Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    7055
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19163
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    15756
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/04/21 in all areas

  1. விளையாட்டு மைதானங்களில் விளையாடும் பறவைகள் விலங்குகள்......! 😂
  2. 16 வயது சச்சின் முதல் முறையாக கபில்தேவுடன் தலைக்கவசம் இல்லாமல் ........
  3. மிக சரியான கூற்று. மேலே சொன்ன நல்ல உதாரணங்கள் போல எனக்கு கெட்டதும் நடந்துள்ளது. நானும் உங்கள் நண்பர் போல அலி பாபாவில் போட்டு, பின் இன்னும் இறங்க மேலும் போட்டு இப்போ முழுசி கொண்டு நிக்கிறேன்🤣. அதே போல் ஷிபாவை 8இல் வாங்கி - 23 இல் விற்றேன் (ஏற்கனவே தீர்மானித்த exit plan படி).நான் வித்த பின் அது ஒருக்கா இறங்கி விட்டு, பிறகு 82 வரை போனது! வந்த லாபத்தை நினைத்து சிரிப்பதா, அல்லது இழந்த கொள்ளை லாபத்தை இட்டு அழுவதா என்று தெரியவில்லை🤣. வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக நோக்கும் சென் பார்வை கைவரப்பெற்றால் (வருமா தெரியவில்லை) பாதி கிணறு தாண்டியது போல என நினைகிறேன்.
  4. பயமும் , பேராசையும் கொண்டதுதான் சந்தை உங்களைப்போல் சிலரால் மட்டுமே அதனை சந்தை ஆபாயத்தினடிப்படையில் அணுக முடிகிறது அதனால்தான் சந்தையில் வெற்றியாளராக முடிகிறது, இந்த நிலையில் நான் மட்டுமல்ல எனது வட இந்திய நண்பர்களும் இருந்திருக்கிறார்கள் அதில் குறிப்பாக ஒரு நண்பர் அவர் WHN எனும் சக்தி துறையிலுள்ள ஒரு நிறுவனத்தில் முதலிட்டிருந்தார் (6 அல்லது 7 வருடங்களுக்கு முன்னர்). அந்த காலகட்டத்தில் நான் தினவர்த்தகம் அவுஸ்ரேலிய பங்கு சந்தையில் ஈடுபட்டிருந்தேன், என்னிடம் அவர் கேட்டு கொண்டதன்படி ஒவ்வொரு தினம் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னராக வட்ஸபில் எந்த நிறுவனங்களில் என்ன விலையில் வாங்குவது, அதன் Stop, take profit என்பதை தெரிவித்து விடுவதுண்டு. அவ்வாறு ஏற்கனவே வாங்கி விற்ற நிறுவனம்தான் அது, என் மூலமே அவருக்கு அந்த நிறுவனம் அறிமுகமானது, ஆனால் நான் குறித்த தினம் முடியும்போது என்னிடம் எந்த பங்குகளும் இருப்பதில்லை, இந்த பங்கினை வாங்கின எனது நண்பர் எவ்வாறு இந்த பங்கில் சிக்கினார் என்பது சரியாக நினைவில் இல்லை, பொதுவாக எனது நண்பர் எனது தகவலை திரட்டி என்னை விட அதிக விலைக்கு பங்குகளை பொதுவாக விற்றுவிடும் திறமைசாலி. அந்த பங்கினை ஆரம்பத்தில் என்ன விலைக்கு வாங்கினார் என்பது நினைவில்லை ஆனால் விலை குறைந்த பின் மீண்டும் ஒரு தொகுதி வாங்கினார்(Averaging down , Beginners mistake). இதன் மூலம் சராசரி விலை 1.2 C ஆக உள்ளதாகக்கூறுவார், அத்துடன் உன்னால்தான் இந்த பங்கில் சிக்கிக்கொண்டேன் என கூறுவார். அந்த பங்கின் விலை சில காலத்தினபின் அதிகரிக்க தொடங்கி ஒரு நாள் 1.9 C வியாபாரம் முடிவடைந்தது அந்த கால கட்டத்தில் அந்த பங்கின் அதிக பட்ச விலை 2.0 C ஆகவே எனது நண்பரிடம் சொன்னேன் அதை இலாபத்துடன் மறு நாள் விற்று விடுங்கள் என்று.அதற்கு அவர் சொன்னார் இல்லை இந்த பங்கு 14 C வரை செல்லும் அதனால் விற்கமாட்டேன் என்றார். மறு நாள் சந்தை ஆரம்பித்தி விலை 2.2 C வரை சென்றது அதன் வரைபடதை அவதானித்த போது Buying climax கவனிக்க முடிந்தது. எனது நண்பர் பணியிடத்திலிருந்தார் அவருக்கு தொலைபேசியில் நிலமையை கூறி என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டேன் அவர் பதட்டப்படாமல் மீண்டும் கூறினார் இது 14 C போகும் என கூறினார், அதுதான் அவரது சிறப்பம்சம் என்னால் ஒரு அளவுக்குமேல் இலாபமோ நட்டமோ ஏற்பட்டால் பதற்றமடைந்துவிடுவேன் ஆனால் அவர் ஒரு திறமைசாலி. அன்றுதான் அதன் அதுயுச்ச விலை அதன்பின் நிகழ்ந்த சம்பவம் நினைவில் இல்லை, விலை நாளாக நாளாக தேய் பிறை போல் தேய்ந்து கடைசியில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டார்கள்.அதில் அவர் பெருந்தொகை பணம் இழந்ததாகக்கூறினார். மூன்றாம் நபராகப்பார்க்கும்போது எங்களால் உணர முடிந்த விடயங்கள் சம்பந்த பட்டவர்களாக இருக்கும் போது எமது மூளை அதனை அறிவுபூர்வமாக சிந்திக்க விடாது, கீழே உள்ள காணொளியில் உள்ள வயதானவர் நட்டத்தை குறைக்க அறிவுறுத்தும் போது கோபமடைகிறார்.
  5. ஒரு மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்.....! 🌹
  6. "நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் நாடு வீட்டுக்க போட்டு உறுட்டவோ" என்று ஒரு பழமொழி உண்டு. அது இதுதான்.......! 😂
  7. எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை. இது மட்டும் தெரியும்... You can not chat because you're in block list. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.