ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
நன்னி உங்கள் இணைப்பிலிருந்து பாடல்களை கேட்க முடியாதா?- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆகா பெரிசு டொம் என்று குதித்துள்ளது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஐயோ ஐயோ தின்னாமல் குடிக்காமல் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் வீணா போகுதே.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
மீரா மிகுந்த ஆர்வம் இருந்தும் ஏன் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை? உலகபோட்டியில் கலந்து கொள்ளலாமே?- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
பிரச்சனை ஏசி வேணுமா என்பார்கள். ஆமா என்றால் அது ஒழுங்காக வேலை செய்யாது. முதல் வேலை செய்தது இப்ப என்ன பிரச்சனை என்று முன்பக்கம் டொமார் டொமார் என்று அடிதான். கொழும்பு பக்கத்து வாகனங்கள் பணக்கார வாகனங்கள் பிரச்சனை இல்லாமல் ஓடும்.- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
கொழும்பில் ஒரு கம்பனியில் தேயிலை வாங்கினோம். சாரதியும் தனக்கு கொஞ்சம் இனாமாக தருவார்கள் என்று போய் கேட்டு வாங்கிவந்தார்.- மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
இணக்க அரசியல். மோடிஜீ தேர்தல் முடிந்ததும் இவருடன் சேர்ந்து கவனிப்பார்.- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
யாரோ பழக்கி வைத்திருக்கிறாங்களோ? வாகனக்காரர்களுடன் கட்டணம் பற்றி ஏதாவது கேட்டால் முதலில் கேட்பது உங்களுக்கு ஏசி வேணுமா? வேண்டாமா?- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
எப்படி என்ன தான் வாங்குகின்றனர் என ஏன் கேக்கவில்லை? ஆனால் எனக்கு உங்களை கேக்க வேண்டும் போல உள்ளது. சொல்லுங்க சார். அங்கேயுள்ள கடைத்தெரு முழுவதும் சிங்கள மயமாகி விட்டது.- இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
இந்திய பிரதமர் ஒரு கோமாளியாகி விட்டா(ரா)ர்.?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@theeya வணக்கம். உங்களுக்கும் துடுப்பாட்டத்தில் ஆர்வம் இருந்தால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்கலாம். நன்றி.- வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
நரி ஊருக்கு வரும்போது திறந்து விடும். அப்ப தானே நரியை மதிப்பார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍👍👍🙏🙏🙏 பையா அவரை உங்க கணக்கிலயே விட்டாச்சு.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும் குத்தியன் @குமாரசாமியின் கவனத்துக்கு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் தானே அண்ணன்களுக்கெல்லாம் அண்ணன். எனக்கு தம்பிமார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். @ரசோதரன் எப்ப தான் களத்தில் குதிக்கப் போறீங்க?- தேசியத் தலைவர் பற்றி சிங்களசகோதரனின் கவிதை.
நான் கவிதைக்களத்தில் இணைத்துள்ளேன். நொச்சி கவிதை பூங்காடு பகுதியில் இணைத்துள்ளார். நன்றி ரசோதரன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கு அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது தடை செய்யப்பட்டுள்ளது.- மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
மோடிஜீ பத்திரிகையே பார்க்கிறல்லைப் போல. தினம்தினம் எத்தனை கொலைகள் பாலியல் வல்லுறவுகள் ?- தேசியத் தலைவர் பற்றி சிங்களசகோதரனின் கவிதை.
ஓ நான் காணவில்லை. கவிதை தலைப்பை பார்த்தேன். இப்படி எதையும் காணவில்லை.- தேசியத் தலைவர் பற்றி சிங்களசகோதரனின் கவிதை.
தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை. දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්රමණ කල්දැමුවේ ඔබයි. ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත. එබැවින් ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය. දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ. සියලු සීමා මායිම් රකින මායිම් இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள். நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால். எனவேநீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன். நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன். நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம். உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது. வாட்சப்பில் வந்தது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@நிலாமதி அக்கா வாழ்த்துக்கள்.- ஜனாதிபதித் தேர்தலில் மீ்ண்டும் களமிறங்குகிறார் பொன்சேகா
இது தான் ஆட்டம் காணுதே. - புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.