Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19139
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87993
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7055
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/27/22 in all areas

  1. அந்த செய்தியை பரப்பியவருக்கு மட்டுமா விசாரணை அல்லது நம்பிய @satan க்கும் சேர்த்தா?
  2. டாக்டர்... எனக்கு, பயங்கரமான பிரச்சினை. ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான். " டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. " டாக்டரு சொன்னாரு.. "தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!" "ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?" " ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. " " ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன். " ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு. " அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? " "அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு." " ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? " " நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். " டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு. " என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! " " அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. " ஓம் மணிகண்டன்
  3. 12 மனைவிகள், 102 பிள்ளைகளுக்கு தந்தையான ஒருவர் 4 மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டாம் என, உலகுக்கு அறிவுரை.
  4. அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!
  5. கண்ணன் வரும் நேரமிது........! 💞
  6. டொக்ரரின் உழைப்பில் மண்ணைப் போட்ட அண்ணாச்சி.
  7. அண்ணை டினேசை நினைத்து பயப்பட வேண்டாம். அவர் ரொம்ப சாப்ட் டைப். கழுத்தை தானே நெரிக்கும் அளவு அப்பாவி.
  8. அட பாவிகளா…. கை கால் எல்லாம் உதறுது. கடைசியாய் என்னை மாட்டி விட்டுவிட்டீர்களே. எனக்கு சன்மானம் வேண்டாம். 🤣
  9. தினேசிடம் போவதென்றால் - எனக்கும் கொஞ்சம் அலுவல் இருக்கு. சிறி அண்ணாவே போய் வாங்கி வரட்டும்😂.
  10. நான் வரேல்லை உந்த சன்மானத்திற்கு. வேண்டுமென்றால் சிறியரை கேட்டுப்பாருங்கள். இருந்தாலும் சொல்லுறேன் 4ம் மாடிக்கு சன்மானம் கேட்டுப்போனால்; வெகு விரைவில் தினேஷிடமே யார் கொலையாளிகள் என்று நேரடியாக கேட்டு அறிந்து விடலாம்.
  11. Price action trading 1 மணித்தியாலம், 4 மணித்தியாலம்,நாளாந்த வரைபடம் பயன்படுத்துவது நல்லது, மேலே சில சொற்கள் தவறுதலாக இடம்பெறவில்லை, அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு நாளாந்த வரைபடம் பயன்படுத்தலாம். சில Manage fund களில் முதலிடுவது ஓரளவிற்கு நீங்களாக முதலீடு செய்வதற்கு இணையாகும் தேவையற்ற மினக்கேடு இல்லை ஆனால் அவர்களது சேவைக்கட்டணம் மிக அதிகமாக இருக்கும் சராசரியாக 1.5% அறவிடுவார்கள். Back test செய்வதற்கு காசு செலவழித்து மென்பொருள் வாங்க தேவையில்லை FX blue trading simulator plug in பயன்படுத்தி MT4 data பயன்படுத்தலாம். Trading journal இற்கு evernote போல பல இலவச மெபொருள் இணியத்தில் உள்ளது.
  12. 1,5,15,30 நிமிட வரைபடங்கள் வேகமானவை, பொதுவாக தினவர்த்தகத்திற்கு (Day trading) பாவிப்பவை. Momentum trading (Trend trading using with indicators) பொதுவாக Indicatorகள் மிகவும் மெதுவாகவே அறிகுறி காட்டும். Chart pattern Break trading பொதுவாக indicators விட துரிதமானவை. குறைந்த நேரம் பாவிக்கலாம் ஆனால் Price action trading இல் கிக குறுகிய நேரம் தவறான சமிஞ்சைகள் அதிகாம் கொண்டதானது, இதற்கு 1,4,நாளாந்த வரைபடம் பாவிக்கலாம். London session & Us session மட்டும் தினவர்த்தகத்திற்கு பயன்ப்டுத்தவும் (Trending sessions). ஆசிய வர்த்தக நேரத்தினை தவிர்க்கவும், அந்த நேரத்தில் விலை பக்கவாட்டாக நகரும். Momentum & Chart pattern break trading நீண்ட கால முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு stochastic, MACD இந்த இரு indicator பயன்படுத்தப்பட்ட Trading system (Daily) back test result Year Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Yr% 1995 0.30% 1.60% -2.10% -1.60% -1.50% 1.40% 4.00% 4.10% 5.30% 3.50% -0.80% 2.20% 17.10% 1996 0.70% -0.80% 0.70% -0.70% 1.20% 1.40% 0.70% 0.10% -0.50% 2.70% -1.40% 1.50% 5.70% 1997 -0.70% -1.70% 3.30% -1.50% -1.40% -1.60% -0.30% 5.20% 0.10% 0.70% 3.90% -2.20% 3.50% 1998 0.00% 0.60% 0.40% -0.40% 5.10% -1.20% 4.00% -0.90% 3.60% -2.80% 1.50% -2.10% 7.70% 1999 -1.10% 2.00% -2.50% -1.50% 0.20% 0.00% 0.00% 0.00% 1.50% 0.40% 0.00% -1.00% -2.20% 2000 3.90% 2.30% -1.00% -1.90% 2.60% 1.00% -0.30% -2.40% 2.20% -1.30% 2.40% 9.70% 18.10% 2001 -3.20% -1.50% -0.20% -1.00% -2.60% 1.60% 3.10% -1.90% -0.70% 0.60% 1.60% 4.00% -0.40% 2002 -1.30% -1.40% 2.00% -1.20% -0.20% 2.50% -3.40% -0.90% 3.10% 1.10% -0.50% 1.00% 0.60% 2003 3.50% 0.30% 0.50% 2.50% 2.20% -2.60% 0.70% 0.00% 1.80% -2.20% 4.00% 2.70% 14.00% 2004 -0.80% 2.30% -3.30% 2.40% 1.80% -1.40% 0.50% 0.50% 1.60% -1.40% 0.50% 1.40% 4.00% 2005 0.10% 1.60% -0.30% 0.10% -0.80% 0.10% 0.70% 1.00% -0.20% 1.90% 0.80% 0.20% 5.30% 2006 2.10% -1.10% 1.20% 0.60% 0.50% 0.70% -0.40% 2.20% -0.70% -0.80% 1.90% 2.50% 9.00% 2007 0.00% -1.60% 1.10% 3.30% 0.10% 0.70% 0.30% -1.30% 3.40% 3.00% -1.60% 0.10% 7.50% 2008 -0.50% 0.60% 1.10% 3.50% 1.60% 1.10% 0.00% -1.40% -0.20% 0.00% -2.30% 5.40% 9.10% 2009 -2.90% 7.20% 4.60% 0.50% 2.60% 1.30% 1.90% 0.10% -1.30% 3.40% 0.00% 2.00% 21.00% 2010 -0.70% 0.00% 3.00% -2.80% 0.00% 0.90% -0.10% -2.10% 6.00% -1.30% -0.90% -0.20% 1.60% 2011 1.90% 0.50% 3.70% 1.30% -0.50% 0.30% -0.50% -1.00% -2.00% 4.10% -1.30% -0.20% 6.40% 2012 2.10% 7.30% -0.40% -2.60% 0.00% 1.80% -0.70% -0.40% 3.70% 1.00% 4.60% 6.00% 24.20% 2013 8.40% 0.40% 1.50% 5.10% 1.70% -1.00% 0.80% -0.40% 1.10% 1.10% 3.10% 4.00% 28.70% 2014 -0.30% 1.90% 1.10% 0.00% 0.00% 0.00% 0.00% -0.90% 0.60% 1.80% 5.20% -1.30% 8.20% 2015 0.00% 0.20% -0.10% 4.60% 1.80% 2.00% -0.60% -0.90% 0.50% 0.20% 0.00% 2.20% 10.10% 2016 2.20% -1.00% 2.80% -0.40% -0.60% -2.60% 1.90% 0.60% -0.30% 1.80% 5.30% 0.70% 10.60% 2017 0.00% -0.70% 1.30% 4.20% 2.20% 3.30% 1.30% 0.20% 1.70% -0.50% 0.60% -0.50% 13.90% 2018 -0.10% -1.70% -0.10% 0.20% -0.60% 0.60% 1.50% 0.60% 1.30% -1.20% -0.20% -2.00% -1.70% 2019 -0.40% 1.50% -0.30% 1.10% -0.90% 0.00% -0.40% -1.10% 0.70% 2.00% -0.30% 0.60% 2.60% 2020 0.50% -0.60% -0.60% 0.80% -1.80% -0.70% 2.70% 0.30% 0.30% -0.30% 0.80% 1.20% 2.50% 2021 1.00% 1.40% 0.10% 0.90% 1.90% -1.00% 0.00% 0.00% 0.10% 1.10% -1.10% 0.70% 5.10% 2022 -1.20% 1.50% 5.00% 1.10% -0.80% 1.80% -2.20% 0.90% 2.90% 3.60% -1.90% -0.80% 10.20% Avg 0.50% 0.80% 0.80% 0.60% 0.50% 0.40% 0.50% 0.00% 1.30% 0.80% 0.90% 1.30% All trades Long trades Short trades Buy&Hold (EURJPY) Initial capital 10000 10000 10000 10000 Ending capital 95624.47 95624.47 10000 11217.99 Net Profit 85624.47 85624.47 0 1217.99 Net Profit % 856.24% 856.24% 0.00% 12.18% Exposure % 52.13% 52.13% 0.00% 100.00% Net Risk Adjusted Return % 1642.60% 1642.60% N/A 12.18% Annual Return % 8.40% 8.40% 0.00% 0.41% Risk Adjusted Return % 16.11% 16.11% N/A 0.41% Total transaction costs 0 0 0 0 All trades 316 316 (100.00 %) 0 (0.00 %) 1 Avg. Profit/Loss 270.96 270.96 N/A 1217.99 Avg. Profit/Loss % 0.74% 0.74% N/A 12.18% Avg. Bars Held 15.72 15.72 N/A 8894 Winners 172 (54.43 %) 172 (54.43 %) 0 (0.00 %) 1 (100.00 %) Total Profit 127631.67 127631.67 0 1217.99 Avg. Profit 742.04 742.04 N/A 1217.99 Avg. Profit % 2.09% 2.09% N/A 12.18% Avg. Bars Held 21.75 21.75 N/A 8894 Max. Consecutive 7 7 0 1 Largest win 6175.33 6175.33 0 1217.99 # bars in largest win 71 71 0 8894 Losers 144 (45.57 %) 144 (45.57 %) 0 (0.00 %) 0 (0.00 %) Total Loss -42007.2 -42007.2 0 0 Avg. Loss -291.72 -291.72 N/A N/A Avg. Loss % -0.86% -0.86% N/A N/A Avg. Bars Held 8.53 8.53 N/A N/A Max. Consecutive 5 5 0 0 Largest loss -2220.02 -2220.02 0 0 # bars in largest loss 5 5 0 0 மேலே உள்ள முதலீடு மிகவும் மெதுவாகவே நகரும் மாதம் ஒன்றிற்கு 1 வர்த்தகம் என்ற அளவிலேயே மேற்கொள்ளும், 27 ஆண்டிற்கு 856% விகிதத்தினால் அதிகரிக்கும் என தரவு காட்டப்பட்டாலும் (10000 ஆனது 95264 ஆக அதிகரிக்கும்) அது உண்மையில் நிகழாது அதற்கு காரணம் ஆண்டு தோறும் வருமான வரி கழிக்கும் போது வருமானம் குறையும் என கருதுகிறேன். உங்களுடைய CFD broker MT4/MT5 username, password அத்துடன் Sever detail தந்திருந்தால் நீங்கள் தவறான சேர்வரை தெரிவு செய்தால் வேலை செய்யாது அல்லது உங்களது குறியீட்டு சொல் அல்லது உங்கள் பாவனையாளர் பெயர் தவறாக இருந்தால் வேலை செய்யாது. உங்களுடைய Trading strategy உண்மையான வர்த்தகத்திலீடுபடுவதற்கு முன்னம் Back test செய்து சரிபார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். EA (Auto Trading) பாவிபதாக இருந்தால் amazon EC2 பாவிப்பது உகப்பானது மின்சார செலவும் குறைவு.
  13. தமிழன் என்றால்.... எவ்வளவு இளக்கமாக நினைத்து கொலையை கூட கண்டு பிடிக்க திணறுவது மாதிரி நடிக்கின்றார்கள். 😒 இறந்தவர்... பல கோடிகளை கையாளும் ஒரு தொழிலதிபர். இதற்குள்... புலம் பெயர் தமிழர்களை... இலங்கையில் முதலிடச் சொல்லி... ஜனாதிபதியில் இருந்து... சகல மட்டங்களில் இருந்தும் அழைப்பு. 🤔 இவங்களை நம்பி.... பிஞ்ச செருப்பைக் கூட, எப்படி அங்கு வைப்பது. 😮
  14. நினைத்தால் போதும் பாடுவேன்........! 😍
  15. ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’ என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Sreenivasan T
  16. ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். . இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..! . இறந்தவரின் மனைவி சொன்னாள்.. ”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..! . குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... . கடைசியில் அவர் கேட்டார் ”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்.. ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..! . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” . தந்தை சொன்னார் ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்” . தாயைக் கேட்க அவள் சொன்னாள் ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” . மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்” . குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” . அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?” . குருஜி சொன்னார் ”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..! ”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்” “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.