Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    88863
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3034
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33844
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16614
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/11/22 in Posts

  1. நான் hotel ஒன்றிற்கு சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள் தேவைக்கு orde கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று யaiter ஐ கூப்பிட்டேன். Waiter அமைதியாக என்னிடம் கூறினார். Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பறிமானார்கள். Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat. பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள் அது தான் வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம். Do not worry. The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். Stay blessed and enjoy your day Believe in The God. நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.... (படித்ததில் பிடித்தது)
  2. மதினாவில் குடைகள் விரியும் அழகிய காட்சி ! | மதினா.....! 🌹
  3. வடக்கிலிருந்து கையால் குப்பை தொட்டிக்குள் போடுவதிலும் பார்க்க தெற்கில் இருந்து காலால் உதைத்து குப்பை தொட்டிக்குள் தள்ளினால் இன்னும் சிறப்பு
  4. Fundamental analysis விட Technical analysis மிக இலகுவானது, Entry, stop loss, exit போன்றவற்றை இடுவதற்கு இலகுவானது. stop loss இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்தானதுதான், மற்றது position size முக்கியம். முதலீட்டு வர்த்தகத்திலீடுபடுவர்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை பொதுவாக ஆனால் இவற்றை கவனத்தில் கொண்டால் நல்லது என நினைக்கிறேன். எனது live account நடவடிக்கை இணைப்பினை இணைத்துள்ளேன், அதனைப்பார்த்தாலே தெரியும் நானும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளரே, எனது அனுபவத்தில் forex இனை விட பங்கு சந்தை இலகுவானது. எந்த ஒரு தவறான விம்பத்தினையும் பிரதிபலித்துவிட கூடாது என்பதற்காகவே எனது உண்மையான கணக்கினை இணைத்துள்ளேன். முதலீட்டாளர்கள் asset allocation கவனம் செலுத்தினாலே போதும் என குறிப்பிடுகிறார்கள். The Intelligent Asset Allocator: How to Build Your Portfolio to Maximize Returns and Minimize Risk How to Make Money in Stocks: A Winning System in Good Times or Bad By: William O'Neil இந்த இரண்டு புத்தகங்களில் மிகவும் முக்கியமான முதலீட்டு ஆலோசனைகள் உள்ள புத்தகங்கள். technical analysis இணையத்தில் பரவலாக உள்ளது.
  5. நன்றி சுவி அண்ணா. குறைந்த முதலீடாக இருந்ததால் அதி கூடிய றிஸ்க் எடுத்தேன். பங்குச் சந்தை அதிஸ்டச் சீட்டு வாங்குவது போல் அல்ல என்பதை இதனுள் நுளைந்தவுடனேயே புரிந்து கொள்ளலாம். புதிதாகப் பங்குச் சந்தையில் இணைபவர்களில் 10 இல் 2 பேர் மட்டுமே நின்றுபிடிப்பதாகக் கூறினார்கள். அந்த 2 பேரில் நானும் இருக்கக் கூடாதா என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன் ஆறுதலாக மீண்டும் புதிய முதலீட்டுடன் இறங்க உத்தேசித்துள்ளேன்.🙂
  6. ஒரு நல்ல அனுபவம் பெறுவதற்கு 610 ஈரோ ரொம்ப அதிகமில்லை.......இனி சந்தையின் எதிர்காலத்தை ஆய்வு செய்ய முயற்சிக்கவும்.......அதற்கு 390 ஈரோ நஷ்டமானாலும் பரவாயில்லை...... பெஸ்ட் ஒவ் லக்......! 👍
  7. இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣 நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.
  8. திங்கள்கிழமை வாங்கியிருந்த தங்கம் (Fundamental analysis) stop loss இனை எட்டியமையால் இழப்புடன் மூடப்பட்டுவிட்டது, அந்த இழப்பின் பின்னரே தஙகத்தினை ஆய்வு செய்த போது அறிந்து கொண்ட விடயங்களை இங்கு பகிர்கிறேன். https://www.myfxbook.com/members/GreedFTrader/live-acc/9531745 தங்கத்தின் Technical analysis இன் படி பார்த்தால் தங்கம் 1300 வரை இறங்கும் என ஆரம்ப அறிகுறி காட்டுகிறது, தங்கம் தொடர்பான பொருண்மிய நிலை சாதகமாகக்காணப்பட்டபோதும் (Fundamental analysis), விலை இறங்குவதற்கான வாய்ப்புள்ளதாக ஆரம்ப அறிகுறி காட்டுகிறது (Technical divergence - leading indicators). 1300 இல் வாங்குவது முதலீட்டினடிப்படையில் சாதகமானது என நினைக்கிறேன். பிட் கொயின் விலை வீழ்ச்சி அடையவாய்ப்புள்ளது என இத்திரியில் ஆரம்பத்தில் பதிந்த போது ஏற்பட்ட அதே தயக்கம் இப்போது தங்கம் தொடர்பிலும் ஏற்பட்டுள்ளது (குழப்ப நிலை). பிட் கொயின் விலை சரியலாம் என பதிந்த போது மனதளவில் அதனை நம்பவில்லை, அதே போல் தங்கம் விலை சரியலாம் என இப்போது குறிப்பிடும் போதும் மனதளவில் அதனை நம்பவில்லை. மாதாந்த வரைபடத்தில் விலை சரிவுக்கான காரணம்(Bearish market view) குறிப்பிடப்பட்டுள்ளது விலை 1852 மற்றும் 1900 முக்கிய வலயங்களாக உள்ளது, குறுகிய காலகட்டத்தில் தங்கத்தினை வாங்குவதா அல்லது விற்பதா என்பதனை மணித்தியால வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1865 விலை கடந்தால் வாங்குவதற்கும் (Target 1900 மிகப்பெரிய resistance level, இந்த விலையில் விற்பதற்கு ஏதுவான நிலை காணப்பட்டால் விற்கவும் தீர்மானித்துள்ளேன்), விலை 1852 கடக்க இயலாது விலை 1846 விட கீழிறங்கினால் விற்கவும் தீர்மானித்துள்ளேன். தற்போது தங்கம் தொடர்பாக எனது பார்வை Bearish market view, குறிப்பாக 1900 இல. எனது கருத்து தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இங்கு இணைத்துள்ள எனது கணக்கு இணைப்பினை அழுத்தி பார்க்கவும், எனது win ratio 25% ஆகவுள்ளது, அதாவது 4 இல் 1 தான் சரி மற்ற மூன்றும் தவறு. தற்போது AUDNZD வாங்கியுள்ளேன், 1.10456 விலை கடந்தால் இன்னுமொரு தொகுதி வாங்கவுள்ளேன் (Pyramiding). இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல.
  9. 2022 இலங்கையில் இடம் பெற்ற ஆர்ப்பாடுடத்தின் பொழுது
  10. "ராஜபக்சவோட கூலிப்படையைக் கதறக் கதற அடிக்கும்போது உங்களுக்குப் பரிதாபமே வரலையா?" "ஒரு தடவை வந்துச்சு" "எப்போ?" "அடி வாங்கினவனுகள குத்துயிரும் குலையுயிருமா ஹொஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்டுக்கு சேர்த்த பிறகு, ஹொஸ்பிட்டல்ல வேலை செய்யுறவனுங்களும் அவனுங்களை அடிக்கும்போது"
  11. கடந்தாண்டு, 'இட்லி அம்மா' கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சார்பில் வீடு கட்டித் தரப்படும் என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருந்த நிலையில். இன்று அந்த வீடு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  12. அந்தக்காலத்தில்... எம். ஜீ. ஆர்., சிவாஜி... நடித்த, ஏட்டிக்குப் போட்டியான படங்கள்.
  13. படம் : வீட்டு மாப்பிள்ளை(1973) இசை :KV மகாதேவன் பாடியோர்: AM ராஜா & ஜிக்கி பழச நேசிக்குறவங்க SLBC ய வேணாம்னு சொல்ல மாட்டாங்க.👌
  14. சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
  15. சுவியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.