https://finance.yahoo.com/chart/TRX-USD#eyJpbnRlcnZhbCI6ImRheSIsInBlcmlvZGljaXR5IjoxLCJ0aW1lVW5pdCI6bnVsbCwiY2FuZGxlV2lkdGgiOjgsImZsaXBwZWQiOmZhbHNlLCJ2b2x1bWVVbmRlcmxheSI6dHJ1ZSwiYWRqIjp0cnVlLCJjcm9zc2hhaXIiOnRydWUsImNoYXJ0VHlwZSI6ImNhbmRsZSIsImV4dGVuZGVkIjpmYWxzZSwibWFya2V0U2Vzc2lvbnMiOnt9LCJhZ2dyZWdhdGlvblR5cGUiOiJvaGxjIiwiY2hhcnRTY2FsZSI6ImxpbmVhciIsInBhbmVscyI6eyJjaGFydCI6eyJwZXJjZW50IjoxLCJkaXNwbGF5IjoiVFJYLVVTRCIsImNoYXJ0TmFtZSI6ImNoYXJ0IiwiaW5kZXgiOjAsInlBeGlzIjp7Im5hbWUiOiJjaGFydCIsInBvc2l0aW9uIjpudWxsfSwieWF4aXNMSFMiOltdLCJ5YXhpc1JIUyI6WyJjaGFydCIsIuKAjHZvbCB1bmRy4oCMIl19fSwic2V0U3BhbiI6e30sImxpbmVXaWR0aCI6Miwic3RyaXBlZEJhY2tncm91bmQiOnRydWUsImV2ZW50cyI6dHJ1ZSwiY29sb3IiOiIjMDA4MWYyIiwic3RyaXBlZEJhY2tncm91ZCI6dHJ1ZSwiZXZlbnRNYXAiOnsiY29ycG9yYXRlIjp7ImRpdnMiOnRydWUsInNwbGl0cyI6dHJ1ZX0sInNpZ0RldiI6e319LCJzeW1ib2xzIjpbeyJzeW1ib2wiOiJUUlgtVVNEIiwic3ltYm9sT2JqZWN0Ijp7InN5bWJvbCI6IlRSWC1VU0QiLCJxdW90ZVR5cGUiOiJDUllQVE9DVVJSRU5DWSIsImV4Y2hhbmdlVGltZVpvbmUiOiJFdXJvcGUvTG9uZG9uIn0sInBlcmlvZGljaXR5IjoxLCJpbnRlcnZhbCI6ImRheSIsInRpbWVVbml0IjpudWxsLCJzZXRTcGFuIjp7fX1dLCJzdHVkaWVzIjp7IuKAjHZvbCB1bmRy4oCMIjp7InR5cGUiOiJ2b2wgdW5kciIsImlucHV0cyI6eyJpZCI6IuKAjHZvbCB1bmRy4oCMIiwiZGlzcGxheSI6IuKAjHZvbCB1bmRy4oCMIn0sIm91dHB1dHMiOnsiVXAgVm9sdW1lIjoiIzAwYjA2MSIsIkRvd24gVm9sdW1lIjoiI2ZmMzMzYSJ9LCJwYW5lbCI6ImNoYXJ0IiwicGFyYW1ldGVycyI6eyJ3aWR0aEZhY3RvciI6MC40NSwiY2hhcnROYW1lIjoiY2hhcnQiLCJwYW5lbE5hbWUiOiJjaGFydCJ9fX19
இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல அத்துடன் எனக்கு இந்த வகை நாணயங்கள் பரிட்சயமுமில்லை, எனது பார்வையில் TRON USD (TRX-USD)
தற்சமயம் விலை நடவடிக்கையை consolidation என்பார்கள் (Ascending wedge).பொதுவாக இந்த சமயம் எந்த வாங்கல் விற்றல் நடவடிக்கைகள் செய்யமாட்டார்கள்.
விலை இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் போகப்போக இடைவெளி குறைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் பின்னர் அது ஒரு ஸ்பிரிங் போல் மேல் பக்கமாகவோ அல்லது கீழ் பக்கமாகவோ உடைத்து கொண்டு வெளியேறும் அதனை Ascending wedge என்பார்கள். பொதுவாக Ascending wedge கீழ் உடைத்து கொண்டு வெளியேறும், மறுவளமாக சில சமயம் மேல்புறமாகவும் உடைத்து வெளியேறும்.
மேலால் உடைத்தால் (11 C) வாங்குவார்கள் கீழாக விலை சென்றால் (9.5 C) விற்பார்கள். மேலே தரப்பட்ட யாகூ வர்த்தக இணைப்பை அழுத்தி பார்க்கவும்.
ஆனால் இங்கு Break out trade செய்வது சாதகமல்ல, அனால் Support and resistance trade செய்வதுதான் மிகவும் பொருத்தம்.
விலை 8.3 C பகுதியை அண்மித்தால் அங்கு வாங்கலாம் Stop loss 7.5 C, விலை 12 C அணுகினால் அங்கு விற்கலாம் Stop loss 12.8 C. Short trade signal bearish engulfing candle, Long trade signal Bullish engulfing candle.
உதாரணமாக இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன், இது எனது சனல்தான், ஆனால் பதிவுகள் போடுவதில்லை, பொதுவாக எனது நண்பர்களுக்கு மின்னசலில் அனுப்பும் பதிவை ஒளிப்பதிவாக்கி தரவேற்றினேன் அதனை யாரும் பார்பதில்லை அத்துடன் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியவில்லை.