட்டமப்பா..! :D

வெள்ளைகள் எண்டு எழுதிறதுக்குப் பதிலா வெள்ளிகள் எண்டு எழுதிப்போட்டன்..! :lol:

இசைக்கலைஞனும், ஈசனும்....

சீரியசான.... விசயத்தை, சிரிக்க வைத்து விட்டீர்கள். :D

நேற்று வெளிச்சம் நிகழ்ச்சியில் பொன். பாலராஜன் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes: ஜெனிவாவில் அவரது குழுவினர் சந்திக்க நேரிட்ட சூழ்நிலைகளை விளக்கினார்..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்திருந்தால் பரவாயில்லை என்பது அவரது அபிப்பிராயம்..! காரணம் என்னவென்றால் சிங்களவனின் பரிவாரத்தில் இருந்த தமிழர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்களின் பிரசன்னம்..! அவர்களை வைத்து வடக்கில் நிலமை நன்றாக இருக்கிறது என்று பிரச்சாரம் செய்தானாம் சிங்களவன்..! :wub: தாயகத்தில் இருந்து த.தே.கூ உறுப்பினர்களோ அல்லது கஜேந்திரகுமார் போன்றவர்களோ வந்திருந்தால் பரவாயில்லை என்று அபிப்பிராயப்பட்டார்..! :rolleyes:

அதே சமயத்தில் சுவாரசியமான சில தகவல்களையும் சொன்னார்..! ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்ற சிங்கள ராஜதந்திரிகள் நடப்பது வெள்ளைகளுக்கும் மற்ற நிறத்தவருக்கும் இடையிலான பிரச்சினை என்று பிரச்சாரம் செய்திருந்தார்களாம்..! கேட்பதற்கு கேணைத்தனமா இருந்தாலூம் ஆபிரிக்க நாடுகள் அதற்கு எடுபட்டதுபோல் சொன்னார்..!

பிறகு தமிழ் அமைப்புகள் ஒரு கூட்டத்தில் தாங்களும்தான் (நிறமுடையவர்கள்) சிங்கள அரசின் போக்கினை எதிர்க்கிறோம் எனத் தெரியப்படுத்தியபோது ஒரு ஆபிரிக்க நாட்டின் பிரதிநிதி தனது நாட்டின் வெளியுறவு அமைச்சுடன் பேசிவிட்டு வருகிறேன் என்று எழுந்து சென்றாராம்..! :D

அகூதா, ஆராவமுதன் சொன்னதுபோல வல்லுனர் குழுமம் அமைத்தால் பலன் இருக்கும்போல்தான் தெரிகிறது..! :rolleyes:

Reason for edit: எழுத்துப்பிழை :D

நானும் வெளிச்சம் பார்த்தேன் .

இலங்கை அரசின் பொதியைப் பார்த்து வியந்துவிட்டேன் .பேய்க்காய்கள் தான் .

அதைவிட இலங்ககை அரசு சார்பில் வந்த வேறுபட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் டக்கி,ரிச்சாட் ,யோகேஸ்வரி,இசபுல்லா,கக்கீம் ,சிங்களவங்கள் எல்லோரும் ஓர் அணியாக நின்று ஒற்றுமையாக செயற்பட்டார்களாம்.

எமது சார்பில் காங்கிரஸ்,நா.கா.அரசு,அந்த போறும்,இந்த போறும் என்று அவனன் பாடு.யாரை யார் சந்திப்பது என்ன கதைப்பது என்பது கூட அவரவர் பாடுதானாம் .

எல்லாவற்றிலும் கேவலம் தமிழர்கான தீர்வு என்ன எனக்கேட்டால்

ஒருவர் தமிழிழம் ,ஒருவர் மாநில சுயாட்சி ,ஒருவர் 13ஆவது திருத்தத் சட்டம் என்று கேட்பவங்களுக்கு தலைக்கு மேலால போகின்றதாம்.

அரசாங்கம் இப்ப நாட்டில ஒரு பிரச்சனையுமில்லை என்கின்றதே, நாட்டில உண்மையில் இப்ப நிலைமை என்னவென கேட்டால்,அவனவன் ஊருக்கு போய் பத்து ,பதினைந்து வருடங்கள் கூட்டமைப்பில் இருந்தும் ஒருவருமில்லை கஜேந்திரன் கோஷ்டியும் இல்லை ,எல்லாம் புலம் (புலன் )பெயர்ந்ததுகள் .

இதுக்குள்ள நாம் செய்ய வேண்டியதை ஒழுங்காக செய்கின்றோம் என பெருமை அடித்துகொல்கின்றார்கள் .

இலங்கை அரசின் பொதியைப் பார்த்து வியந்துவிட்டேன் .பேய்க்காய்கள் தான் .

அதைவிட இலங்ககை அரசு சார்பில் வந்த வேறுபட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் டக்கி,ரிச்சாட் ,யோகேஸ்வரி,இசபுல்லா,கக்கீம் ,சிங்களவங்கள் எல்லோரும் ஓர் அணியாக நின்று ஒற்றுமையாக செயற்பட்டார்களாம்.

இப்படியான 'பேய்க்காய்' அரசியல் புளித்துப்போய்விட்டது, சொல்வது ஐ.தே.க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.