Everything posted by ஈழப்பிரியன்
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நேரமிருக்கும் போது இந்த காணொளியைக் கேழுங்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
பாகம் 2
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள். அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். பாகம்1
-
யாழ் நல்லூர் ஆலயத்திற்குள் அமெரிக்க பிரஜையை மிரட்டிய துப்பாக்கிதாரிகள்.
கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
அட பாவமே நன்றாக இருக்கிறார் கதைக்கிறார் என்றெல்லாம் ஐயா வைகோ அறிக்கை விட்டிருந்தாரே? அஞ்சலிகள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அது இப்போது எஃகு நதி
மொத்தத்தில் இது ஒரு பெரிய பெருளாதார நெருக்கடி தான்.
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
எனக்கும் இதில் ஈடுபாடில்லை. இங்கு பெரிய பெரிய லொட்டோ வீரர்கள் இருக்கிறார்கள். தலையைக் காட்டுகிறார்களோ தெரியவில்லை.
-
சுமந்திரன் - ரணில் சந்திப்பின் பின்னணி! புதிய ஜனாதிபதி யார்?
ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள். சும்மா இருந்த சீமானை தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
SRH 12 ஓவரில 173. நம்பமுடியாத ஓட்டங்கள்.
-
என் இந்தியப் பயணம்
காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான் பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ?
-
எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்!
பாட்டையும் இணைத்திருந்தா நாங்களும் கேட்டிருக்கலாமில்ல.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஆகா ஆகா அருமை அருமை பெருமாள்.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
நீங்கள் சொல்வது தான் சரி. இப்போ தான் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு போட்டுப் பார்த்தேன். சீவ் எஞ்சினியர் வீல் பிடித்தவர் போட்கப்ரன் தான் விடை சொல்ல வேண்டும்.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை. ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன. பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது. நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை. ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும். கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது. முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….