Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87997
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/17/22 in all areas

  1. அவனுக்கு புளுகத்தில கால் எல்லாம் கடிதத்தில கால் மாறிக் கிடக்குது......குறில் நெடில் எல்லாம் கூறு கெட்டுக் கிடக்கு அவ்வளவுதான்.....லவ் வுக்கு கூட நோக்கும் என்று குத்து வைக்காதவன் அவளை பூ போல தாங்குவான்......வாழ்க்கை என்பது வெறும் கடிதத்தில் இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டால் காதல் வாழும்......! 😍 😍
  2. சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST. உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் இந்த கார்கோ விமானம், ஜூலை 7ம் தேதி பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர் இன்று இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகருக்குச் சென்றது. இந்த ஏர்பஸ் பெலுகா விமானம் வந்தது சென்னைக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கே இதுதான் முதல் முறை. Airbus நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், வழக்கமான விமானங்களைப்போல் இல்லாமல் மிகப்பெரிய திமிங்கிலத்தைப்போல வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 56.16 மீட்டர், அகலம் 7.7 மீட்டர், உயரம் 17.25 மீட்டர். இது அதிகபட்சமாக சுமார் 155 டன் வரை எடை சுமக்கும் திறன் கொண்டது. அதாவது திமிங்கிலத்தின் வாயைப்போல விரியும் இதன் முன்பக்க கேபினில் மிகப்பெரிய எந்திரங்கள், கிரேன், சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றையே ஏற்றிச் செல்லலாம். இதில் இருக்கும் 'semi-automated main deck cargo loading system', Multi-Purpose-Pallet (MPP) மற்றும் 'automated on-board cargo loader (OBCL)' போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வளவு பெரிய பொருள்களாக இருந்தாலும் விமானத்தில் எளிதாக ஏற்றி, இறக்கிவிடும். உண்மையில் இதன் அருகில் நின்று பார்த்தல் ஒரு பெரிய ஹெலிகாப்டரை இந்த விமானம் விழுங்குவதுபோல் காட்சி அளிக்கும். 1996 முதல் இயக்கப்பட்டு வரும் இந்த வகை விமானங்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பெரிய அளவிலான பாகங்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இதன் சரக்குப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் விமானம், ஹெலிகாப்டர், அதிவேக ஜெட்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கிவரும் 'Airbus' நிறுவனம், இந்தப் பிரமாண்டமான ஏர்பஸ் பெலுகாவைப்போல, 'Airbus Beluga XL' என்னும் அதைவிட பெரிய விமானம் ஒன்றையும் தன்வசம் வைத்துள்ளது. இவை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குச் சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனந்த விகடன்
  3. இந்த பென்னாம் பெரிய கப்பல் மெட்ராஸ்ல வந்து இறங்க இடமிருக்கா சார்? நம்பவே முடியல.....🤪 நம்ம பலாலில கொன்கோர்ட் வந்து இறங்கும் தெரியுமெலே...
  4. சென்னை வந்திறங்கிய ஏர்பஸ் பெலுகா, மீளவும் புறப்படும் அழகு..! சின்ன திமிங்கல குட்டியை பார்த்து வடிவமைத்திருப்பார்கள் போலுள்ளது. 😌
  5. குழியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையின் இதயம் நின்றுவிட, கூச்சலிட்டே அக்கம்பக்கத்தினரை அழைத்த குட்டி யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குட்டி யானைகளின் விளையாட்டுகளையும், குறும்புகளையும் பார்ப்பதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் குறும்புத்தனத்தையும் தாண்டி குட்டி யானை ஒன்றின் செயல் நெகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. தாய்லாந்தில் சில நாட்களாவே கனமழை பொழிந்து வரும் நிலையில், கனமழையில் வழிதவறிய குட்டியானை ஒன்று சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. அப்பொழுது குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானை பள்ளத்திற்குள் தலையை செலுத்தியது. அப்பொழுது தாய் யானையின் இதயம் நின்றுவிட்டது. பள்ளத்திற்குள் உடலை செலுத்தியவாறே தாய் யானை ஸ்தம்பித்து நின்றது. உடனே தாய்க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை உணர்ந்த குட்டி யானை ''எங்க அம்மாவை காப்பாத்துங்க..!'' என்ற உணர்வுடன் பீறிட்டு தனது குட்டி குரலில் பிளிறியது. சத்தம் கேட்டு உடனே சம்பவ இடத்திற்கு வந்த மக்கள், தாய் யானையை பள்ளத்தில் இருந்து கிரேன் உதவியுடன் வெளியே கொண்டுவந்தனர். 'ஒருபுறம் குட்டி யானையின் கதறல், மறுபுறம் இதய துடிப்பில்லாமல் வீழ்த்துகிடக்கும் தாய் யானை' என சம்பவ இடமே பரபரப்பானது. அங்கு வந்திருந்த பெண் ஒருவர் இந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டபடியே தாய் யானையின் இதயம் இருக்கும் பகுதியை ஓங்கி குத்தி, தாய் யானையின் இதயத்தை செயல்பட வைக்க முயற்சித்தார். தொடர் முயற்சியின் பலனாக தாய் யானை எழுந்து நின்றது. மறுபுறம் மீட்கப்பட்ட குட்டி யானையும் தாய் யானையிடம் ஓடி ஒட்டிக்கொண்டது. அங்கிருந்தோர்களின் கண்களில் இருந்த கண்ணீரும் ஏராளம். அந்த இளம்பெண் கண்ணீரை அடக்கமுடியாமல் அழுதார். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் தமிழகத்தில் கூட குட்டி யானை ஒன்று கூட தாய் சேருவதற்காக வனத்துறையினருடன் குட்டி நடைபோட்டது வைரலானது குறிப்பிடத்தக்கது. நக்கீரன்
  6. பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே........! 👍
  7. ஓ.....பக் பக் பக்கூம் பக்கூம் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா .........! 😂
  8. காளான் மிளகு மசாலா கறி .......கோழியும் இந்த முறையில் செய்யலாம்......! 👍
  9. ஒரு வேளை இவர்களுக்கு எழுதிய கடிதமோ?! சீன வானொலி அறிவிப்பாளர்கள் கலைமகள் மற்றும் நிலானி.
  10. சிந்தியுங்கள் சிந்தை தெளியும்.......! 👍
  11. அதற்காக அவள் தமிழ் டீச்சர் ஆகி மாறுவாளே தவிர ..காதலியாக மாற மாடடாள். அழகாக இருந்தாலும் தன் தலையெழுத்தை அசிங்கமாக்க விரும்பமாடடாள்.
  12. அந்தக் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கு. அதுக்கு… 💯 மார்க்ஸ் போடலாம் தமிழே தெரியாத ஒருவர் எழுதினால் பொக்கிசமல்லவா?
  13. கிழிச்சு மூஞ்சில வீசி இருப்பாள். (சொந்த தாய் மொழியில் எழுத தெரியாத புண்ணாக்கு )😀
  14. நோ நோ நோ கதால் காடிதம்.
  15. 👉 https://www.facebook.com/100069516356388/videos/573322774456896 👈 Youtube´ல் உள்ள இப்படிப் பட்ட சிலரின், பொய்ச் செய்திகளால்... நேர்மையாக செயல்படுபவர்களுக்கும், கெட்ட பெயர்.
  16. அந்த யானையை மிருக காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். அந்த தாய் யானைக்கு இன்னுமொருதரம் இருதய தடங்கல் வாராது என்பதற்கு என்ன நிச்சயம்?
  17. எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.