Everything posted by ஈழப்பிரியன்
-
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் என்பது பல கோடிகளைக் கொட்டி தொடங்கும் வியாபாரம். இதில் தோற்வர்களே கிடையாது. இது இப்போது மேற்கு நாடுகளுக்கும் பரவிவிட்டது. அமெரிக்க காங்கிரசில் இருப்போர் பலர் முதியோர்கள். எத்தனையோ தடவைகள் பதவிக்கு வந்தும் இளையோருக்கு இடம் கொடுக்காமல் வசதி வாய்ப்புகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?
வழமை போல வாகனங்களையும் கொண்டு போகாமல் அந்தந்த இடங்களிலேயே விட்டுட்டுப் போங்க.
-
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
ஐந்து வருடத்தை முடிக்கவில்லை என்றால் பென்சன் இல்லையாமே? நிறைய புதிய முகங்கள் உறுப்பினராகினார்கள்.
-
"இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க"
நியாயமான கேள்விகள். அடுத்த தேர்தலும் வருகிறபடியால் அதிரடியாக எதுவும் செய்யமாட்டார் என எண்ணுகிறேன். உங்கள் பல்கலைக் காலத்தில் இவர்கள் உச்சம் பெற்றிருந்தார்கள். நேரம் கிடைக்கும் போது அதன் அனுபவத்தையும் எழுதுங்கள்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கனநேரமா ஒன்றையும் காணோம். நரி விளையாட்டைக் காட்டுதோ?
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இது தபால் மூல வாக்குகளா? ஒன்றுமே போடவில்லை. அதனால் கேட்டேன்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எவ்வளவு தான் வெளுவெளென்று வெளுத்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே. இதுவும் சாதனை தான்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தம்பீ டோன் வொறி.நாங்க தபாலில் போட மாட்டோம். நேரடி எண்ணிக்கையில் மேலே போயிடுவீர்கள்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எல்லோரையும் ஒண்ணா பிடித்து உள்ளுக்குப் போட ரொம்ப வசதியா போச்சு.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தொலைபேசியில் வெளியே சொல்ல வேண்டாம் உங்களுக்குத் தான் குத்தினேன் என்று சொல்லியிருப்பார்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தமிழேன்டா.
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
சங்குக்கு விழுந்த தொகையை கேட்டுட்டு போர்த்து மூடிக் கொண்டு படுத்துடுவாங்கள்.
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
ஆஆஆ ஆமிக்காரன் அரியத்துக்கும் போட்டிருக்கடா டோய்.
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
அம்பாறைதான் சரி. ஆதவன் இணையம் பிழை விட்டிட்டுது. ஆதவன் எப்பதான்யா சரியான செய்தி போட்டிருக்கு?
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
எனக்கு சங்கு ஒன்று தான் நினைவில் இருக்கு.
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
எனது விடை.
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
அரியத்துக்கான அலையல்லவா.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இது முற்றிலும் தவறாக இருக்கும்.
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!
எந்த வெதுப்பகம் என்று தெரிந்தால் வேறு யாராவது ஜனாதிபதியாக வந்தால் மூடுவிழா கொண்டாடடாமில்ல.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
வாக்களிக்காமலே விட்டிருக்கலாம். ஒருவேளை கஜே குழுவின் ஆதரவாளராக இருப்பாரோ?
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
தாய்லாந்துக்குப் போக இங்கு ரொம்ப பேர் துடியா துடிக்கிறாங்களே.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
ஆச்சரியம்.மலைப்பாம்பில் விசமில்லையா?
-
இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
பல இடங்களிலும் கடித்தும் தப்பியிருக்கிறா.