Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33845
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8975
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8175
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/27/22 in all areas

  1. வாராயோ வெண்ணிலாவே......! 😍
  2. வணக்கம் வாத்தியார்......! பெண் : அட கருப்புக் கண்ணா வாடா நான் காத்திருக்கேன் சூடா ஒரசிப்புட்டு போடா இனி கருப்பு வெள்ளப்படம் ஆண் : என் செக்கச் செக்கச் செவப்பி நீ சேலக்கட்டுன குல்பி ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப் படம் பெண் : நெருப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே கருப்பு நெறந்தான் என்ன கவர்ந்திடுமே ஆண் : அடி நீ குளிச்சா ஒரு துளி ஜலமே கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே பெண் : கரு மேகம் மட்டும் தானே பூமியில மழைத்தூவும் அழகு மழத் தூவும் கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் தெனமும் வரும் போகும் ஆண் : அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கடடி தேகத்தால் என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலரக் காட்டித்தான் கருப்புப் பையனக் கவுத்துப்புட்டேடி பெண் : அட கருப்புக் கண்ணா வாடா நான் காத்திருக்கேன் சூடா ஒரசிப்புட்டு போடா இனி கருப்பு வெள்ளப்படம்.....! ---கருப்பு பேரழகா---
  3. நேரம்/திகதி மாற்ற ஓரத்தில் உள்ள பொத்தானை அழுத்தி அழுத்தி விளையாடியவை உங்களில் எத்தனை பேர்.? ரெல் மீ.😊
  4. கொடிகொலிக்காய்..👌
  5. ஒருவனுக்கு ஒருத்தி (1977)
  6. இது எமது ஊர்ப் பக்கம் மிகவும் பிரபல்யம். நாங்கள் நாயும் புலியும் என்போம். இணைத்ததற்கு நன்றி தம்பி.
  7. மனைவி ஒருநாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள். இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள். தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை. கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட உட்கார சொல்லி மனைவி சாப்பாடு பரிமாறினாள். என்னங்க குழம்பு எப்படி இருக்கு ? நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா கைப் பக்குவம் உனக்கு இல்ல, எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு தெருவே மணக்கும்... அப்பப்பா ருசி சூப்பரா இருக்கும். அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார். மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து. எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள். அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான். அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது. உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான். அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று. நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான் என்று புரிந்து கொண்டாள். புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு... முகநூலிருந்து...
  8. ஆ எழுதி காட்டும்மா
  9. நதியா நடிமின் தந்தை அவள் குழந்தையாக இருந்தபோது தலிபான்களால் கொல்லப்பட்டார். அவள் 11 வயதில் ஒரு டிரக்கில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, இறுதியாக டென்மார்க்கை வந்தடைந்தாள். இப்போது அவர் 200 கோல்களை அடித்துள்ளார் மற்றும் டேனிஷ் தேசிய அணியை 99 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 11 மொழிகளைப் பேசுகிறார் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் Forbes பட்டியலில் உள்ளார். இந்த வாரம், கால்பந்து விளையாடிக்கொண்டே 5 ஆண்டுகள் படித்து மருத்துவராக தகுதி பெற்றார்.
  10. வளர்ச்சியின் வசதிகள்.. வாழ்க்கைக்கு கேடுகளாய்..!
  11. ஒருவர் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான பழக்கங்கள் என்ன? 1. காலையில் எழுந்ததும் போன் முகத்தில் முழிக்காமல் இருப்பது 2. டீ குடித்துவிட்டு தான் பல்லு விலக்க போவேன் என்ற கொள்கையை கடைபிடிக்காமல் இருப்பது 3. சாப்பிடும் உணவில் ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது. 4. நாம் லேட்டாக கிளம்பி விட்டு, கிளம்பும்போது லேட் ஆகிருச்சேனு வீட்டில் இருக்கும் மனைவி மீதும் அம்மாவின் மீதும் கோபப்படாமல் இருப்பது 5. தொலைக்காட்சி பார்ப்பதில் வீட்டில் உள்ள அனைவருக்கும் சம உரிமை அளிப்பது 6. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு வேலையை தள்ளிப்போடாமல் இருப்பது 7. தினமும் நமக்காகவும் நம்மளை சுற்றி இருப்பவர்களுக்காகவும் சாமி கும்பிடுவது 8. விலை மதிக்க முடியாத நம்முடைய பற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் இரவு தூங்கும் முன் பல் துலக்குவது 9. சாலையில் கண்ட இடத்தில் எச்சில் துப்பாமலும் குப்பை போடாமலும் இருப்பது 10. அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசிப் பழகுவது 11. தினமும் நமக்காக கஷ்டப்பட்டு சமையல் செய்யும் அம்மாவையும் மனைவியையும் மனம் திறந்து பாராட்டுவது.பாராட்டவில்லை என்றாலும் குறை கூறாமலாவது இருப்பது. 12. ஒருவர் நமக்கு செய்த உதவியை எந்த காலத்திலும் மறக்காமல் நன்றியுடன் இருப்பது. இவை அனைத்தும் எனக்கு தெரிந்த சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள். பிடித்ததை கடைபிடியுங்கள் பிடிக்காததை விட்டுவிடுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு வாழ்த்துக்கள். பொறுமையுடன் படித்ததற்கு நன்றி… நன்றி… நன்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.