-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி சுமேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்
https://tamilwin.com/article/fallout-cost-us-army-chief-randy-george-his-job-1775217191?itm_source=article திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!
-
11 வயது தமிழ்ச் சிறுமி இங்கிலாந்தின் பெண் செஸ் தரவரிசையில் முதலிடம்
wow congrats.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி யாயினி.
-
72 மணி நேரத்தில் ஈரான் காலி.. இஸ்ரேலுக்கு ஆதரவாக புதிய சக்தி.. எச்சரிக்கை விடுத்த உகாண்டா..
அணுகுண்டுகளை உகண்டாவில்த் தான் ஒழித்து வைத்திருக்கிறார்கள்.
-
யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்
பாடல் இசை எல்லாமே நன்றாக உள்ளது.
-
போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்.
-
ரஷ்யா, சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!
சுண்டக்காய் ஈரானோடு படுறபாடு போதாதா ? ஒருக்கா குட்டித் தான் பார்க்கிறது? பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைக் கறுப்பையே காணலையாம். தேடுறாங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
அதே நேரம் ஆளில்லாத விமானங்களை வீழ்த்த அமெரிக்க இஸ்ரேலிய படைகளுக்கு வகுப்பெடுக்க உக்ரேனிய வீரர்கள் போனதாகவும் செய்தி வந்ததே. இது எப்படி?வாத்தியாருக்கே வகுப்பு. நம்ம பாசையில் திருப்பதிக்கே லட்டு.
-
நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கா.குடி பெயரை....பாவிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் ....அவ்வூரவர் ஈரானுக்கு இந்த பங்கர் அமைப்பு முறையை பரீட்ட்சித்துப் பார்க்க செய்த இடத்தில்...யாரோ விசமிகள் இதில் புகுந்து கசிப்பை செய்திருக்கிறார்கள்...என்று புல்லாவோ ..கக்கிமோ அறிக்கை விடலாம் ...எனவே மற்ற இனம் அடக்கி வாசிக்கவும் இதை வைத்து ஒரு சினிமாவே எடுக்கலாம்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.