Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  2. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    1836
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19152
    Posts
  4. பகலவன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    1905
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/05/21 in all areas

  1. ஒரு மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்.....! 🌹
  2. வேலையென்று வந்து விட்டால் நாங்கள் வேறமாதிரி......! 😂
  3. பகலில தூங்கிறதே தப்பு, இதுல கனவு வேற......! 😂
  4. உண்மையான_அன்பு காத்திருப்பதும் சுகம்தான் காதலிக்காக அல்ல காலமெல்லாம் என் கூடவே வரபோகும் மனைவிக்காக "சாப்டியா ?" என Message அனுப்பும், காதலியாக வேண்டாம்.... "சாப்பிடு" என ஊட்டிவிடும், மனைவியாக வேண்டும்! "Take care" என்று சொல்லும் காதலியாக வேண்டாம்.... "I will take care for you" என இருக்கும் மனைவியாக வேண்டும்! என் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலியாக வேண்டாம்.... "என் தாய் தந்தையரோடு உரையாடும் மனைவியாக வேண்டும்! கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலியாக வேண்டாம்.... நெஞ்சில் என்னை சுமக்கும் மனைவியாக வேண்டும்! என் அழகை ரசிக்கும் காதலியாக வேண்டாம்...... என்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்! இதுவல்லவா சொர்க்கம்!
  5. 29.11.21 பிட் கொயின் வர்த்தகத்தில் ஈடுபட்டேன், அதே தினம் யூரோ ஜப்பான் விற்றல் வர்த்தகமும் எடுத்திருந்தேன் , பிட் கொயினை 57000 விலையில் விற்றிருந்தேன், முன்பு பதிவிட்ட பதிவில் கூறியது போல 40000 வரை காத்திருக்கவில்லை மிக சிறிய இலாபத்துடன் அந்த வர்த்தகத்தை மூடிவிட்டேன்.
  6. New York, NY (CNN)Bitcoin prices plummeted overnight to a low of about $43,000. As of 10:30 am EST Saturday, the cryptocurrency had dropped more than 13% in the previous 24 hours, from $56,294 to $48,309 -- a loss of almost $8,000. That's a stark contrast from its all-time high of just last month, when Bitcoin reached almost $69,000 on November 9. It's a slight rebound from a plunge of more than 17% earlier in the day. https://www.cnn.com/2021/12/04/business/bitcoin-plunges-overnight/index.html
  7. பாடகி சைந்தவி பிரகாஷ் சின் அழகான பேட்டி......! 🌹
  8. நடனங்களால் அழகானது உலகம்.....! 😂
  9. சமீபத்திய செய்தி.. வாழ்த்துக்கள்..!
  10. மிக சரியான கூற்று. மேலே சொன்ன நல்ல உதாரணங்கள் போல எனக்கு கெட்டதும் நடந்துள்ளது. நானும் உங்கள் நண்பர் போல அலி பாபாவில் போட்டு, பின் இன்னும் இறங்க மேலும் போட்டு இப்போ முழுசி கொண்டு நிக்கிறேன்🤣. அதே போல் ஷிபாவை 8இல் வாங்கி - 23 இல் விற்றேன் (ஏற்கனவே தீர்மானித்த exit plan படி).நான் வித்த பின் அது ஒருக்கா இறங்கி விட்டு, பிறகு 82 வரை போனது! வந்த லாபத்தை நினைத்து சிரிப்பதா, அல்லது இழந்த கொள்ளை லாபத்தை இட்டு அழுவதா என்று தெரியவில்லை🤣. வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக நோக்கும் சென் பார்வை கைவரப்பெற்றால் (வருமா தெரியவில்லை) பாதி கிணறு தாண்டியது போல என நினைகிறேன்.
  11. கட்டைசம்பலுக்கு மாசிக்கருவாடு சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்......! 👍
  12. ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். படித்ததில் பிடித்தது.!
  13. அதை விடுங்கப்பா. உவருக்கு யாரப்பா பிரிகேடியர் கொடுத்தது. இயக்கமே கேணல் தானே கொடுத்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.