நிதி அறிவுரை அல்ல. நேரமும் இல்லை விளக்க.
shiba inu கிரிப்டோ , இப்பொது ஊன்றி விட்டது, அனால் வளர்ச்சிக்கு பாரிய இடம் உள்ளது. க்ரிப்டோ இன் 10, 11, 12 வது நிலைகளில் மாறிக் கொண்டு இருக்கிறது.
ஷீபா இனு வைத்து இருப்பவர்கள், 1 மில்லியன் ஐ கடந்து விட்டது.
மில்லியன் அர் ஆக வருவதத்திற்கு எத்தனிக்கும் முயசிற்கு, ஓர் உண்மையான எத்தனிக்கும் வாய்ப்பை, மிக குறைந்த விலையில் வளங்குகிறது SHIBA INU இப்போதைய விலையில்.
எதிர் காலத்துக்கு, ஒன்றுமே உத்தரவாதம் இல்லை.
அனால், 1 மில்லியன் SHIBA INU இப்போதைய விலையில், £ 30 - 40.
வெறி தெரிவுகளும் உள்ளது, அனால் 10 / 11 / 12 இல், 1 மில்லியன் வாடிக்கையாளர், Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, எனும் தகமையுடன் இருக்கும் வேறு கிரிப்டோவை காண முடியாது.
எதிர் கொள்ளும் நிதி அபாயத்திற்கு, பெறுபேறு முடிவிலி ஆக இருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது SHIBA INU இப்பொது. வந்தால் மலை, போனால் £ 30 - 40.
இன்று (as of posting), இந்த மாதத்தில் மூன்றாம் முறை BITCOIN விழ (இப்போதைய நிலையில் 8% + ஆல்) , ஷீபா இனு வின் வீழ்ச்சி 3 - 5 %.
பொதுவாக கிரிப்டோ இன் வீழ்ச்சி, BITCOIN இழும் பெரிதாக இருக்கும்.
இப்பொது ஷீபா இனு போன்றவை, Internet இன் அடுத்த காட்ட வளர்ச்சியான Metaverse யுகத்துக்கு அடிப்படை தேவை, என்பது காரணம் என்பது எனது நம்பிக்கை.
எதற்கும், சொந்த ஆய்வு முக்கியம். சொந்த நமபிக்கையை கொண்டு எதையும் செய்யவும்.