Everything posted by ஈழப்பிரியன்
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இரண்டு பேருக்கு இடமிருக்குது. 😂 உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள் இப்போதைக்கு @ரசோதரன்யும் @நீர்வேலியான்யும் உங்களுடன் அனுப்பலாம் என எண்ணுகிறேன். நீங்கள் போய் நிலமையை அறியத்தந்தால் @Kandiah57 @குமாரசாமி ஆகியோரின் தலைமையால் தனி விமானத்தில் ஒரு பட்டாளமே வரும். தகவல்களை இரகசியமாக பேணவும்.
-
தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா
ரணில் சகல தில்லுமுல்லுகளுக்கும் தயாராக இருக்கிறார். அதற்கேற்றவாறு ஊரடங்குசட்டம் ,சோசல் மீடியாக்கள் ,முப்படையினருக்கும் சுடுவதற்கு அதிகாரமென ஊரையே உறங்க வைத்து அலுவலைக் கொடுக்கப் போகிறார்.
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
வண்டியில இடமிருக்குதோ?
-
ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
இணைப்புக்கு நன்றி நிழலி. பனை தென்னை ஏறி தொழில் செய்வது எவ்வளவு ஆபத்தானது.இருந்தும் வயிற்றுக்காக முன்னர் பலர் செய்து வந்தார்கள். இப்போது எங்காவது ஓரிருவர் தான் இதைத் தொழிலாக செய்கிறார்கள்.
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
கஜானாவை காலியாக்கிப் போட்டுத் தான் வந்திருக்கிறார்.
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
மாவை இன்னும் தாண்டித் தாண்டி திரிவது எல்லாம் மகனுக்காகவே. புரிந்தால் சரி.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
வணக்கம் தில்லை.நீண்ட நாட்களுக்குப் பின் களத்தில் காண்பது மிகவும் சந்தோசம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அப்பா எங்கே காலமானார்?
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
பயணத்தின் போது பிடித்தவை.
இந்த கிழமை Charleston South Carolina போயிருந்த போது மனதுக்கு நெருடலான ஒரு அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது.
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
கஜேந்திரகுமார் சிகிச்சை முடிந்து சுகமாக நாடு திரும்பியதையிட்டு மிகுந்த சந்தோசம். அரசியலில் இருந்து ஒதுங்கி உடம்பை சுகமாக வைத்திருக்கவும்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
இதுக்குத் தான் ரணில் 10 கோடி ரூபா கொடுத்தாரோ?
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
அதை சின்ன வீட்டிடம்தான் கேட்க வேண்டும் என்றுமில்லாத அளவுக்கு சின்னவீடு அமெரிக்கா சீனா இந்தியாவுக்காக ஒண்ணொண்ணா கழட்டிக் கொண்டிருக்குது.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
ரம்புக்கு தோல்வியே பிடிக்காது அதுவும் பெண்களிடம் தோற்பது அறவே பிடிக்காக நிலையில் எந்த ஒரு கட்டத்துக்கும் கீழிறங்கி வருவார். கடந்த தேர்தல் முடிந்து தை 6ம் திகதி கறைபடிந்த கதைகளை பார்த்திருப்பீர்கள்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
தனக்கு தானே செய்கிறாரோ? விவாதத்திலும் தோல்வியாக போய்விட்டது.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
தடையை நீக்கினால் சின்னவீடு கோபித்துக் கொள்ளாதா?
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
ஒவ்வொரு தடவை நிலாந்தனைப் பற்றி எழுதும் போதும் மாஸ்ரர்,மாஸ்ரர் என்று எழுதுகிறீர்களே அப்படி என்ன தான்யா உறவு? எங்களுக்கும் சொல்லலாமில்லையா!
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
வெளிநாடுகளில் புலிகளைத் தடைசெய்ய காரணமா இருந்தவர் என எண்ணுகிறேன்.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
சுமந்திரனுக்கு 5 கோடி கொடுத்தார். சயித்துக்கு ஆதரவு தெரிவித்த பின்பு இன்னும் 5 கோடி கொடுத்துள்ளார்.
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
பொது வேட்பாளர் மாபெரும் வெற்றியீட்டப் போகிறார் என தெரிந்து அவர்களின் ஆதரவாளராகி விட்டார்.
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழர்கள் ஒற்றுமையே இல்லை என்று முதலைக் கண்ணீர் விடுபவர்கள் அதிலும் யாழ் இணையத்திலும் மூக்கால் அழுபவர்கள் இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் கட்சிகள் கூட்டாக வந்திருப்பதே ஒரு வெற்றி தான். தமிழர்கள் என்றுமில்லாமல் பலயீனமாக இருக்கும் இந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்னெப்போதையும் விட தமிழ் மண்ணில் நாளாந்தம் போய் நின்று ஆளாளுக்கு ஒவ்வொரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள். சட்டத்திலுள்ளதை அமுல்படுத்த முடியாதவர்கள் அதற்கு மேலும் பேச தயாராக இருப்பதாக கூவித் திரிகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் பொது வேட்பாளரை இறக்கிவிட்டதே. இதை முன்னுதாரணமாக கொண்டு மற்றைய தமிழ் அமைப்புகளும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி மக்களை பொது வேட்பாளருக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும். போடு புள்ளடி சங்கிற்கு நேரே.
-
பஸ் பயணம்!
கவிதைக்கு பாராட்டுக்கள் நடைமுறையில் உள்ளதை எழுதியிருக்கிறீர்கள்.