Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20019
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31993
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1836
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2166
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/05/23 in all areas

  1. சார்வாள்...ஒருசிலர் உயிரை காப்பாற்ற, ஒரு சிலர் குடும்பங்களிற்காக, இன்னும் சிலர் தொழிற்தகுதி கல்வித்தகுதியுடன் நல்ல வாழ்க்கைத்தரத்தை நாடி இப்படி பல விடயங்கள் உண்டு. நானும் ஒருகாலத்தில் யுகே ,கனடா என்று எப்பவோ செட்டிலாக கிடைத்த வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளி விட்டு நாட்டை விட்டு ஒரு இன்ச் அரக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் நின்றவன் தான். பிறகு தான் தெரிந்தது இந்த எண்ணம் தலைவருடன் நின்று தமிழீழம் பிடிக்க சண்டை போடுவது போல... உன்னதமான நோக்கம் ,இறுதியில் ஒத்தைப்பைசாக்கு பிரயோசனப்படாது என்று. வெளிநாடு வந்து இந்தவருடத்துடன் 5 வருடங்கள் முடிகின்றது. உழைத்து விட்டு திரும்ப நாட்டிற்கு வந்துவிடுவோம் எனும் எண்ணத்துடன் தான் வந்தேன். நாளைக்கு எனது பிள்ளைகள் என் சவக்குழியை தோண்டி எடுத்து கரிச்சு கொட்டக்கூடாது என்பதால் இப்போது நிரந்தரவதிவுரிமைக்கு முயற்சிக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமே
  2. நீங்கள் என் இங்கு இருக்க முடியாமல் அங்கு ஓடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ஐயா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். East or West home is best. 😜
  3. இந்த முறையில் சுலபமாக செயற்படுத்தலாம். எவரும் நான் கொடுக்கிறேன் என்று மார்தட்டத் தேவையில்லை. தமிழ்வின் இப்படி இயங்குகிறதே?
  4. நான் காசு குடுக்கிறன் எப்பிடியும் எழுதுவன் எண்டொரு மனப்பக்குவம் வராமலா போகும்😎 உங்களுக்கில்லை. சும்மா ஒரு பொதுப்படையாய் கேக்கிறன்? 😂
  5. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........இது தேவை இல்லா ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளை உருவாக்கும்............இது ப‌ற்றி 2009க‌ளில் நானும் க‌ள‌ உற‌வு ஜ‌முனாவும் க‌தைத்தோம்...........க‌ட‌சியில் இத‌னால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆள் ஆக‌ போவ‌து மோக‌ன் அண்ணா தான்.............ஏதும் க‌ள‌விதிமீறல் அது இது என்று வ‌ரும் போது இதை வைத்து சொல்லிக் காட்ட‌க் கூடும் ஆனா ப‌டியால் மோக‌ன் அண்ணா இவ‌ள‌வு காலமும் யாரிட‌மும் கையேந்தாம‌ 24வ‌ருட‌த்துக்கு மேல் யாழை ந‌ட‌த்தி விட்டார்............இதுக்கை நாங்க‌ள் மூக்கை நுழைக்க‌ம‌ ஒதுங்கி இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம் என்று என‌க்கு தோனுது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.............நான் எழுதின‌தில் பிழை த‌வ‌று இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🥰🙏...................
  6. அதெல்லாம் முடியாது.. இதெல்லாம் பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன்னமே பலர் கேட்டு களைச்சது.. மோகன் அண்ண யாரிடமும் கடமைப்படமாட்டேன் எண்டு சொல்லிவிட்டார்.. அதுதான் யாழின் மோட்டோவே “ யாமார்க்கும் குடி அல்லோம்” எண்டு போட்டிருக்கிறாரே..
  7. ப்ளாக் டீயும்... ப்ளாக்கான திருமணமும். அன்றொரு நாள் பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம். ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட். இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட், பருப்பு வடை, பழ, பஜ்ஜி.! குடிக்க காப்பியா டீயான்னு அவங்க கேட்க... எல்லாரும் டீ, காப்பி ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல.... டீயும் வந்துச்சு... எல்லோருக்கும் என்னையும் பிடித்து போக..., பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து பழ, பஜ்ஜியை ஒரு கடி கடித்து..., ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்.. எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ... திடீர்ன்னு, "மாமா.... சோடா ஊத்தலையா"ன்னு கேட்க.. Rest is History..... ப்ளாக் டீயும்... ப்ளாக்கான திருமணமும்.
  8. என்ன சுவியர் இப்படிப்பட்ட இடத்தை களவாணிப் பயல்கள் ரைக்டரில் தூக்கிக் கொண்டு போறாங்களே கேட்பார் இல்லையா?
  9. இது பிரான்சில் st -michel என்னும் கடற்கரையோரத்தில் இருக்கும் ஓர் தேவாலயம்......இங்குள்ள கடல் தினமும் பகல் முழுதும் தரையில் புழுதி பறக்கும் ஆனால் மாலையில் கடல்நீர் உள்ளே வந்து 2 மீட்டருக்கு மேல் நிரம்பிவிடும் ......நானும் அங்கு சென்றிருக்கின்றேன்.......! 🙏
  10. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலிருந்தே அப்படியே வாழ பழகிவிட்டீர்கள்! அதனால்தான் எப்படி வாழ்கிறீர்கள் என்று தெரியாமலே வாழ்கிறீர்கள்!🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.