Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11531
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/05/22 in all areas

  1. அதிகம் தெரியாது. இப்போ பார்த்த போது, insiders மிக அதிகமாக அண்மையில் பங்குகள் வாங்கி இருப்பதாக தெரிகிறது. 3 ஆலோசகர்களின் சராசரி ஆலோசனை. Moderate buy யாக உள்ளது.
  2. டெஸ்லாவும் இந்த புதிய நிறுவனமும் மின்சார கார் உற்பத்தியாளராக உள்ளார்கள் இந்தநிறுவனம் இதுவரை வருமானம் ஈட்டவில்லை அத்துடன் பங்குகள் நிறுவன உரிமையாளரின் விகிதமும், பெரிய முதலீட்டாளரின் உரிமையும் குறைவாக உள்ளது, ஆனாலும் விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது Float. கேம் சொடொப் கூட இந்த புதிய நிறுவனம் போல அடிப்படையில் இருந்தாலும் அதன் Float 60M ஆனால் இந்த புதிய நிறுவனத்தின் Float 480M ஆனாலும் நிறுவனம் வளர்ச்சியடைந்தால் விலை அதிகரிக்கலாம் என நினைக்கிறேன், இந்த தரவுகள் யாகூ வர்த்தகத்தில் பெறப்பட்டது அத்துடன் எனது கருத்து தின வர்த்தக அனுபவ அடிப்படையில் கூறப்பட்டது, நீண்ட கால முதலீட்டிற்கு இக்கருத்து பொருந்துமா என்பது தெரியவில்லை. Float என்பது சந்தையில் மிதக்கவிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை.
  3. 39000 வலயம் Un-tested வலயமாக இருந்த போது அதனை விலை எட்டுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது, விலை 43000 வரை வந்து உயர்ந்தது, இதனை Testing என்பார்கள், இப்போது இப்பகுதிக்கு விலை மீண்டும் வருகிறது இதனை Re-testing என்பார்கள். விலை 38000 கீழே இறங்கினால் அடுத்த வலயம் ( முன்பு விலை உயர்வாக இருந்த போது விலை 40000 அதன் பின் 30000 வரை செல்லலாம் என கூறியிருந்தேன்) 28000 (30000 அல்ல). விலை 38000 பகுதியில் தடுக்கப்படவேண்டும் (அதுதான் எனது எதிர்பார்ப்பு), ஆனால் பிட் கொயின் தற்போது இறங்குமுகமாக உள்ளமையால் 38000 பகுதியில் விலை தடுக்கப்படுமா என்பது தெரியவில்லை. விலை கட்டாயம் 28000 கீழ் இறங்கக்கூடாது, அப்படி இறங்கினால் அது ஒரு அழிவின் ஆரம்பம். அதனாலேயே விலை 38000 கீழ் இறங்காது (இறங்கக்கூடாது) என நினைக்கிறேன். பொதுவாக Re-test இல் விலை உயர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் ஆனால் எதனையும் தீர்க்கமாகக்கூற முடியாது. அப்படியாயின் பிட் கொயின் வாங்குவேனா 38000 வலயத்தில்? இல்லை, விலை இறங்குமுகத்தில் இருந்து ஏறுமுகமாக மாறினாலேயே வாங்குவேன் தற்போதய நிலவரப்படி 54000 மேல் விலை சென்றால் வாங்குவேன், ஆனால் இது மாறுபடலாம். பேபால் ஏறுமுகம் 216 மேல் ஆக முன்பிருந்தது தற்போது 198 ஆக மாறியுள்ளதை போல. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.
  4. எனக்கு வடிவா சொல்லத்தெரியேல்ல. என்ன காரணதுக்காக இது நல்லா விற்பனையாகும் என சொல்கிறார்கள்? அதிக திறனானான பேட்டரி, விலை பலமடங்கு குறைவு, இப்படி ஏதாவது சொல்லபடுகிறதா? GM, Tesla, VW, Volvo என giants பலரும் இப்போ முழு மூச்சாக இறங்கியுள்ள துறை. unique selling point இல்லாவிட்டால் கஸ்டமாய் இருக்கும். டெஸ்லாவின் யூ எஸ் பி - ஈலோன் மஸ்க். மற்றும் first off the block என்பது. NIO என்று இன்னுமொரு கம்பெனி பற்றியும் இப்படி ஒரு வருடம் முதல் கதைத்தார்கள். Fear of missing out (FOMO) உடன் டீல் பண்ணுவதும் ஒருவகையான உளவியல் சாவால்தான் .
  5. கங்கைக்கரை தோட்டம் ......! 😍
  6. நன்றி ஈழப்பிரியன், எனது CFD இல் இந்த பங்கு இல்லை அதனால் என்னால் வாங்க இயலாது, மேலும் இந்த பங்கு மிக அண்மையில் வெளிவந்த பங்கு போல் உள்ளது அதனால் இதனது Technical analysis கணிக்க இயலாது, கோசான், கடன்சா இந்த பங்கு தொடர்பாக ஏதாவது தெரியுமா?
  7. சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அக்னி, ஏராளன், மற்றவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  8. ஏராளனுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும். இன்று பிறந்தநாள் காணும் அக்கினிக்கு என் வாழ்த்துக்கள்.
  9. ஏராளன், குறும்பன், மதுகா ஆகியோருடன் அக்னியஷ்த்ரா அவர்களுக்கும் நலமும் வளமும் சூடிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  10. மெய் மறந்து ரசிக்கலாம் வாங்க .
  11. இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.......உங்களுக்கு....? 😂
  12. புருவம் என்னும் வில் வளைத்தாள் சீதை அந்த போதையிலே வில் ஒடித்தான் ராமன்......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.