Everything posted by ஈழப்பிரியன்
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
நீங்க இல்லாவிட்டால் குடும்பத்துக்கு போகும் தானே?
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
இப்ப கமரா பூட்டி இருக்காமே?
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
குஜராத்தில் மோடி சொன்ன மாதிரி இருக்கே? பொலிசாரே உருமறைத்து வந்து சந்தியில் நின்று அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டப் போகிறார்கள்.
-
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]
காதலுக்கு மறுபெயர்.
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !
75-80 ஆகுது. ஐயாவுக்கு போதாதோ? அவசரப் பட்டுட்டியே... குமாரு அமெரிக்காவுக்கு ஏதும் பிரச்சனை?
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
வீடியோக்களைப் பார்க்காமல் கருத்தெழுத முடியாது. எங்கப்பா வீடியோக்கள்?
-
யாழில் கடலுக்குள் பிரமாண்டம் சுற்றுலாத்தளம் (திருவடிநிலை - நெல்லியான்)
இணைப்புக்கு நன்றி உடையார்.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
யாருக்குமே 50 வீதம் கிடைக்கவில்லை என்றால் இரண்டாம் தடவை எண்ணும் போது தமிழர்கள் ரணிலை அல்லது சயித்தை இரண்டாவதாக போடுவார்கள் என எண்ணுகிறார்களோ?
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
இந்தக் காணொளியில் 6-7 நிமிடங்களில் புலம்பெயர்ந்த வியாபாரி ஒருவர் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக இருந்தாலே ரணில் ஜனாதிபதியாக வரமுடியும் என்று பாடுபடுவதாக நிலாந்தன் கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும்? யாருக்காவது விளக்கமிருக்கிறதா?
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
இந்தக் காணொளியை 6 நிமிடத்திலிருந்து ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள். புலம் பெயர்த வியாபாரி ஒருவர் பொது வேட்பாளரை நியமித்தாலே ரணில் வெல்லுவார் என்று அடம் பிடிப்பதாக சொல்லுகிறார். எப்படி சாத்தியம் யாருக்காவது விழங்குதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி.
-
ஒரு நாளைக்கு 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காகச் செலவிடும் இலங்கை மக்கள்!
புகைக்கே 52 கோடி என்றால் தண்ணிக்கு எவ்வளவு வரும்?
-
ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ஞாயி @MEERA
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அஜேஸ் பண்ணியே பழகிட்டோமில்ல.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ம்ம் மா.
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
இங்கு மெத்தப் படித்தவர்கள் பலர் இருந்தும் இப்படியான எமது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்ய முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை. பதிலுக்கு சீமானின் திரியைக் கண்டால் போதும் இரவு பகலாக அதுக்குள் படுத்திருந்து காவல் காப்பார்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆகா அலுவலைக் குடுத்துட்டாங்களா?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1970 களின் முதல்பகுதியில் வந்த பொன்னூஞ்சல் படத்தில் வந்த கலக்கு கலக்கிய பாட்டு. வீதியால் போகும்போது தேநீர்கடைகளில் பெரிய ஸ்பீக்கர் பூட்டி பெரிய சத்தமாக போட்டிருப்பார்கள். உள்ளே போய் 5 சதம் கொடுத்து குடிக்க பணமிருக்காது.வெளியே நின்று என்போன்றவர்களும் பாட்டைக் கேட்டு ரசித்துவிட்டுத் தான் போவார்கள். இந்த பாட்டில் முக்கியமாக கிற்றாரில் அருமையாக விளையாடி இருப்பார்கள். யாழில் இந்தப் பாட்டுப் பாடாத குழுக்களே இருக்காது. இதில் றஞ்சன் என்றவர் மிகவும் அற்புதமாக வாசிப்பார். இணைப்புக்கு நன்றி சிறி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாத்தாவும் பேரனும் இன்றுதான் உருப்படியா ஒரு வேலை செய்திருக்கிறீங்கள்.......பாராட்டுக்கள் தாத்தாவின் கனவை தவிடுபொடியாக்கிட்டானே பையன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
குதிரை பரவாயில்லை.
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
ஓ இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளதா? அப்ப 60 நாடுகளையும் இலங்கை இலவசமாக உள்ளே விடுறாங்களா குமாரூ? இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.
-
மறக்க முடியாத மற்றுமொரு நாள்
இன்றைய நாளை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கவே கூடாது. பதிவுக்கு நன்றி தீயா.
-
தாய் கழகத்தில் மீண்டும் இணைகிறேன்!'- காங்கிரஸில் இணைவதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு
எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம் இரண்டாவது தெரிவை சிங்கள கட்சி யாருக்கோ போடுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கவுரைகளை யாரும் நடத்துவதாக தெரியவில்லை. இன்னமும் தங்களுக்குள்ளேயே தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுசரி தங்கச்சியை யாராம் இறக்கிவிடுவது?