Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    23926
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    13720
    Posts
  4. Eppothum Thamizhan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2375
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/02/20 in all areas

  1. சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழு ஒரு முதலை பண்ணைக்கு வருகை தந்து அவர்கள் ஒரு முதலை ஏரியின் நடுவில் மிதக்கும் கட்டமைப்பில் இருந்தனர். பண்ணையின் உரிமையாளர் கூச்சலிட்டார்: "யார் தண்ணீரில் குதித்து கரைக்கு நீந்தினாலும் 100 கோடி பரிசு பெறுவார்.. திடீரென்று ஒரு ஆண் தண்ணீரில் குதித்தான். அவர் முதலைகளால் துரத்தப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டத்துடன் அவர் பாதிப்பில்லாமல் கரை சேர்ந்தார் உரிமையாளர் அறிவித்தார்: வெகுமதியை பெற்று கொண்டு கணவன் மனைவி இருவரும் ஹோட்டல் அறைக்கு சென்றனர் கணவன் மனைவியிடம் சொல்கிறான் நானாக குதிக்க வில்லை என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று.. மனைவி சிரித்து கொண்டே சொன்னாள் அது நான் தான் என்று.. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னால் உந்துதலுடன் கூடிய பெண் எப்போதும் இருக்கிறாள்....
  2. இரவில் கொண்டாட்டம் போடும் மீன்களும் விழித்திருந்து அவற்றைப் பிடித்து செல்லும் சிறுத்தையும்....! 🐡 🐯
  3. இந்த ரிஸ்க்கை சொந்த வீட்டுக்காரர்கள் எப்போ எடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
  4. நாளை நமதே..! இன்று தற்செயலாக இந்தக் காணொளியை காண நேர்ந்தது.. பெரும்பாலும் திரைப்பாடல்கள் கச்சேரி அசல் பாடல்கள் போல அமைவதில்லை..! பாடகரின் அலட்டலும் இருக்கும், அசலை விட்டு வேறெங்கோ ராகமும் சென்று நம் பொறுமை சோதித்துவிடும். சிறு கச்சேரிகளில் திறமையாக பாடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.. அவற்றில் நான் உணர்ந்த ஒன்று..கீழேயுள்ள காணொளி. இக்காணொளியில் முதலில் பாடும் பாடகரின் (கறுப்பு சூட் டில் இருப்பவர்) குரல்வளமும், பாடும் தொனியும் மிக அருமை. கொசுறு: இந்த காணொளியில், வளையமிட்ட இசைக்கலைஞரின் முகச்சாயல், அடிக்கடி வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் வரும் நடிகர் போல் உள்ளார். ஊகிக்க முடிகிறதா..? 🧐
  5. மெல்லப்போ மெல்லப்போ..... மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ சொல்லிப்போ சொல்லிப்போ 😊
  6. ஏம்மா .. ஒரு புலோவுல நான் போய்கிட்டு இருக்கன் ..👍
  7. துரதிஷ்டவசமாக இன்று இவரது சர்க்கஸ் விளையாட்டையும் இத்துறைக்குள் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தத்தையிட்டு களிப்படைகிறோம் ......! 🐒
  8. "பொய் கூறி திருமணத்தை நிறுத்தினேன்"-திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்! கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும். அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் "சம்மதமில்லை" என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார். தான் விரும்பும் ஒருவர், "ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்" என்று கூறியவாறே, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர். இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார். இந்நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் தான் இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும் அதனாலேயே பொய் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். புதிய தலைமுறை நம்புகிற மாதிரி இருக்கிறதா..? எதை நம்புவது..?? 😜 இந்த அண்டா சராசரமே "அக்கா" கஜா அகர்வாலால் தான் இயங்குகிறது சாமி..! ஆளை விடுங்கள்..!! 😜🙏
  9. வீதிக்கு வரி கட்டுவது வாகன ஓட்டிகள் தான்.
  10. ஆண்டவரே நீரே மயக்கிவிட்டீர்
  11. ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
  12. மணலில் நடந்து... இருளைக் கடந்து... மதினம் புகுந்த நபியே
  13. நீராடும் கண்களோடு.. நெஞ்சம் நிறை பாசத்தோடு || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | இஸ்லாமிய பாடல் நன்றி பையன்
  14. கேதார கௌரி காப்பு பாடல்
  15. விநாயகர் அபிஷேகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.