Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. அன்று பிறந்த தனிக்காட்டு ராசா, கொழும்பான் அவர்களுடன் இன்று பிறந்த யாயினி அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
  2. சுமேரியரே கவனம். சாமியோடு மோதலாம் சாமி ஒண்டுமே செய்யாது, ஆனால் உந்தச் சாமியார்களோடு மோதினால் அவ்வளவுதான். அவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை எல்லாமே அத்துப்படி.🤫
  3. கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம். ‪#‎எலி எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம். ‪#‎பல்லி உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும். ‪#‎ஈ சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம். ‪#‎கொசுக்கள் கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள். இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும். ‪#‎கரப்பான்_பூச்சி கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம். அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம். ‪#‎மூட்டைப்பூச்சி மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.
  4. அந்த மனிசன்தான் சுமேரியரிடம் நசுங்கித் தவிக்கும் மூட்டைப் பூச்சியோ...??🤔😭
  5. அன்றைய மனித அறிவு அதிசயமானது.!!
  6. அருமையான கவிதை புங்கையூரன் அவர்களே! ஐரோப்பியர்கள் கைப்பற்றி ஆண்ட, ஆளும் நாடுகளில் இந்தப் பன்னாடையானது, அந்த ஐரோப்பியரை மட்டும் வடித்தெடுத்துப் பாதுகாத்து வருவது கண்கூடு.🧐
  7. இணையவனுக்கு இனிய பிறந்தநாள்
  8. கோத்தாவும்.......பசிலும்........மகிந்தவும் விமானத்தில் செல்லும் போது பேசிக்கொண்டார்களாம். (முதலில்)#கோத்தா: 1 லட்ச ரூபாயை 100 ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை ஆயிரம் பேர் எடுத்தால் அந்த 1000 பேரும் என்னை வாழ்த்துவார்கள் (இரண்டாவதாக) #பசில்.. அதே 1 லட்ச ரூபாயை 10 ருபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 10,000 பேர் எடுப்பார்கள் அந்த பத்தாயிரம் பேரும் என்னை வாழ்த்துவார்கள்!!!. (மூன்றாவதாக )#மஹிந்த : அந்த 1 லட்ச ரூபாயை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி கீழே போட்டால் அதை 1 லட்சம் பேர் எடுப்பார்கள் அந்த ஒரு லட்சம் பேரும் என்னை வாழ்த்துவார்கள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த விமானத்தின் #பைலட் : இந்த விமானத்தை அப்படியே கொண்டு போய் கடலில் கவிழ்த்தால்.... இலங்கையில் 3 கோடி மக்களும்_என்னை_வாழ்த்துவார்கள் !!! நாட்டை என்னடா பண்ணிவச்சிருக்கீங்க...
  9. வண்டி ஓட்டுபவரில் எங்கள் குமாரசாமி அவர்களுடைய முகச்சாயல் தெரிகிறது. சாமியார் நாட்டிலா நிற்கிறார்.???????🤩
  10. நானும்தான் துருவித் துளாவிப் பார்த்தேன் எல்லோருமே தலை நிறைய முடியோடு உள்ளார்களே.!🤔
  11. உண்மையைச் சொல்லுங்கள் புத்தரே! உங்கள் பக்தர்களே உண்மையைத் திரிவுபடுத்துபவர்கள் என்று இன்று உலகமும் அறியும். உங்கள் இதயம் ஒருத்தியைக்கூடக் காதலித்தது இல்லையா?? அந்தக் காதலிக்கு உங்கள் காதல் தெரியாதிருந்தது வேறுகதை. 😋
  12. அன்புள்ள சுமேரியரே மூட்டைப் பூச்சியினால் நீங்கள் படும் சிரமத்தை வடிவேலு அவர்களும் யாழில் படித்துவிட்டு, ஒரு நவீன மெசினை உருவாக்கிப் பாவம் அவர் படும் பாட்டைப் பாருங்கள்.
  13. உங்களின் அருமையான கதை அந்தநாள் ஞாபகத்தை எனக்குக் கொண்டுவந்தது புத்தரே, எனது இல்லத்தரசி அன்று என் காதலியாக இருந்ததால் உங்களைப்போல் நல்லூரில் பெண்களுக்குக் கடலைபோடும் எண்ணத்திற்குக்கூட என் இதயம் இடம்தரவில்லையே.😩
  14. நெடுக்காலைபோவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
  15. இதுதான் தாயுள்ளம் தங்கையே! சிறித்தம்பியின் கால் கவனம் என்று நீங்கள் கவலை கொள்வது தெரிகிறது. இதுதான் சமயம் என்று சாமியார் அவரைச் சண்டைக்கு இழுப்பதும் தெரிகிறது.😲 குசும்புகளுக்கு அப்பால், வைத்தியர்கள் தரும் சிகிச்சையை விடவும், யாழ்கழ உறவுகள் காட்டும் அன்புதான் தன்னை வெகு சீக்கிரமாகக் குணப்படுத்தி வருவதாகச் சிறித்தம்பி கூறினார்.🤗
  16. இற்றைவரை பல பிறந்தநாள் கண்டு மலர்ந்த தம்பி தமிழ்சிறியே!
  17. நுணாவிலான் அவர்களுக்கு!
  18. இறுதிச் சடங்கிற்கு வரமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு துடக்குச் சம்பவமாக அவரவர் சாதியைப் பொறுத்து 14, 21, 31 நாட்கள் எனப் பேணப்பட்டு அக்கால முடிவில் துடக்கைக் கழிக்க அந்தணர் வருவார். வந்து அதற்கான வருவாயையும் பெற்றுச் செல்வார்.
  19. அகத்தியன் மற்றும் நுணாவிலான் இருவரும்
  20. வைத்தியரின் வருமானம் ஒருவரது சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு வருடமும் அந்த ஒருவரின் உறவினர்கள் உயிரோடு இருக்கும்வரை வரும்.🤗

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.