Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19134
    Posts
  2. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    7
    Points
    35602
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33035
    Posts
  4. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    14998
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/08/23 in all areas

  1. பிகு யாரும் இஸ்ரேல் செய்யாத கொடுமையா எண்டு உங்கட பீத்தல் சருவசட்டியை தூக்கி கொண்டு வரவேண்டாம்….. இஸ்ரேலின் கொடுமைகளை நான் நியாயப்படுத்தவில்லை…ஆனால் பலஸ்தீனர்களும் அதே நாணயத்தின் மறுபக்கம்தான். அதே போல்…. 1600 வருடமாக இருக்கும் பலஸ்தீனனுக்கு அந்த மண்ணின் மீது இருக்கும் உரிமையை போலவே 2000 வருடத்துக்கும் மேலாய் அந்த மண்ணில் இருக்கும் யூதனுக்கும் உரிமை உண்டு.
  2. அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒரு இனத்தின் விடுதலையை முன்னிறுத்தி போராடியதை தவிர வேறெந்த பாரிய குற்றமும் புரியாத எமது விடுதலை இயக்கம் முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்றபோது முதல் வரிசையில் நின்று ஒரு அடக்குமுறை சிங்கள அரசுக்கு வாழ்த்து சொன்னவர்களில் எந்த பாலஸ்தீன போராட்டத்திற்கும் அதன் போராளிகளிற்கும் எழுத்தால் பக்கம் பக்கமாகவும் மனதால் கடலளவு அனுதாபமும் கொண்டிருந்தோமோ அதே பாலஸ்தீன இயக்கமும் அடக்கம். அவர்கள் இலங்கை அரசுக்கு வாழ்த்து சொன்னதற்கு மஹிந்த அரசு இஸ்லாமியர்களுடன் அப்போது கூடி குலவியதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மற்றவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ இளாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிராத ஒரு நாட்டுக்கோ ஒருபோதும் ஆதரவாகவோ விசுவாசமாகவோ இருக்கவே மாட்டார்கள். இதற்கு எம் மண்ணிலேயே உதாரணம் இருக்கிறது, கிழக்கில் இந்திய ராணுவத்தை எதிர்க்க புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், இந்திய ராணுவம் வெறியேறியதும் அவர்கள் மதகுருவின் ஒரு கூட்டத்தின் பின்னர் ஏறக்குறைய 350 பேர் ஆர்ஜிபி உட்பட்ட அனைத்து ஆயுதங்களுடனும் போய் இலங்கை ரானுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளையும் தமிழர்களையும் இலங்கை ராணுவத்தைவிட மிக மோசமான ஆவேசத்துடன் ஜிகாத்,ஊர்காவல்படை,புலனாய்வுதுறை என சிங்கள படைத்தரப்பில் அங்கம் வகித்து வேட்டையாடினார்கள். இஸ்ரேல்பற்றி சொல்ல என்ன இருக்கிறது, இலங்கை தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய ஆரம்பத்திலேயே இலங்கை அரசு இயந்திரத்துடன் கை கோர்த்தது இஸ்ரேல் மட்டுமே. ஒரேயொரு வித்தியாசம் இஸ்ரேல் எந்த காலமும் தமிழர் தரப்புடன் ஒன்றாய் நின்றதுமில்லை , கூட நின்றுவிட்டு தொப்பி பிரட்டியதும் இல்லை. அவர்கள் எதிரி என்ற கோணத்தில் கடைசிவரை மிக நேர்மையான எதிரிகளாகவே நின்றார்கள். இஸ்ரேலே இஸ்ரேலுக்குள் போர் தொடுத்து சதி செய்ய வாய்ப்பிருக்கு என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஊகம். இஸ்ரேலியன் ஒருவன் கொல்லப்பட்டாலே வாள் தூக்கும் இஸ்ரேல், உலகில் எந்த மூலையில் யூதர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தமது மூதாதையர்கள் இஸ்ரேலியர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஆதரவையும் குடியுரிமையும் வழங்க தயாராக இருக்கும் இஸ்ரேல், ஒருபோதும் தன்னோட குடிமக்களை இஸ்லாமியருக்கெதிரான போரில் ஒன்றிணைக்க பலி கொடுக்காது. இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க அனைத்து வல்லரசுகளுமே இஸ்ரேல் பின்னாடியே அணிவகுக்கும். அவர்களுக்கு குறுக்கு வழியில் பலம் தேடவேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமியர்களுக்கெதிராக கை கோர்க்க தன்னினத்தை பலியிடும் அளவிற்கு அளவிற்கு இஸ்லாமியர்களை ஒரு பொருட்டாகவும் எடுக்காது இஸ்ரேல். ஆக மொத்தம் இவர்கள் இருவருமே ஆணித்தரமாக எமது ஆதரவை தெரிவிக்க எந்த அருகதையும் இல்லாதவர்கள். ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..
  3. சரி அப்ப நீங்கள் மேற்குலகை விட்டு ஆசிய/முஸ்லிம் நாடொன்றிலை வந்திருந்து உந்த சொகுசுக் கதையளை எழுதங்கோ, நான் பதில் சொல்லுறன்.🥴 @nedukkalapoovan உங்கட பாலஸ்தீனப் பயஙகரவாதிகளின் இந்த ஈனச்செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  4. இந்த மூலஸ்தீன பயங்கரவாதிகள் ஏன் துடைத்தழிக்கப்பட வேண்டும் என்று நேற்றிலிருந்து குதியன் குத்துகிறேன் என்றால்... இது தான் நான் நேற்றுச் சொன்ன 2014ம் ஆண்டு புனிதராக்கும் விழா President Rajapaksa Hands Over US$1 Million Donation to Palestine: (https://www.un.org/unispal/document/auto-insert-200552/) இதைத் தொடர்ந்து.. மூலஸ்தீனத்தில் "ரமல்லா" என்ற இடத்தில்இந்த இனப்படுகொலையாளியின் நினைவாய் ஒரு தெருவிற்கு பெயர் சூட்டியுள்ளனர்: அறிவிலித் தமிழா இதைத் தொடர்ந்து இந்த இனப்படுகொலையாளிக்கு "பாலஸ்தீனத்தின் தாரகை" (Star of Palestine) என்ற பட்டத்தை வழங்கியது மூலஸ்தீன அரசின் தலைவர் முகமது அப்பாஸால் http://www.srilankaembassy.be/index.php/Sri-Lanka/star-of-palestine.html மட்டுமல்ல மகிந்த மாமா மூலஸ்தானத்திற்கு 2008 (முள்ளிவாய்க்காலிற்கு முன்னர்) மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளிலும் சென்றுள்ளார். பார்த்தாயோ மோட்டுத் தமிழா? உனக்கு ஞாபக மறதி என்பதற்கு இதுவொரு தக்க சான்று
  5. 70,80 களில், அரபாத் இருக்கும் வரை மேற்கு கரையிலும் இருந்த மதச்சார்பற்ற பலஸ்தீன தேசிய விடுதலை அமைப்பும், ஈரானின் போஷணையில் உருவாகிய, காசாவை விட்டு அரபாத்தின் படைகளையே வன்முறையால் அகற்றிய ஹமாசும் ஒன்றல்ல. தான் ஐஎஸ், தலிபானுக்கு சற்றும் குறையாத ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதை நேற்று ஹமாஸ் ஐயம் திரிபற நிறுவியுள்ளது. 70 களின் பலஸ்தீன போராளிகளையும், ஹமாசையும் ஒன்று என கூறுவது, புலிகளையும், ஈ என் டி எல் எவ் வையும் ஒன்று என கூறுவது போன்றது.
  6. விட்டால் இராஜ இராஜ சோழனுக்கு பலஸ்தீனியர் பாயாசம் ஊற்றினார்கள் எண்டும் எழுதுவார்கள் 🤣. Time immemorial எனப்படும் மனித குலத்தின் கூட்டு நினைவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இஸ்ரேல் யூத மண். இஸ்லாத்தின் முதல் நபி என மொகமட் ஏற்று கொண்ட ஆபிரகாம் ஒரு யூதன். இவர்கள் அவர்களை வந்தேறிகள் என்கிறார்கள்🤣.
  7. ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடைகலமும் அரவணைப்பும் கொடுக்க அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரித்து கொண்டான்கள் என்று இவர்கள் அடித்து விடுவதை பார்த்தால் ஐரோப்பா வருவதற்கு முதல் யூதர்கள் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து அடித்து விரட்டபட்டதாக இருக்கும்.
  8. ரஷ்யா கிரிமியாவை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்து விட்டது என கதறும் மேற்குலக ஊடகங்களும் அதன் விசுவாசிகளும்..... இஸ்ரேல் பலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளை கையகப்படுத்துவதை கண்டிப்பதுமில்லை.....கண்டுகொள்வதுமில்லை.....கருத்து எழுதுவதுமில்லை. எவன் உச்சத்தில் இருக்கின்றானோ அவனுக்கு செம்பு பித்தளை பாத்திரங்கள் தூக்க பழகிவிட்டோம். ஈழ விடுதலைப்போராட்டத்தையும் தவறு என விமர்ச்சிப்பதும் இங்கு நடக்கும்......நம்புங்கள் இதுவும் நாளை நடந்தேறும்.
  9. தமிழர்கள் எப்படி ஆதரவளிப்பார்கள். அவர்களின் ஆதரவால் பாலஸ்தீனத்துக்கோ இஸ்ரேலுக்கோ என்ன பயன்? வெறும் கையால் முழம் போட முடியுமா? இங்கு நாம் யாழ் இணையத்தில் எழுதுவதையா குறிப்பிடுகின்றீர்கள்?
  10. இஸ்ரேல் செய்வது பயங்கரவாதம் என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. இஸ்ரேல் செய்வது தற்காப்பு என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே.
  11. எங்கே போர் நடந்தாலும், முதலில் இறப்பது அப்பாவி மக்கள் தான் ...நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களாய் இருந்தும் கூட ஒரு பக்கம் சார்ந்து இருந்து வெற்றிக் கூச்சல் போடுவதை பார்க்க வியப்பாய் இருக்கு
  12. போகப் போகப் பாப்பம், எப்பிடிப் போகுது என்டு. அப்ப கமாஸ் செய்வது பயங்கரவாதம் தான் என்டு ஒத்துக்கொள்ளுவியளோ? ஓமோ இல்லையோ? ஒரே சொல்லில் சொல்லுங்கோ பாப்பம்.
  13. அந்த பிரதேசத்துக்கு போக சீனாக்காரனுக்கு விசா தேவையில்லை என்று வேறு அறிவித்து இருக்கிறார்கள்.
  14. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் விளைவு.. லண்டனில் ஒரு பகுதி மக்கள் குதூகலம். பொலிஸ் ரோந்து அதிகரிப்பு. Israel attack: London police patrols increase amid celebration claims. https://www.bbc.co.uk/news/uk-england-london-67040611 எங்கள் அவதானிப்பு: லண்டனில்..யூத மத நிலையங்களுக்கு முன்னால்.. கவச உடையணிந்து.. தொலைத்தொடர்பு சாதனங்களுடன்.. யூதப் பிரஜைகளின் ரோந்தும் அதிகரித்துள்ளது. இதே தமிழருக்கு அடி விழுந்த போது.. ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்களை.. எதிர் ஆர்ப்பாட்டம் செய்த.. சிங்களவர்களுடன் கொழுவ விட்டு.. கழுத்தை அறுப்பன் என்று துவேசம் கக்க வேடிக்கை பார்த்த லண்டன் பொலிசை என்னென்பது. யூதன் என்றால்.. ஒரு நடைமுறை.. தமிழன் என்றால் இன்னொரு சட்டமா..??!
  15. அவனாவது தன் சொந்த நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க.. தன்மானத்தோடு.. இத்தனை வருசமா தில்லா.. மேற்குலகின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலை எதிர்த்து நிற்கிறான்...! கேவலம்.. சீனாக்காரன்.. மாமா நம்மளை முள்ளுக்கம்பியாலையே போட்டு தாக்கிட்டானே மாமா.. தாக்கிட்டானே. அந்தக் அவலத்தை எங்க மாமா போய் வையுறது. பி.கு: இது ஹிந்திய மீம் சொங்கிகளுக்கு சமர்ப்பணம்.
  16. பாலஸ்தீனக்காரன் அடிச்சு எம்மினத்தில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் எங்கோ இருக்கும் இஸ்ரேல்காரன்.. ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எங்களை அழிக்க நேரடியாக உதவி இருக்கிறான் என்பதை இட்டு பார்க்கும் போது பாலஸ்தீன மக்கள் எப்படி இஸ்ரேலால் அழிக்கப்பட்டிருப்பார்கள்.. பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கிறது. தமிழர்கள் இஸ்ரேலுக்கு செய்த தீமை என்ன.. எம்மை அவன் ஆயுதமும் மொசாட் பயிற்சியும் கொடுத்து அழிக்க..??!
  17. முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள். தமிழர்போராட்டத்தில் முசல்மான்கள் செய்ததுகளையும் மறக்க வேண்டாம், முசல்மான் நாடுகள் செய்ததுகளையும் மறக்கமுடியுமா. இஸ்ரேல்/ பலஸ்தீன போர்களில் நான் எப்போதுமே பலஸதீன சார்பு எடுக்கறனான், ஆனால் அவர்களின் அநாகரீக போக்கைபார்த்தபின் சிங்களப்படைகளை பார்த்தமாதிரி உள்ளது. இறந்த உடல்களக்எஉ மேல் நின்று அல்லாகு அக்பர் என்று கத்தும் கூட்டத்தைவிட இசுரேல் எவ்வளவோ மேல்
  18. இந்த பாடல் இஸ்ரேலுக்குப் பொருந்தும்! ---------------------------------------------------- சிறிலங்காவோடு பாலஸ்தீனம் துணை நிற்கும் என்று பாலஸ்தீன அதிபர் 2014/2015 ஆண்டுகளில் அறிவித்ததை நான் இன்னமும் மறக்கவில்லை. மற்றது எங்கட புத்தளத்தான்களும் காத்தான்குடி முல்லாக்களும் இவங்களுக்கென்றால் வானத்துக்கும் நிலத்துக்கும் குதிப்பாங்கள். ஆனால் தமிழரை கொன்று குவித்து ரசிப்பாங்கள்.... அதனாலையும் நான் ஆதரவில்லை. (எல்லாம் சோனாக்கள் தானே?) பாலஸ்தீனம் போராளிகள் என்டுவாங்கள், தமிழரை பயங்கரவாதிகள் என்பாங்கள்.... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தால் அரத்தமோ? இஸ்ரேல் வாழ்க!❤️‍🔥🤪
  19. 3 தினங்களுக்கு முன் சிரியாவில்.. ஒரு கடேட் அக்காடமி பரிசளிப்பு வைபவத்தின் மீது குண்டுகள் தாங்கிய ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல்.. அமெரிக்க ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 க்கும் அதிக மக்கள்.. பெண்கள்.. குழந்தைகள் என்று கொல்லப்பட்டும்.. 1000 வரை காயமடைந்தும் இருந்தனர். பல மேற்குலக ஊடகங்கள் இதனை செய்தியாகக் கூடப் போடவில்லை. மேற்குலக மனித உரிமை ஜாம்பவான் நாடுகள் வாயே திறக்கவில்லை. இன்று இஸ்ரேலை மையப்படுத்தி கட்டி வைக்கப்பட்டிருந்த அனைத்து மாயைகளும் நொருங்கிவிட்டது. மேற்குலக ஜாம்பவான்கள் கண்ணீரும் கம்பலையுமாக அறிக்கை விடுகிறார்கள். 1. உலகிலேயே சிறந்த இராணுவ பாதுகாப்பு எல்லை என்று சொன்ன எல்லையை பலஸ்தீன விடுதலைப் போராளிகள் கடந்து சென்றுள்ளமை. 2. இஸ்ரேலின் மிகச் சிறந்த உளவு அமைப்பு என்று சொல்லப்பட்ட மொசாட் படுதோல்வி கண்டுள்ளமை. 3. கமாஸின் ராக்கட்டுக்களை அழிக்க முடியாமல் திணறிய இஸ்ரேலின் அயன் சீல்ட்... ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை. 4. உலகில் சிறந்த டாங்கிகளை கொண்ட இஸ்ரேலின் தாங்கிகள் மீது கமாஸ் சவாரி. செயல்திறனற்றுப் போனமை. 5. உலகில் சிறந்த இராணுவம் என்று சொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவம்.. சண்டையிடாமலே.. சரணடைந்த கேவலம். 6. இத்துணை பெரிய இராணுவ நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேலின் இராணுவ கண்காணிப்பை சிதறிடித்து இஸ்ரேலுக்குள் பல முனைகளில் நுழைந்துள்ள கமாஸ் போராளிகள். எல்லாமே.. இஸ்ரேல் பற்றிய மாயையை தகர்த்துவிட்டுள்ளது. இதே இஸ்ரேல்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆரம்பம் முதல் கடைசி வரை.. சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் இராணுவ இயந்திரத்திரத்திற்கும் பலவேறு வழிகளில் உதவி வந்ததோடு.. முக்கிய டோரா... பீரங்கிப் படகுகள்.. கிபீர் விமானங்களை சொறீலங்கா.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு பயன்படுத்த தொடர்ந்து வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளில்லா உளவு விமானங்களையும் (வண்டு).. இஸ்ரேலே சொறீலங்காவுக்கு வழங்கி இருந்தது. கமாஸின் பயங்கரவாதத்தை விட இஸ்ரேலின் பயங்கரவாதம்.. எம்மினத்தை அதிகம் அழித்திருக்கிறது. எம்மினம் இன்று அடிமைப்பட்டுக்கிடக்க அதுவும் ஒரு காரணம். இஸ்ரேலின் பயங்கரவாதம் கமாஸினதை விட மிக மிக மிக மிக மோசமானது. அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவானது.
  20. ஆஹா... கண்ணை பாதுகாக்க இப்படி ஒரு வழியை கண்டுபிடித்த நர்ஸ்சம்மாவுக்கு ஒரு சபாஷ். 😂
  21. முட்கம்பிச்சுருள் வேலிக்குள்ளால் எட்டிப் பார்க்கும் தமிழ்ச் சிறுவன்
  22. சண்டையிலை டுருக்கியும் பாலஸ்தீன விடுதலை வீரர்கள் என்ற சாத்தானியப் படைகளுக்கு ஆதரவாக இருக்குமாம்.
  23. https://tamil.oneindia.com/news/international/lets-look-at-the-map-that-how-isreal-captured-palestine-lands-546199.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.