Everything posted by ஈழப்பிரியன்
-
காந்தி கணக்கு
நடுவராக நின்று நொந்து நுhடூல்ஸ் ஆகியீட்டீங்க என்று மட்டும் தெரியுது
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
மூன்று முறை பாராளுமன்றம் போனவர் இன்னமும் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க மனமே இல்லை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
ஏற்கனவே AAA இல் இருந்து எடுத்துக் கொண்டு தானே போகிறோம். அப்புறம் கூடுதல் பணத்துக்கு இதையும் எடுக்க வைப்பதா? AAA இன் வேலை அங்கில்லாமல் போகிறதே? AAA one year 15$ Sri Lanka One Month 30$.
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
எங்களுக்கும் தான்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
மீரா இதைத் தான் முன்னரே கேடடேன். நீங்கள் தான் தேவையில்லை நான் ஓட்டுகிறேன் என்றீர்கள். தகவலுக்கு நன்றி. AAA லைசன்ஸ் எடுக்க வேண்டுமா இல்லாமலே இங்குள்ள லைசன்ஸ்சைக் கா;டி எடுக்கலாமா என்பதை விசாரிக்க வேண்டும். இங்கும் கட்டி அங்கும் கட்டவல்லவா வேண்டும்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
அதுக்குத் தான் AAA இருக்குதே? 15 டாலருடன் ஒரு வருட அனுமதிப் பத்திரம்.
-
என் இந்தியப் பயணம்
அப்ப இனி ஏழரை வராதா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இவரது கட்சி சார்பில் இவரா வேறு யாராவதா போடடியிடுகிறார்கள்?
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
இந்தக் காணொளியில் முதல் பேச தொடங்குபவர் எமது உறவினரும் ஊராவருமாவர். இணைப்புக்கு நன்றி நுணா.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
மக்கள் தொகையை குறைக்கலாமோ?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
வெளிநாடுகளில் இன்ரர்நசினல் லைசன்ஸ் என்று கொடுக்கிறார்களே அதற்கு என்னாகும்? நான் எப்ப போனாலும் ஒன்று எடுத்துக் கொண்டு தான் போவேன். காரும் மோட்டார் சைக்கிளும் ஓடலாம். இனி என்ன செய்வது?
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரும் வெளிநாட்டு நபர்கள் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதியை வழங்குவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும், விரைவாகவும் திறமையாகவும் தங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியும். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என்று அவர் விளக்கினார். அவர்கள் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார். ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணம் ஒரு மாதத்திற்கு USD 25, மூன்று மாதங்களுக்கு USD 50, ஆறு மாதங்களுக்கு USD 75 மற்றும் ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு USD 200. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். https://www.newswire.lk/2024/03/23/on-arrival-licence-for-foreigners-from-april/
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
என்ன பையா குழப்பிறீங்க? கேகேஆரில் ரச்சினா? நடராஜனுக்காக கேகேஆர் தோற்கணும் என்று நினைத்தேன். மாறாக நடந்துவிட்டது.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எமது போராட்டத்தில் காணாத நக்கல் துரோகங்களையா இப்போ பார்க்கிறோம்.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதையே தான் நானும் எண்ணுகிறேன்.- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஒரே நாளாளில் சகல மாநிலங்களிலும் நடக்கும்.- இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்க நடவடிக்கை!
சிங்கள மக்களுக்கு காணி வழங்கும் ரணில்.- புலம் பெயர்ந்த புகை
ஓடி தேடி முடிந்துவிட்டது.- யாழ்ப்பாணம் - A melodic Tale
எனக்கும் வட்சப்பில் இந்த காணொளி வந்தது. அருமையான படைப்பு. இணைப்புக்கு நன்றி நிழலி.- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
ஏன் அதை தப்பாக பார்க்கிறீர்கள்? 1000 பேர் நின்றாலும் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாது. ஆனால் 10 பேர் நின்றாலும் ஒரு கொடி இருந்தால் யார் என்று தெரிந்துவிடும்.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பரவாயில்லை எதுவென்றாலும் ஒரு போட்டி. நன்றி கிருபன்.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இந்த போட்டியை கிருபன் நடத்தியிருந்தால் முதல்நாளே எனக்கு முட்டை தான்.- மயிலம்மா.
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.