Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19134
    Posts
  2. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1887
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10720
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/20/23 in all areas

  1. இஸ்லாமியர்களின் ரத்தத்தில் பயங்கரவாதம், மதவாதம் பிறந்தவுடனேயே ஊடடபடுகின்றது. இன்று அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களை உயிருடன் எரித்தது, குழந்தைகளின் தலையை வெட்டி கொன்றது, பொது மக்களை கொலை செய்தது, கடத்தியது போன்ற செயல்களை எந்த முஸ்லீம் நாடும், முஸ்லீம் மக்களும் கண்டிக்க தயாராக இல்லை. அது முஸ்லிம்கள் என்று வரும்போது எந்த பயங்கரவாதமும் அவர்களால் நியாயம் படுத்த படும். மேற்கத்திய நாடுகள் இன்னும் முஸ்லிம்களை நம்பி அவர்களுக்கு வதிவிட விசா வழங்கி அவர்கள் நாட்டுக்கே ஆபத்தை தேடி கொள்ளுகிறார்கள். உலகுக்கே ஒரு சாபக்கேடு.
  2. எங்கட ஜப்னா எயார்போர்ட் எவ்வளவு சிக்கல் துயரங்களை சந்திக்க வேண்டிக்கிடக்கு....🤣
  3. 65 வயது பெண்ணின் அதிர வைக்கும் வீரம்: பிரமித்த பைடன் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர். உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர். இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார். உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார் காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கொமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் .பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர். அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர். இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது: அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன். அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன் என்றார். இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார். தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார். சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/277877
  4. இப்போதைக்கும் அழிவுதான். காசாவை விட்டுக்கொடுத்ததுதான் இஸ்ரேலுக்கு அழிவு , ஈரானுக்கு கொண்டாடடம். எனவே அது மீண்டும் நடக்காது. சினாய் , ஜோர்டான் போன்ற பகுதிகள் ஒரு நாட்டுடன் சம்பந்தப்படட விடயம். ராஜதந்திர ரீதியாக அது நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை இல்லை. மேலும் சினாய் வனாந்தரத்தை வைத்திருப்பதில் பிரயோசனம் இல்லை. இப்போதும் கூட அங்கு மிதிவெடிகள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஹமாஸ் போன்ற ISIS போன்ற பயங்கரவாதிகளுக்கு கொடுப்பதென்பது மஹா தவறு. பாலஸ்தீன அதிகார சபையும்கூட அவர்களிடம் இருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி விட்ட்து. அது ஒரு டம்மி கூடடம். இரான், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாது. இஸ்ரவேலே அவர்களிடம் அடி வாங்கும்போது இவர்கள் எம்மாத்திரம். எனவே நிச்சயமாக முதலில் ஹமாஸ் அழிக்கப்படும். பின்னர் காஸ்ஸா கட்டுக்குள் கொண்டுவரப்படும். கோலான் குன்று இஸ்ரவேலுக்கு அதன் பாதுகாப்புக்கு முக்கியம் எனவே அதனை விட்டுக்கொடுக்க மாடடார்கள். லெபனான், சிரிய பகுதிகள் தேவைப்பட்ட்தால் மீண்டும் கைப்பற்றப்படும். அது அந்தந்த நாடுகளின் செயல்பாட்டில்தான் இருக்கின்றது. அவைகள் அகண்ட நாடுகள். அவைகளுக்கு அகண்ட தேசம் தேவை இல்லை. இஸ்ரவேல் சிறிய நாடு. அவர்களுக்குத்தான் அகண்ட தேசம் தேவை. எனவே அருகில் உள்ள நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட தேசம் அமையும். அமைய வேண்டும். 😜
  5. இனியும் அமைதியாக இருப்பது பயனில்லை அண்ணா 😂 உங்கள் நாட்டில் உள்ள ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் யேர்மன் ஜனநாயகத்தை அழித்தொழிப்பது என்று செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுங்கோ என்று வேண்டுகோள் விடுகின்றோம். [நியுகோலானை காசாவாக மாற்றுமாறு டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.]
  6. எனக்கு வெளிநாட்டில் அதுவும் போரின் சுவடுகளே இல்லாத மேலைநாடுகளில் இருந்து கொண்டு நன்னி( நன்னி வெளியில் இப்படி உள்ள பலரின் யாழ் பிரதி நிதி) போன்றவர்கள் எழுதுவது போரின் ரொம்ப தொலைவில் கண்டி கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு எமது பாடசாலைகள் சந்தைகள் கோவில்கள் தேவாலயங்கள் வைத்தியசாலைகள் மீது சிங்களப்படைகள் குண்டுவீசியபோது பலநூறு பொதுமக்கள் இறந்ததை ஆங்கில ஊடகங்கள் எழுதியபோது இறந்தவர்களவ தமிழர்கள் அல்ல புலிகள் என்றும் தாக்கப்பட்டது புலிகள் முகாம் என்றும் அப்பாவி தமிழர்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் ராணுவத்தினர் என்றும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி எழுதிய சிங்களவர்கள் நாபகம் வருகின்றனர்..
  7. உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது மேற்கின் நலன்கள் VS ரஸ்ய நலன்களுக்குமான யுத்தம் என்பதை யாழ் களத்தினர் பலர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். இதைப் பலர் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்ற போதும் அவர்களைப் பலர் ஏளனம் செய்தனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
  8. Variety of images Reena Mayekar · Sntsoreopdf3a u1f1ha261hi968t39ul5112m10h4cfauh211f3u776h6gl · கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை என்னவென்றால்ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது. இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது பெரும் சிக்கலாக மாறிவிட்டது. சரியாக நிறுவப்படவில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும். இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது. இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, தங்கள் சலுகைகளை அனுப்பினர். கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர். அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்,. மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார். இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம்பதிலளித்தது. அதன்பின், டெண்டரையும் நிரப்பினார். அனைத்து சலுகைகளையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார். இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு அவர் நிறுவனத்திடம் கேட்டார். அந்த நாள் இறுதியாக வந்தது. ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை எப்படிச் செய்வான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை. சரி, முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன. குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது. இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது. 4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது. இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது. வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது. கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்...... Voir la traduction
  9. மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும். உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா? இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.