Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34971
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/16/25 in all areas

  1. அரசியலை விட சினிமாவில் நிலைத்திருப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதிலும் அன்று தொடக்கம் இன்று வரை சிறுவர்கள் தொடக்கம் முதியோர்கள் வரை விருப்பும் நடிகராக இருக்கின்றார். நடிப்பு பெரிதாக இல்லாவிட்டாலும்.......! இந்திய சினிமாவில் பேசு பொருளாக இருப்பவர்.சினிமா வியாபார ரீதியிலும் முன்னணியில் இருப்பவர். மற்றும் படி சினிமாத்துறை அறைகளில் சீமான் விட்ட தவறுகளைத்தான் ரஜனிகாந்த்தும் செய்தார்.😁 ரஜனிகாந்த் பிரபலம்,சினிமா பலம் காரணமாக வெளியே சொல்லப்படுவதில்லை. வெளிக்கொண்டுவரப்படுவதில்லை.
  2. தவறான கருத்து அண்ணா. தமது நிலத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைன் மக்களை நாமே இவ்வாறு ஏளனப்படுத்துதல் மிக மிக தவறாகும்.
  3. ஹா.... ஹா.... ஹா... அருமையான கருத்தோவியம். சொல்லி வேலையில்லை. 😂
  4. பப்பாவில எத்தி ரணகளமாக்கிறதிலையே குறியாய் கொஞ்ச சனம் திரியுது.... எற்கனவே ஜேர்மன்காரன் ஆரை எப்ப தூக்கலாம் எண்டு கண்ணுக்கை எண்ணை விட்டு பாத்துக்கொண்டு திரியிறாங்கள். இதுக்குக்குள்ள அதிபர் சோக்கு வேற....😂 சரியாத்தான் யோசிச்சிருக்கிறியள்..😄 எங்களுக்கு கள்ளு எப்படியோ ஜேர்மன்காரனுக்கு, ஐரோப்பியனுக்கு பியர்.....😎 பருத்தித்துறை வடை,ரின் மீன் கட்லட்,பற்றீஸ்,உழுந்து வடை,போண்டா,மட்டன் றோல்ஸ்,சிவப்பு வெல்வெட் கேக். வீட்டிலை பங்சன் செய்தால் பலகாரம் கட்டிக்கொடுக்கப்படாது😎 எங்கடை வீடுகளிலை கோயில் திருவிழாக் காலம் எண்டால் மச்சச்சட்டியும் கள்ளு போத்திலும் பறணைக்கு ஏறீடும். ஒரே சிவ சிவ பக்தி மயம்.😂 இந்த முறை வித்தியாசமான அதிரடி நடவடிக்கை...போன கிழமை பக்கத்து கோயில்ல திருவிழா முடிஞ்சு வைரவர் மடை நடந்தது. ஐயா இரண்டு வடை மாலையோட எஸ்கேப் 😎
  5. வெளிநாட்டில் உள்ள பலரும் (தமிழர்கள்) இலங்கையில் பாரிய முதலீடு செய்கின்றார்கள். வீடுகள் கட்டுகின்றார்கள். கோயில்கள் கட்டுகின்றார்கள். பலரின் எதிர்பார்ப்பும் பகுதி அளவிலாவது இலங்கையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதுதான். வாழ்ந்து வழியனுப்பி வைத்த நாடு, வந்து வாழவிரும்பும் நாடு இடர்களை எதிர்கொள்ளும்போது அனைவருக்கும் சஞ்சலம்தான்.
  6. போரின் ஆரம்பத்திலேயே… உக்ரைனுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள் என்று, ஒரு சில யாழ் கள உறுப்பினர்கள் தீர்க்கதரிசனமாக முற்கூட்டியே கூறியதையும் பொருட்படுத்தாமல், உக்ரேனுக்கு கொம்பு சீவி விட்டவர்கள் இப்போ… எந்த பதுங்கு குழிக்குள் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
  7. ஆம் உக்ரைன் தான் சண்டை பிடிக்கிறது பிடிக்கும். ஆனால் உக்ரைனில் அழிவை வேண்டும் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆயுதங்கள் குறைத்து இருக்கலாம்.
  8. ராஜீவ் காந்தியும் ஜேஆர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு எடுக்க கூடுகிறார்கள்.☹️
  9. 🔴 “No deel but progress has been made” யுக்ரைன் மீதான யுத்தம் குறித்தான அலஸ்கா பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பேசும்போது “ஒப்பந்தங்கள் எதுவும் செய்துக்கொள்ளப்படவில்லை ஆனால் முன்னேற்றம் ஏற்பட்டது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். 6 வருடங்களின் பின்னர் இந்த வரலாற்று சந்திப்பு அமெரிக்க - ரஷ்ய ஜனாதிபதிகளிடையே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  10. அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் .......... ! 😍
  11. 49 வயது என்பது கேள்வி....அதுவும் பிரபலமான் இதய அறுவை சிகிச்சௌ நிபுணர்....அவருடைய உடல்பருமனை வைத்தாவது ..தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது என் கவலை....இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ...எங்கடை வைத்தியர் அப்படிச் சொன்னவர் ...இப்படிச் சொன்னவர் என்று...நாம் யாருமே சந்தோசப்பட முடியாது....எல்லாம் அவன் செயல் மீண்டும் எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரீழப்பின் ஒன்றிற்கு அழ்ந்த கவலையடைகின்றேன்
  12. ஜேர்மனி பார்-அதிபதி என வர வேண்டுமா? பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @குமாரசாமி 🎂🎈
  13. 📌👉யாழின் பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் மரணம்‼️‼️‼️ மருத்துவதுறையின் ஒரு தூண் சரிந்தது..! சிறந்த மருத்துவ ஆளுமை 😭 ஆழ்ந்த இரங்கல்கள் ..! சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதர்சன் மாரடைப்பால் மரணம் 😭😭😭 ( இன்று - 15-08-2025 ) கொழும்பில் காலமானார் 😭 யாழ் மண்ணிற்கு பேரிழப்பு 😭😭 யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் V. சுதர்சன் அவர்கள் மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதர். நோயாளர்களை மிகவும் அன்புடன் கவனிப்பவர். அவரது மரணம் மிகவும் கவலையாக இருக்கின்றது. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை ஒன்றுக்காக சென்றிருந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .எனினும் அவர் உலகத்தை விட்டு பிரிந்து விட்டார். அவரது பிரிவால் வாடும் அவர் தம் குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். முகநூலில் இருந்து....
  14. குறிப்பாக ட்ரம்பிற்கு இந்த ப்பெச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்றாக இருக்கலாம், ட்ரம்பிற்கு மட்டுமல்ல அமெரிக்க அரசிற்கும் இந்த பேச்சுவார்த்தை ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கலாம், அமெரிக்க பாதுகாப்பு பெருமளவில் ஆசிய நாடுகளில் தங்கியுள்ள நிலையில் ஒரு புறம் திட்டமிடாத வரிப்போரின் தாக்கம் இருக்கும் நிலையில் இந்த போரை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு நிலை கேள்விக்குள்ளாகலாம் அதனால் ஒரு புறம் ஐரோப்பிய நாடுகளை சமாதானப்படுத்திக்கொண்டு மறுபுறம் ஈழப்பிரியன் கூறுவது இரஸ்சியாவிற்கு சாதகமான தீர்வினை எட்டுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதனை மறுக்கமுடியாதுதான்.
  15. ரம் எப்படியாவது போர்நிறுத்தத்தைக் கொண்டுவந்து சரித்திரத்தில் இடம்பெற எண்ணுகிறார்.(நோபல் பரிசு) பூட்டினைப் பொறுத்தவரை உக்ரேன் நேட்டோவில் சேர முடியாது. பிடித்த இடத்தை விட முடியாது. இரண்டுக்கும் ரம் தலையசைப்பார் என்றே எண்ணுகிறேன்.
  16. இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார். இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார். அகதிகள் முகாம் இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,"1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன். சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். https://tamilwin.com/article/surya-agaram-foundation-eelam-tamil-woman-1754475351
  17. வல்லாதிக்கம் கொண்ட கேடு கெட்ட உலகே ! அதன் அருவருடிகளே,அது தந்த சுக போகங்களை நன்றிக் கடனாக சுமப்பவர்களே. வாருங்கள் வந்து பாருங்கள் இதுவும் நீங்கள் வாழும் உலகில் தான் காட்சியாக இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.