Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. சுவி எண்ணப்பறவை என்று வர வேண்டும்.
  2. தனது மகனை பாராளுமன்ற உறுப்பினராக்காமல் ஓயமாட்டார்.
  3. இவை ஒரு 10 பேர் இருந்துகொண்டு நாங்க சொன்னா உலகமே கேட்கும் என்ற நினைவு.
  4. படுகொலையான உறவுகளுக்கு நினைவஞ்சலிகள். முப்படைகளுக்கும் தலைவரான ஜனாதிபதி ரணில் ஒருபக்கம் தமிழர்களுக்கு தீர்வு என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் மறுபக்கம் தமிழர்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவி விடுவதையும் நிற்பாட்ட வேண்டும்.
  5. ஆமா ஆமா இதில முதல் வெல்லப்பண்ணுங்க. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வரணும். அதுக்கும் உங்கள் ஒத்துழைப்பு தேவை. அதுக்கிடையில உங்களை ஒன்றா இருக்க விட்டாத் தானே. இரண்டும் எனது கைக்கு வந்தால் அப்புறம் வழமைபோல பின்பக்கத்தைக் காட்டுவேன்.
  6. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். https://tamilwin.com/article/president-ranil-suddenly-met-maavi-1725729737?itm_source=parsely-detail
  7. அமெரிக்காவில் தள்ளாடும் வயதிலும் நீங்கள் விரும்பினால் வேலை செய்யலாம்.
  8. சாதாரண கொலைக்கு கொஞ்சகாசு போதும் கருணைக் கொலைக்கு கூடுதலான பணம் தேவை. பெரியவர் பார்க்க ஆள் இல்லை என்பதாலேயே கருணைக் கொலை கேட்கிறார்.
  9. புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு தமிழ்கட்சியும் ஆதரிக்கவில்லை.சம்பந்தர் தொடவே மாட்டேன் என்றார். வரதராஜப்பெருமாள் ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக இருந்து அவரும் இது சரிவராது என்று ஓடிவிட்டார்.
  10. Historian who correctly predicted 9 of last 10 elections makes his 2024 pick Presidential historian Allan Lichtman makes his prediction for who will win the race for the White House between Vice President Kamala Harris and former President Donald Trump. https://www.cnn.com/2024/09/06/politics/video/allan-lichtman-trump-harris-prediction-lcl-digvid
  11. சகல தமிழ் கட்சிகளாலும் வேண்டாம் என்றிருந்த 13 அண்மையில் இந்தியாவின் கெடுபிடிகலாலேயே மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டது.
  12. தேனீக்களை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். அமெரிக்காவில் தேனீக்கள் குறைந்து வருவதாக அண்மையில் செய்தியில் பார்த்த ஞாபகம்.
  13. என்ன சிறி உங்களுக்கா 50 தேனீக்கள் குத்தியது? உங்கள் தோட்டம் எங்கே உள்ளது? உங்கள் நகரசபைக்கு சொன்னால் அப்புறப்படுத்துவார்களே?
  14. சேவை செய்ய காத்திருப்போருக்கு பொறுப்பெடுத்து செய்வதானால் பணமும் வேண்டுமல்லவா? ஒரு நாளைக்கு உணவுக்கு மாத்திரம் 500-1000 ரூபா வேண்டுமே? அவரைப் பராமரிக்க செலவு? கொண்டுபோய் தள்ளிவிட்டால் சரியோ?
  15. மைன்ட் வொய்ஸ்-சுமந்திரன் சாணக்கியன். வந்தவேலை முடிந்தது வண்டியை கிளப்பு. ஐயா சிறிதரன் லண்டனில அசைலம் அடிப்பதே சிறந்த தெரிவு.
  16. ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின்படி, அபலாச்சி உயர்நிலைப் பள்ளி துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் தந்தை தனது மகனிடம் ஆயுதம் வைத்திருக்க "தெரிந்தே அனுமதித்ததற்காக" கைது செய்யப்பட்டுள்ளார். கொலின் கிரே மீது நான்கு தன்னிச்சையான ஆணவக் கொலைகள், இரண்டு இரண்டாம் நிலை கொலைகள் மற்றும் எட்டு குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இரண்டு சட்ட அமலாக்க ஆதாரங்களின்படி, டிசம்பர் 2023 இல் தனது மகனுக்கு விடுமுறை பரிசாக இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்களைக் கொன்றதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தான் வாங்கியதாக கிரே புலனாய்வாளர்களிடம் கூறினார். அவரது 14 வயது மகன் புலனாய்வாளர்களிடம் விசாரிக்கும் போது "நான் அதை செய்தேன்" என்று கூறினார், பாரோ கவுண்டி ஷெரிப் CNN இடம் கூறினார். https://www.cnn.com/us/live-news/apalachee-school-shooting-georgia-09-05-24/index.html
  17. ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
  18. கீழேயுள்ள காணொளியைப் பாருங்கள். மாவைக்கும் பெட்டி போயிருப்பதாலேயே பம்முகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.