Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88007
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5633
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38785
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/25/22 in all areas

  1. இல்லை அவர் என்ன தினாவெட்டில அப்பிடி ஒரு வசனத்தை சொல்லுவார்? இஞ்சை ஒரு பாயில படுத்து எழும்புற ஆக்கள் ஆர்? ஒண்டு நீங்கள்🤣 இரண்டு சிறித்தம்பி😂 மற்றது நான்.......🤪அதை பாத்ததிலையிருந்து எனக்கு ஒரு மாதிரிக்கிடக்கு 😁
  2. சும்மா திண்ணையில உலாத்த வந்த என்னை இழுத்து விட்டதும் இல்லாமல் நக்கல் வேற 🤣
  3. ராசம்மாக்கிட்ட ஒருக்கா கேட்கத்தான் வேனும் 😁
  4. நானும்... கவனித்து, இருக்கின்றேன் பெருமாள். அவர்களும் எழுத மாட்டார்கள். எழுதுபவர்களையும் நையாண்டி பண்ணுவது... எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. யாழ்.களத்தை வாசிக்க என்று மட்டுமே... அங்கத்தவர்கள் அல்லாதவர்கள்... தினமும், 2500 க்கு மேற்பட்டவர்கள் வருகின்றார்கள். அவர்களை ஏமாற்றால் இருக்க வேண்டும் என்றால், கருத்துக் களத்தில் புதிய செய்திகளும், சூடான விவாதமும் இருக்க வேண்டும். அதனைத்தான்... கூடுமானவரை, இயன்ற அளவு நாம் செய்கின்றோம். அதனை நையாண்டி பண்ணியது, மனதிற்கு ஒரு மாதிரி உள்ளது. ஆனால் அவர் சொல்லி, நாங்கள் கவலைப் படும் அளவிலும் இல்லை. புரிந்து கொண்டால் சரி.
  5. ஒரு பெண்மணி தன்னோட பொறந்தநாளும் அதுவுமா பியூட்டி பார்லர் போயி 15000/- ரூபா செலவு பண்ணிஃபேஸ் லிஃப்டிங் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டா. அப்படியே நம்ம ஒரிஜினல் எழுபது வயசு ரஜினி எப்படி மேக்அப்போட இள வயசா ஜொலிக்கிறாரோ, அப்படி தன்னையும் மாத்திக்கிட்டா. பெருமை பிடிபடல்லே அந்தம்மாவுக்கு. பார்லர்லேர்ந்து வர்ற வழிலே ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு போயி விக்ஸ் வாங்கற சாக்குலே கடைக்காரருகிட்ட "எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க?"ன்னு கேட்க, அவரு "என்னம்மா, ஒரு இருபத்தெட்டு இருக்குமா"ன்னு சொல்ல, இந்தம்மா பெருமையா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்" ன்னு சொல்லிச்சு. அங்கிருந்து அப்படியே அடையார் ஆனந்தபவன் போய் ஸ்வீட் வாங்கறப்ப இதே கேள்வியை அங்கேருந்த சேல்ஸ்கேர்ள்கிட்ட கேட்க அந்த பொண்ணு "ஒரு முப்பது வயசு இருக்குமாம்மா"ன்னு கேட்க இவ செம குஷியா "எனக்கு நாப்பத்தேழு வயசாக்கும்"ன்னு பெருமபட்டுக்கிட்டா. அந்தம்மாவுக்கு வீட்டுக்கு வர்ற வழிலே ஒதுக்குப்புறமா ஒரு பஸ் ஸ்டாப். அதுல எப்பவுமே ஜனங்க யாரும் இருக்கமாட்டாங்க. யாராவது ஒருத்தரு ரெண்டுபேர் இருந்தாலே அபூர்வம். அந்த பஸ் ஸ்டான்ட்ல இந்தம்மா பஸ்ஸுக்காக நிக்க, பக்கத்துலே ஒரு எழுபத்தஞ்சு வயசு பெரியவரும் நின்னுட்டிருந்தாரு. இந்தம்மா அவராண்ட போயி "சார், நீங்க தப்பா நெனச்சிக்கில்லேன்னா, எனக்கு என்ன வயசு இருக்கும்ன்னுசொல்ல முடியுமா"ன்னு கேட்க, அவரு சொன்னாரு "நான் உன்னோட கரெக்ட் வயச சொல்லிடுவேன். ஆனா அதுக்கு ரெண்டு கண்டிஷன். ஒண்ணு நான் உன் கன்னத்த நல்லா தடவிக்கொடுப்பேன். ரெண்டாவது உன்ன ஒரு அரை நிமிஷம் கட்டிப்பிடிச்சிக்குவேன். ஓகேயா?" கேட்க இந்தம்மாவும் சுத்தும்முத்தும் பாத்துச்சி. பஸ் ஸ்டாப்லேயும் யாரும் இல்லே. ஓகே சொல்லிடிச்சு. பெருசும் இவ கன்னத்த நல்லா தடவி கொடுத்துச்சு. பொறவு நல்லா இறுக்கி கட்டிபிடிச்சுட்டு அவ காதாண்டே "உனக்கு நாப்பத்தேழு வயசு"ன்னு சொல்ல இவளுக்கு செம ஷாக்கு. "எப்படி பெரியவரே கட்டிப் பிடிச்சவுடனே கரெக்டா என் வயச கண்டுபிடிச்சீங்கன்னு கேட்க பெருசு சொல்லிச்சு... "நீ அடையார் ஆனந்தபவன்ல அந்த சேல்ஸ் புள்ளையாண்ட பேசச் சொல்லோ, நான் பின்னாடி நின்னுட்டிருந்தேன்"!!
  6. Singer : P. Susheela L. R. Eswari Music : Viswanathan–Ramamoorthy Lyrics : Mayavanathan Devika
  7. நந்தன் சொன்னதை… காணாத மாதிரி இருப்பம் என்றால், 😂 நீங்கள், நோட்டீஸ் அடிச்சு விட்டு இருக்கிறியள். 🤣
  8. பெண் பெயரில், வரும் Fake ஐடி, எல்லாம்... இப்படித்தான் இருக்கும்🤣
  9. நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ........! 💞
  10. ஒரு பச்சைப் புள்ளி கொடுக்க முனைந்தபோதும் “sorry….” என்று வெருட்டுகின்றது! சேர்வருக்கு வயாகரா கொடுக்கவேண்டும்!
  11. மகளிடம்_குழந்தையான_தந்தை!! நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம். வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர். - இதுதான் அந்த ஓவியக் காட்சி. இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி! இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே? அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது. அது எப்படி? இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர். சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை! கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை. அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள். சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை. அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள். "எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர். அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள். "எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?" "ஆமாம்!" "உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?" "ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள். உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள். "அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள். கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள். இந்த சம்பவத்தில் தந்தைக்கு மகள் தாயாகி விடுகிறாள். தந்தை மகளிடம் குழந்தை ஆகிவிடுகிறான்.
  12. கண்வழியே கண்வழியே போனது கிளியே......! 💞
  13. எல்லா புத்தகங்களை படிச்சாலும் சரி இல்லை எல்லா புத்தகங்களை வாங்கி வடிவுக்கு அடுக்கி வைச்சாலும் சரி...... சக மனிதத்தை மதிக்க தெரியணும்.யதார்த்தமாக சிந்திக்கணும்... இக்கருத்து யாழ்கள கோத்தபாயக்களுக்கும் உரித்தாகட்டும்.🤣
  14. ம்.....பண்ணியில் பண்ணிப்பாருமன் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.