தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் , ஈழப்போரில் நாட்டுக்காக உயிரிழந்த மக்களுக்கும் , காணாமல் ஆக்கப்படட உயிர்களுக்கும் என் வீர வணக்கம்
நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகங்களையும் வீர வரலாறுகளையும் ஒரு உந்து சக்தியாக எமது இனம் தனது விடுதலைப்பயணத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. பேரினவாத அரசின் போர்க்குற்றங்களையும் போராட்டத்தின் தொடர்ச்சிக்குப் பயன்படுத்த முடியவில்லை. இவை இரண்டையும் அலட்சியப்படுத்திய ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வுகள் சூனியமானது. அற்ப பலனையும் எக்காலத்திலும் பெற வக்கற்றது.