Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
கல்வி சம்பந்தமான திரி என்பதால் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை.
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
பணக்கார நாடுகளில் மரதன் ஓடும்போது இடைஇடை தேவையான தண்ணீர் சிறிய பைக்கற்றுக்குள் தேவையான எனேர்ஜி இனிப்பு போன்றவை முடியும் போது வாழைப்பழம் இளநீர் என்று கொடுப்பார்கள். எமது ஊரில் எதுவுமே இருக்காது. யாராவது வீதிகளில் தண்ணீர் வைத்திருப்பார்கள். முடிவிலும் ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை. பாவம் பையன் ஆழ்ந்த இரங்கல்கள்.
- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
- மயிலம்மா.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய தண்டனை 10 வருடங்கள் தானாமே. பத்து வருடமென்றால் கூட்டிக் கழித்து 8 வருடத்தில் ஆள் வெளியே வந்து சேர்த்த பணத்தில் ஆட்டம் போடலாம்.
-
தோற்கும் விளையாட்டு
2021 இல் லாஸ்வேகஸ் போயிருந்தேன். சூது விளையாடும் போது கொடுக்கப்படும் மதுவை சுவைத்து சுவைத்து தோல்வியில் வெளியே வந்து பார்வைக்கு பணக்காரர் மாதிரி இருக்கும் பலர் வீதிக்கு வீதி வீழ்ந்து கிடந்தார்கள். நான் போனநேரம் 100-105 பாகை பரனைட் வெப்பநிலை.38-40 செல்சியஸ். இந்த வெக்கையில் பாதையோரம் பார்க்க மிகுந்த கஸ்டமாக இருந்தது.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
போதைப் பொருள் வியாபாரத்தைத் தடை செய்யும் நோக்கம் இல்லை. மாறாக இதை வைத்து எதிராக செயல்படும் கட்சிகளை எப்படி தடை செய்யலாம் என்பதே அடிபடுகிறது.
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
வெறுப்பு!
இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது. அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம்.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
பெருமாள் 90களின் பின்பு பிறந்தவர்கள் இராணுவத்தின் அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து பழகிவிட்டார்கள்.
-
சிரிக்கலாம் வாங்க
வீட்டில தப்பு பண்ணினாலும் பேசாமல் போய் வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்த பெற்றோர்களும் இருந்தனர்.
- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
வெளிமாவட்டத்தவரை யாழில் உள்ளவர்கள் தானே தெரிவு செய்தார்கள். அப்புறம் ஏன் துள்ளிக் குதிப்பான்? சுமேயின் காற்றுப்பட்டாலே பிரச்சனை போல இருக்கு. போனகிழமை கிரிக்கட் போட்டி பார்த்தாரே அங்கு ஒன்றும் நடக்கலையோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!
திறந்தவெளி சிறைச்சாலையில் இருக்கும் தமிழர்களுக்காக வருந்துகிறேன்.- தொல்லியல், பொலீஸ் திணைக்களங்களே நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கின்றன - முன்னாள் எம்பி சந்திரகுமார்
இந்த திணைக்களங்கள் எவையும் தானாக இயங்குபவை அல்ல. இவர்களுக்கு உத்தரவு போடுபவர்கள் யார்? அவர்கள் தான் பதில் சொல்லணும். இல்லை என்றால் ஜனாதிபதி தான் பொறுப்பு.- Imagine Dragons - Thunder
Who let the dog out.- சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
விசுகு பலஸ்தீனத்தில் நடக்கும் அராஜகங்களை எந்த மேற்கு நாடு தட்டிக் கேட்கிறது. ஒரு பக்கம் காசாவில் போர் அடுத்த பக்கம் சும்மா கிடந்த மேற்குக் கரையில் 3500 வீடுகள் கட்டுவதற்கு யுதருக்கு பிரித்து கொடுக்கிறார்களாம்.- சரசாலையில் கசிப்புடன் கைதான 15 வயதுடைய சிறுவன்!
எப்படி இப்படி துல்லியமாக கணக்கெடுத்தார்கள். இது ஏதே செற்றிங் போல இருக்கு.- இந்த ஏழு நாட்கள்
தம்பீ எழுதுவதற்கு யோசிக்கவில்லை. ஆபீசில இருந்து எழுதுறாங்க பாருங்க. அது தான் கொஞ்சம் உதைக்குது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
கொந்தளித்த வெடுக்குநாறிமலை.- இந்த ஏழு நாட்கள்
சிறிய வயதில் படிப்பை நிறுத்தியதை நினைத்து வருந்துகிறேன்.- மயிலம்மா.
- இந்த ஏழு நாட்கள்
முதலில் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சமஸ் கிருதம் என்று எண்ணிவிட்டேன். எனக்கும் ஒரு சந்தேகம்? @ரசோதரன் இத்தனை கதைகளையும் எழுதினாரா? இல்லை முதலே எழுதி வைத்திருந்ததை எடுத்து எடுத்து கொளுவினாரா? “வந்தான்ரா ஆறு பந்திலும் ஆறு சிக்ஸ் அடித்தான்டா” என்ற மாதிரி இருக்கு. - முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.