Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10720
    Posts
  2. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5633
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    23926
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/20/21 in Posts

  1. முன் அறிவிப்பை ஏற்கனவே போட்டுவிட்டுதானே சென்றேன் சார்..? நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கு..! 🤔 வணக்கம் வாத்தியார் ஐயா..!🙏 "தமிழ் படிப்போம்" இன்னும் மறக்கவில்லை ஐயா.. அடிக்கடி அந்த திரிகளை பார்ப்பதுண்டு.
  2. இந்தியன் ஆமி சுற்றி வளைந்திருந்த போதும் அவர்களுக்கு அடி பணியாது நேரடி மோதலில் மூவர் வீரச்சாவு அடைந்தனர். ரமேஷ் மாஸ்டர், ஜீவா, மற்றவரின் பெயர் ஞாபகமில்லை, யாரும் தெரிந்தால் பதிவிடவும். ரமேஷ் மாஸ்டர், ஜீவா வித்துடல்களை சுமந்து சென்று எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எரித்தோம். வேவிலில் பல மூத்த உறுப்பினர்களின் உயிர் காத்தீர்கள். என்றும் அகலா நினைவுடன் வீர வணக்கங்கள் தம்பிராசா சத்தியமூர்த்தி (ஜீவா) வீரச்சாவு 20/05/1988
  3. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை.......! 💞
  4. Aadumayilae (Thaipusam Song) by Bangalore A.R Ramani Ammal... ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன் கருவிழி வள்ளி மானுக்குகந்த குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் கந்தன் அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன் வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே மனமது கனிந்திடில் மருவும் குகன் கந்தன் கனவிலும் கண்சிமிட்டிக் காக்கும் குகன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் தனதெனத் தான் பரிந்து பேசும் குகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே நீ ஆடு விளையாடு கூத்தாடு மயிலே விளையாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன் ஆறுமுகம் கொண்ட சரவண முருகன் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முருகன் கந்தன் கூறுமடியார்கள் குறை தீர்க்கும் முருகன் கந்தன் திருவடி தாங்கி நின்றே ஆடு மயிலே ஆடு விளையாடு கூத்தாடு மயிலே கூத்தாடு மயிலே ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
  5. Paadha Kaanikkai 1962 directed by K. Shankar. Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles. produced by G. N. Velumani, musical score by Viswanathan–Ramamoorthy ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
  6. Song: Manivanna Unthan Singer: Vani Jayaram மணிவண்ணா உந்தன்
  7. வணக்கம் ராசவன்னியன் அண்ணா. இங்க அபுதாபில நானும் எனது மனைவியும் சினோபார்ம் ஊசி தான் போட்டனாங்கள். ஒரு பக்க விளைவும் எங்களுக்கு இல்லை. பிள்ளைகளுக்கு 16 வயதுக்கு குறைவு எண்டபடியால் போடவில்லை. நான் அபுதாபி governmentல வேலை செய்வதால் ஒவ்வொரு கிழமையும் PCR டெஸ்ட் பண்ணி -ve எண்டால் மட்டுமே ஆஃபீசுக்குள்ள போகமுடியும் (All entrance doors have been locked and need to be scan QR code at entrance doors from ALHOSN app to open entrance doors). +ve எண்டால் home Quarantine with tracking watch. எங்களுக்கு எங்கட ஆபீஸ்ல ஒவ்வொரு திங்கட்கிழமையும் free யாக PCR டெஸ்ட் பண்ணுவார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாக போகுது. பாப்பம் எப்ப லைப் நார்மலுக்கு வரும் எண்டு.....
  8. Allahvin Arulai Thedum - Latest Tamil Islamic Song
  9. இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarantine center) வைத்து கவனித்தார்கள். இப்பொழுது கடும் அறிவுறுத்தல்கள் மட்டும் கைப்பேசி அழைப்பில் பரிசோதனை முடிவு(+ve) வந்த மூன்று நாட்களுக்குள் வரும். அரசாங்க கொரானா சோதனை மையங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். அங்கு மீண்டும் பரிசோதித்துவிட்டு மணிகட்டில் ஒரு "ஸ்மார்ட் ஜி.பி.எஸ் வாட்ச்" ஒன்றை கட்டிவிடுவார்கள்.அந்த நொடி முதல் கொரானா பாதித்தவரின் இருப்பிட அசைவுகள் கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் மறுபடியும் கொரானா பரிசோதனை செய்து முடிவில், கொரானா இல்லையென்றால் (-ve) மட்டுமே அந்த வாட்ச் கையிலிருந்து நீக்கப்படும். நான் 20 நாட்கள் கையில் வாட்ச் கட்டியிருந்தேன். வீட்டிலிருக்கும்போதும், குளிக்கும்போதும் அப்படியே நம் கையில் இருக்கும். அதை அவிழ்க்க, ஏற்கனவே கட்டிய சோதனை மையங்களால் மட்டுமே இயலும். மருத்துவரின் ஆலோசனைகளின் படி வீட்டிற்குள்ளேயே தனிமையில் உணவுண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது..! 😟 எங்கும் வெளியே செல்ல இயலாத நிலை. தினமும் சாப்பிடும் ஓட்டல் அதிபருடன் கைப்பேசியில் நிலைமையை எடுத்துச்சொல்லி சாப்பாடு வரவழைத்து சமாளித்தேன். தொடர் இருமல், உடம்பில் நோவு, முதலில் லேசான காய்ச்சல்.. குளிசைகள்.. அலுவலக வேலைகள்.. அத்தோடு 20 நாட்கள் தனிமை சிறை.. மறக்க இயலாது..!
  10. ஏற்கனவே கொரானா வந்து குணமானவர்கள், தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள சென்றபோது மருத்துவ மனைகளில் மூன்று மாதங்களுக்குப் பின் போட்டுக்கொண்டால் போதுமென முதலில் சொல்லப்பட்டது. பின்னர் அவ்விதி தளர்த்தப்பட்டு ஒரு மாதம் கழித்து போடலாம் என அனைவருக்கும் செலுத்தப்படுகிறது. ஆனால் முதல் டோஸ் (First shot) செலுத்த கடும் தட்டுப்பாடுகள் சில நாட்கள் முன்பு வரை இருந்தன. நான் சினோபாம்(Sinopharm) தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன். வரவேற்பிற்கு மிக்க நன்றி.!
  11. அது வேறொன்றும் இல்லை சார்.. நீங்கள் ஒருதரம் கணனியில் பதிவை தட்டிவிட, அதே நேரம் தங்கள் வீட்டம்மணி உங்கள் தலையில் குட்ட, அந்த பயத்தில் மறுபடியும் 'விசைப்பலகையில் பொத்தானை தட்டிவிடுகிறீர்கள்..' என புரிந்துகொள்கிறேன். 😜
  12. குட்டிக்கதை. ஒருத்தன் சரியான போதையில் தவறணைக்கு முன்னால் இருந்த கழிவுநீர் வாய்க்கால் அருகே விழுந்து அரற்றிக் கொண்டு கிடந்தான். எல்லோரும் அவனை வேடிக்கை பார்த்து கொண்டு கடந்து போய்க்கொண்டிருந்தனர். சிலர் அவன் எப்போது வாய்க்காலில் விழுவான் என்று ஆர்வத்துடன் பந்தயம் கட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் நின்று அவனது விலகிய ஆடையை சரிசெய்துவிட்டு நகரும் பொழுது அவன் அவளை விளித்து, ஏ ...குட்டி நில். இந்தா அந்த தவறணையில் எனக்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கித் தந்துட்டு போ என்று காசை நீட்டினான்......! குட்டியும் போ....எனக்கு வேலை இருக்கு நான் போறன் என்று சொல்ல அவன் மீண்டும் கெஞ்சிக் கேட்டான். சரியென்று குட்டியும் காசை வாங்கிக்கொண்டு தவறணைக்கு போனாள்....திரும்பி வரவில்லை.....! இவனும் காத்திருந்தபடியே கிறக்கத்தில் மயங்க சற்று நேரத்தில் சிறு தூறல் தொடங்கி மழையாகிக் கொண்டிருந்தது.......! நேரம் கடந்து செல்ல இவன் பெருமழையில் தெப்பமாக நனைந்து போனான்....வெறியும் முறிந்து விட்டது....அப்போதுதான் கொஞ்சம் நினைவு நிழலாடியது, யாரோ ஒரு குட்டியிடம் தான் சாராயம் வாங்க பணம் கொடுத்ததும் அவள் அப்படியே ஏமாத்திப் போட்டு போனதும்.......! அட .....காலையில் இந்த காசை மனிசிட்ட குடுத்திருந்தாலாவது அவள் சுடசுட நல்ல கறியும் சோறும் சமைத்து வைத்திருந்திருப்பாள்.......இந்த மழைக் குளிருக்கு மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு ஒரு சாறத்துக்குள்ள ரெண்டு பெரும் போர்த்துக் கொண்டு படுத்திருக்கலாம் என்று நினைத்த படியே வீட்டுக்கு வருகிறான்......! அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.....அவன் மனைவி விறாந்தையில் இருந்து உருண்டு விழுந்து முற்றத்தில் கிடக்கிறாள்.....ஆடைகள் விலகியிருக்க புடைத்திருக்கும் அழகுகளில் மழைத்துளிகள் கொட்டித் தெறிக்கின்றது..... விறாந்தையில் ஒரு போத்தல் சாராயம் வெறும் போத்தலாய் உருண்டு கிடக்கின்றது. அருகே சாப்பிட்ட இறைச்சி எலும்புகள் இறைஞ்சு கிடக்க வெறுஞ் சட்டி இருக்குது....! அவனுக்கோ அகோரப்பசி....அப்படியே அவளைத் தூக்கி வந்து விறாந்தையில் கிடத்தி விட்டு, பானைக்குள் இருந்த சோற்றை அள்ளி அந்த வெறுஞ் சட்டிக்குள் பிரட்டி சாப்பிடுகின்றான். அப்போது நினைவில் நிழலாடுகின்றது, தன்னிடம் காசு வாங்கிய குட்டியின் முகமும் தன் மனைவியின் முகமும் ஒன்றுபோல் இருக்கின்றது.......அப்போ அந்தக்குட்டி இவளா.......! அப்போதே முடிவெடுக்கிறான்.அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவனது இலட்சியம் கொள்கை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கின்றது..... இனிமேல் குடிப்பதற்கு முன் தேவையான சரக்கை முதலே வாங்கி சாறத்துக்குள் வைத்திருக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம் என்று.....! (வாரியார் சுவாமிகளின் தகுதிக்கு அவரின் குட்டிக் கதை அப்படித்தான் இருக்கும்.....சுவியின் ரேஞ்சுக்கு குட்டிக்கதை குட்டியும் புட்டியுமாய் இப்படித்தான் வந்து தொலைக்குது என்ன செய்ய....).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.