Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38777
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20023
    Posts
  3. முதல்வன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    657
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10110
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/12/21 in Posts

  1. இல்லை இது தற்காலிக வலயங்களாகும், support என குறிப்பிடப்பட்டுள்ள பகுதி முன்னர் resistance ஆக இருந்த பகுதி Break out மூலம் அந்த பகுதியை விலை கடந்து விட்டது, பொதுவாக உறுதியான முன்னேற்றம் என்பது Break out பின்னர் testing பின்னர் முன்னேறுவது என நிகழும், முன்னர் குறிப்பிட்டது போல இந்த நகர்வை Trap move (Break out with Big Bullish candle)என்பார்கள் பொதுவாக இதனை Market makerகள் செய்வதாகக்கூறுவார்கள். ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் அல்லது இலாபத்திலிருக்கும் முதலீட்டாளர்களை வெளியேற விடாமல் தக்க வைத்து கொண்டு புதிய முதலீட்டாளர்களை கவர்ந்து பாதகமான விலையில் தமது இருப்புகளை விற்று விடுவார்கள். உதாரணமாக இந்த வாரத்திற்கான EURJPY trading plan இல் எதிர்வு கூறப்பட்டது போல விலை வார ஆரம்பத்தில் உயர்ந்து முதலீட்டாளர்களை கவர்ந்து தவறாக வழிநடத்தி ஒரு பிழையான ஒரு வர்த்தகத்திலீடுபடுத்துவார்கள். பின்னர் அவர்களது stop hunt செய்வார்கள் (market liquidity). அந்த காணொளியை ஒவொரு காட்சியாகநிறுத்திப்பாருங்கள் (ஆனால் அதில் குறிப்பிட்ட Un tested level ஐ விலை அடையவில்லை அது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது) அந்த ஒளிப்பதிவை கடந்த வார இறுதியில் பதிவிட்டேன் இந்த வார ஆரம்பத்தில் திங்கள் விலை உயர்ந்து இதுவரையான இந்த வார உயர விலையாக உள்ளது, பின்னர் விலை செய்வாய் கிழமை விரைவாக கீழிறங்கியது அதன் மூலம் வாங்கினவர்களின்(long traders) அவசர வெளியேற்றத்தை அபகரித்தார்கள்(Stop Hunt). அதே போல் புதன் கிழமை Short Trader Stop Hunt. மன்னிக்கவும் உதாரணம் நீளமாகிவிட்டது மீண்டும் LTC Trap move வருவோம் இப்பொது புதிதாக வரும் முதலீட்டாளர்களை குறிவைத்து ஏற்படுத்திய இந்த நகர்வு Resistance level தமது இருப்புகளை விற்பார்கள் பின்னர் விலைய வேகமாக கீழிறக்குவார்கள் அதன் மூலம் பதட்டத்தை உருவாக்கி பலரை குறைந்த விலையில் அவர்களுக்கே திரும்பவும் விற்க செய்வார்கள், பின்னர் Support இல் Re testing ஏதாவது விற்பனையாளர்கள் உள்ளார்களா என பார்ப்பார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் விலையை உயர்த்தி மீண்டும் சில்லறை முதலீட்டாளருக்கு அதிக விலையில் தமது மலிவான நாணயத்தை விற்று விடுவார்கள். இதனால் பெரும்பாலும் தற்போது resistance இல் உள்ள விலை மீண்டும் Support வர் சாத்தியகூறுகள் அதிகம்.
  2. ஹரியும் சிவனும் ஒன்னு .........! 👍
  3. சரி, தவறு ஒன்றும் இல்லை. அந்தந்த நேரத்தில் எல்லாம் சரியாகவே இருக்கும். உங்களின் risk tolerance க்கும் appetite க்கும் இடைப்பட்டது தான் exit. பொதுவாக முதல், மற்றும் இலாபம் எடுத்த பின் , மிகுதி சந்தைக்கு திறந்த கணக்கில் இருப்பது. ஒன்று சொல்ல வேண்டும், market பணவீக்கத்தை கணக்கில் எடுக்க தொடங்கி விட்டது. ஆனாலும், மத்திய வங்கிகளின் பணவீக்கம் தற்கலிகமானது என்று எடுப்பதால், market இல் தடுமாற்றம், கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் கூட.
  4. 50 ,200 Golden Cross என்பார்கள் இந்த வகை Technical analysis momentum traders பாவிப்பது ( Richard Dennis,Richard Donchian) trend கணிப்பதற்கு மட்டும் அரிதாக பயன்படுத்துவதுண்டு. ஆனால் முன்பு தின வர்த்தகம் செய்யும் போது EMA8, EMA20 Cross pull back entry பயன்படுத்தியுள்ளேன் Trending market இல் இது இலாபகரமாகவும் Ranging market இல் நட்டத்தினையும் ஏற்படுத்தும்
  5. SPY ETF (America) இல் 11 துறைகளுக்கு வெவ்வேறு விகிதத்தில் பணத்தை முதலிடுகிறார்கள் (Portfolio). அதனை அடிப்படையாகக்கொண்டு அதே அளவு விகிதாசாரத்தில் உள்ளூர் சந்தையில் முதலிட்டால் என்ன நிகழும் என்பதற்கான முயற்சி. இந்த முயற்சியில BETA பற்றிய உதாரணத்தை நடைமுறை உதாரணத்தினூடாக கூறலாம் என்பதற்காக ASX 20 உள்ள 11 பங்குகளை அதன் துறையினடிப்படையில் SPY விகிதாசாரத்தில் ஒரு 50000 முதலிட்டால் என்ன நிகழும் ? ASX 20 விலை மாற்றத்திற்கும் SPY model Portfolio இடையேயான தொடர்பு (BETA) பற்றி அறிவதற்கான முயற்சி. உதாரணமாக கடந்த 4 நாள்களுக்கான ASX 20 மற்றும் SPY model Portfolio விலை மாற்றங்கள். ASX 20 SPY -0.02% -0.27% -0.36 0.29% 0.06 -0.61 -0.51 -1.35 7 நாள்களுகான முழு விபரம் SUMMARY OUTPUT Regression Statistics Multiple R 0.476303652 R Square 0.226865169 Adjusted R Square 0.033581461 Standard Error 0.008237478 Observations 6 ANOVA df SS MS F Significance F Regression 1 7.96455E-05 7.96455E-05 1.173741808 0.339572877 Residual 4 0.000271424 6.7856E-05 Total 5 0.00035107 Coefficients Standard Error t Stat P-value Lower 95% Upper 95% Lower 95.0% Upper 95.0% Intercept -0.002933874 0.003364028 -0.872131345 0.432359141 -0.012273914 0.006406165 -0.012273914 0.006406165 Market Returns 0.999727608 0.922774105 1.083393653 0.339572877 -1.562304038 3.561759255 -1.562304038 3.561759255 இது வரை (7 நாள்) அடிப்படையில் R Square 22 Beta 9.9 அதாவது ASX 20 இல் உள்ள பங்குகளே SPY modeling portfolio இனை பின்பற்றும் போது தொடர்பற்று, ஏற்றத்தாழ்வுகளுடனும் காணப்படுகிறது.
  6. இதில் "1" என குறிப்பிடப்பட்ட அம்புக்குறியிடப்பட்ட நிகழ்வின் சாத்தியகூறு அதிகம். 06 ஆம் திஅகதி எனநினைக்கிறேன் அந்த நாளில் 10.C Resistance break out test குறைவான எண்ணிக்கையில் (Volume) மீண்டும் அந்த பகுதியை (சிறிய அம்புக்குறி மூலம் காட்டப்பட்டுள்ளது) அண்மித்தது (Testing) இது ஒரு நல்ல அறிகுறி ஏனென்றால் 10.0 C கீழ் விலை ப்பொகும் போது விற்பதற்கு அதிகமாக ஆர்வம் காட்டவில்லை அதனால் எண்ணிக்கை (Volume) குறைவாக காணப்படுகிறது. Testing ஏன் நிகழ்கிறது Break out இல் 1. Market liquidity ( Catching stop hunt) 2. Mark up in safe condition ( Un wanted supply in that mark up process) சில சமயம் மீண்டும் அந்த பகுதியை (Re -Testing) அண்மிக்கும் போது அதிகளவான எண்ணிக்கை (Volume) காணப்பட்டால் விலை கீழிறங்கி 8.0 C பகுதியை அண்மிக்கும். (எண் "2" இல் குறிப்பிடப்பட்டுள்ளது) Re - Testing ஏன் நிகழ்கிறது 1. Market liquidity ( Catching stop hunt) எண் "3" என்று குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் (Volume) 10.0 C பகுதியை Test செய்தமையால் 12.0 C இல் நிகழும் நிகழ்தகவு, ஆனால் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. LTC Chart analysis வார இறுதியில் பதிவிடுகிறேன்.
  7. சுதுமலை,புவனேஸ்வரி அம்மன் சூரன் போர்
  8. சின்னனில் ஒரு வழியா பிதுக்கி பிதுக்கி வெற்றிகரமாக பஞ்சர் ஒட்டியவர் உங்களில் எத்தனை பேர் ரெல் மீ..?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.