Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88006
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19163
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/16/20 in all areas

  1. அவையள் தங்கடை முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வந்திருப்பினம். 😁
  2. கிறிஸ்கெய்லும் விராட்கோலியும் இணைந்து ஆடிய ஆட்டம் .....! 🏏
  3. வீதிக்கு வந்த விலங்குகளோடு விளையாடும் செல்லங்கள்.....! 😂
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, சித்திரை 2005 வெலிக்கந்தை - சொறிவில் துணைராணுவக்குழு மறைவிடங்கள் மீது தாக்குதல் - 9 துணை இராணுவக்குழுவினர் பலி ! மட்டக்களப்பு நகரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் வடக்கே அமைந்திருக்கும் சொறிவில் - வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவந்த கருணா குழு மற்றும் ஈ என் டி எல் எப் துணை ராணுவக்குழுக்களின் மறைவிடங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 துணை ராணுவக் குழுவினர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் பற்றிக் கருத்துக்கூறிய மட்டக்களப்பு ராணுவ அதிகாரியொருவர், "இதனை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ என்னால் இப்போது முடியாது" என்று கூறினார். கொல்லப்பட்ட ஒன்பது துணை ராணுவக்குழுவினரின் உடல்களும் சொறிவில் ஆற்றுப்பகுதியில் காணப்படுவதாக அக்கிராமவாசிகள் தெரிவித்தனர். கருணா துணைராணுவக் குழுவினரும், இந்தியாவில் இயங்கிவரும் ஈ என் டி எல் எப் துணைராணுவக்குழுவினரும் இணைந்து இப்பகுதியில் 5 சிறிய முகாம்களை அண்மையில் நிறுவியிருந்தனர். இவற்றுள் வண்ணத்துரையடியில் அமைந்திருந்த மூன்று முகாம்களே புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. மற்றைய இரு முகாம்களும் துணைராணுவக்குழுவினருக்கான உணவுப்பொருட்களைச் சேமித்துவைக்கப் பயன்பட்டுவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வரும் தகவல்களின்படி இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் துணைராணுவக்குழுவான ஈ என் டி எல் எப் இன் முக்கியஸ்த்தர் விஜயன் உட்பட இக்குழுவின் மேலும் இரு துணைராணுவக்குழுவினரும் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சொறிவில் ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்களை பொலிஸார் அரலகன்வில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுளானர். மேலும் காயமடைந்த யோகராஜா மற்றும் சின்னத்தம்பி மகேந்திரன் ஆகியோர் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இயங்கிவரும் துணைராணுவக்குழுவினரே புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்களை நடத்திவருவதாக குற்றஞ்சாட்டியிருந்த யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், இலங்கை ராணுவமே இவர்களை இயக்குவதாக வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தநிலையில் இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதேவேளை தம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டமொன்றிற்கு வரமறுத்தார்கள் என்கிற காரணத்தால் சொறுவில், மலியதேவபுர, நாமல் பொக்குன ஆகிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களிருந்த சிங்களவர்கள் மற்றும் தமிழர்களிடமிருந்து தண்டப்பணமாக பெருந்தொகையினை இந்த துணை ராணுவக்குழுவினர் அறவிட்டதாக சிங்கள நாளிதழான லங்காதீப செய்தி வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிக்கை மேலும் கூறுகையில், அண்மைக்காலமாக கருணா குழுவும் ஈ என் டி எல் எப் குழுவும் இப்பகுதியில் இணைந்தே இயங்கிவருவதாகவும், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தமது செயற்பாடுகள் பற்றி விளக்கமளிப்பதற்கே இக்கூட்டத்தினை இவர்கள் கூட்டியதாகவும் கூறியிருக்கிறது. https://yarl.com/forum2/thread-4478.html
  5. உடல் உறவு அனைவருக்கும் அவசியம் தேவையா..?
  6. இரண்டாவது வயித்தில் இருக்கிறது என்று எண்ணுகிறேன் எல்லாம் இனி அவன் சித்தம்
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, மாசி 2005 புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் கருணா துணை ராணுவக் குழுவால் படுகொலை கடந்த திங்களன்று, மாலை 7:45 மணியளவில் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கெளசல்யன் அவர்கள் வீதியில் அவர்களை வழிமறித்த கருணா துணைராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த இன்னும் மூன்று புலிகளின் அரசியல்த்துறைச் செயற்பாட்டாளர்களும் இக்குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நான்குபேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவும் கெளசல்யனுடன் வாகனத்தில் பயணித்ததாகவும், அவரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையில் இலங்கை ராணுவத்தின் வெலிக்கந்தை மற்றும் புணாணை முகாம்களுக்கிடையிலிருக்கும் நெடுஞ்சாலையின் பகுதியிலேயே இந்தப் படுகொலையினை கருணா துணைராணுவக்குழு நிகழ்த்தியிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டதையடுத்து கொல்லப்பட்ட புலிகளின் அதி உயர் முக்கியஸ்த்தர் கெள்சல்யன் தான் என்பது குறிப்பிடத் தக்கது. கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விஸ்த்தரிப்பது தொடர்பாக வன்னியில் தலைமையுடன் கலந்தாலோசித்து விட்டு மட்டு நோக்கித் திரும்புகையிலேயே அவர் துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் பயணித்தபோது கொல்லப்பட்ட மற்றைய இரு போராளிகளும் மதிமாறன் மற்றும் குமணன் என்று அடையாலம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை புலிகளின் நிதிப்பொறுப்பாளரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று கொழும்பில் பரவிய செய்திகளை மறுத்துள்ள புலிகள், தமிழேந்தி கிளிநொச்சியில் அந்நேரத்தில் இருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். புலிகள் மேலும் தெரிவிக்கையில், கெளசல்யனுடன் வினோதன், புகழன், செந்தமிழ் மற்றும் நிதிமாறன் ஆகிய போராளிகளும் கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்ததாகக் கூறியிருக்கிறார்கள்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள்18, கார்த்திகை 2004 இலங்கை ராணுவப் புலநாய்வு அதிகாரியும், கருணா துணை ராணுவக் குழு உறுப்பினரும் புலிகளின் பிஸ்ட்டல் குழு நடவடிக்கையில் பலி மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 85 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் கதுருவெல எனப்படும் சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் இயங்கிய இலங்கை ராணுவ உளவுவுப்பிரிவின் அதிகாரி லான்ஸ் கோப்ரல் அஜித் திசானாயக்கவும், அவரது உதவியாளரும் கருணா துணைராணுவக்குழு உறுப்பினருமான வசந்தநாயகம் பிரபாகரன் எனும் உறுபினரும் புலிகள் பிஸ்ட்டல் குழுவினரின் நடவடிக்கையொன்றில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிங்கள அதிகாரி தாக்குதலின்பொழுது ஸ்தலத்திலேயே கொல்லப்பட, துணை ராணுவக்குழு உறுப்பினர் ராணுவத்தினரால் பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியிலிருக்கும் மின்னேரியா இலங்கை ராணுவ முகாமில் துணைராணுவக்குழுவினரை ராணுவபுலநாய்வுத்துறையினர் இயக்கிவருவதாகவும், அவ்வாறான நாசகார நடவடிக்கையின்றிற்காக மட்டக்களப்பு நோக்கி இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்பொழுதே புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்றும் கூறப்படுகிறது. மின்னேரியாவில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் செயலகத்திலிருந்து இயங்கும் ஆள ஊடுருவும் துணைராணுவக் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு - பொலொன்னறுவை எல்லைப்பகுதியில் தொடர்ச்சியான நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவர்களுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தாம் முடுக்கிவிட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
  9. பிறந்தநாள் வாழ்த்து சகாறா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.