Everything posted by ஈழப்பிரியன்
-
நீதிபதி சரவணராஜாவை அடுத்து பொலிஸ் அதிகாரி வெளியேறிய பின்னணி.
போதை விற்பனையாளர்களாலும் உள்வீட்டார்களாலும் குறி வைக்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் புலனாய்குத்துறை அதிகாரிகள். ஜேவிபி க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள இந்தியா.அடுத்துவரும் தேர்தல்களில் கோடிகோடியாக பணத்தை கொட்ட தயாராகும் இந்தியா. அமெரிக்கா தனது தரப்பில் அரசுகளை பிரட்டக் கூடிய ஆளை அனுப்பி வைத்ததைப் போன்று இந்தியாவும் தனது அணியிலிருந்து ஒருவரை இறக்கியுள்ளது. கூடிய விரைவில் வடகிழக்கு இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில்.
-
ஆதி அறிவு
அடடே நாம ஏதோ துப்பறியும் கணக்கில் எழுதுகிறீர்கள் என எண்ணிவிட்டேன். நன்றி.
-
ஆதி அறிவு
ஜேக்கப் என்ன ஆனார்? அந்தப் பெண் ஏன் துரத்தினாள்? இதற்கு எப்படி விடை தேடுவது?
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிறிய வயதிலிருந்தே எம் ஜி ஆரை ரொம்பவும் பிடிக்கும். புலிகளுக்கு உதவிகள் செய்தார் எனும்போது ஏறத்தாள கடவுள் மாதிரியே தெரிந்தார்.
-
முடங்கியது முகநூல்
அமெரிக்காவில் மட்டும் எப்படி வேலை செய்கிறது?
-
ஆதி அறிவு
கலிபோர்ணியாவில் வீடற்றவர்களின் வாழ்வை ஓரிரு வரிகளில் எழுதியுள்ளீர்கள். இலங்கையில் புகையிரதங்களில் பிரயாணம் செய்த காலங்களில் அறிவிப்பை செவிமடுக்க காத்திருப்பேன். அதிலும் சிங்களத்தில் சொல்வதை பாடமாக்கியே வைத்திருந்தேன். அதுசரி கதையை தொடருமா முடிந்துதா?
-
காருண்யா
முதலாவது பதிவிலேயே வாள் வீச்சுடன் இறங்கியுள்ளீர்கள். நீங்கள் புதிதானபடியால் அரிச்சுவடியில் உங்களை அறிமுகப்படுத்தலாமே.
-
வல்வை மண்ணில் பிரித்
பிரித்து விடுவதற்குத் தானே நிரந்தரமா துணைத் தூதரகத்தைப் போட்டு இருக்கிறார்கள். @வல்வை சகாறா இன் மாளிகையைக் காணலையோ? அதுசரி பிரித் ஏதும் பாடமாக்கலையோ? இல்லை தம்பிக்கு ஒருக்கா கேட்டாலே பாடமாகிடும். அதுதான்.
-
பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.
கடந்த வருடம் இதே நேரம் வில் பனிப்புயலில் 45-50 பேர்வரை இறந்திருந்தனர். இதில் சோகமென்னவென்றால் சிலர் அவர்களது வீடுகளுக்கு பக்கத்திலேயே வாகனம்களில் இறந்துள்ளனர்.
-
தூய அடையாளம்
அமெரிக்காவில் எமது நிறத்தை வைத்து இந்தியர் என விளிக்கிறார்கள். இங்கிலாந்தில் பாக்கி என விளிக்கிறார்கள்.
-
பூச்சியமான நேரம்
இது ஒரு சிக்கலான காலமாக இருக்கிறது. பார்ப்போம்..
-
பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.
சக்திவாய்ந்த கலிபோர்னியா பனிப்புயல் கடுமையான பனி மற்றும் கடுமையான காற்று மலைகளை தாக்குவதால் சாலைகள் மற்றும் ஸ்கை ரிசார்ட்களை மூடுகிறது. பனிப்புயல் நிலைமைகள் வட கலிபோர்னியாவை வார இறுதியில் தாக்கி, சேதப்படுத்தும் காற்று மற்றும் பள்ளத்தாக்குகள் வரை மலை முகடுகளில் கடுமையான பனி கொட்டியது. சியரா நெவாடாவில் பனிப்புயல் எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில், மேற்கு மலை முழுவதும் சுமார் 6.5 மில்லியன் மக்கள் குளிர்கால வானிலை எச்சரிக்கைகளில் உள்ளனர். மிகவும் தீவிரமான நிலைமைகள் மலைகளில் மிக உயரமான இடங்களில் வெளிவருகின்றன, வெண்மை நிலைகள் மற்றும் சூறாவளி காற்றுடன். நெடுஞ்சாலை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு சிக்கித் தவிக்கும் ஓட்டுநர்களைப் புகாரளித்ததை அடுத்து, நெவாடா மாநிலக் கோட்டிற்கு அருகில் உள்ள இன்டர்ஸ்டேட் 80 இன் 70 மைல் நீளத்தை பனி ஒரு நாளுக்கு மேலாக மூடியுள்ளது. "ஒரு மணி நேரத்திற்கு 2-6 அங்குலங்கள் மிக அதிகமான பனிப்பொழிவு வீதங்கள் மற்றும் சில நேரங்களில் 100 மைல் வேகத்தில் மிக பலமான காற்று வீசுவது சியரா நெவாடாவில் சாத்தியமற்ற பயண நிலைமைகளை பராமரிக்கும்" என்று வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியது. https://www.cnn.com/2024/03/03/weather/california-blizzard-snow-sunday/index.html
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தமிழர்கள் ஒன்று சேர்ந்திட கூடாது என்பதற்காகவும் இந்திய புலனாய்வுத்துறையின் வேலைகளை இலகுவாக்கவுமே இது இருக்கிறது.
-
ஒரு வழிச் சாலை
கழுகை வைத்தே கவிதை. அருமை.
-
பூச்சியமான நேரம்
நன்றி நிலாமதி. பெயர் தமிழ் இல்லை, ஆள் அசல் தமிழ் தான் அக்கா நான் சாட்சி. ஆள் அசல் தமிழ் தான். இன்னமும் நினைவிருக்கிறது. தம்பி @நீர்வேலியான் அறிமுகப்படுத்தியிருந்தார்.
-
பூச்சியமான நேரம்
இன்னமும் நினைவிருக்கிறது. ஏற்கனவே உறுப்பினர் என்று எண்ணிவிட்டேன். இப்போதும் Piedmont CA இல்த் தான் நிற்கிறேன். 13ம் திகதி நியூயோர்க் பயணம். இந்த வருட போட்டி எப்போது?
- மயிலம்மா.
-
இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
அது தானே உங்களை மாதிரி போட்டுத்தள்ளி விட்டால் விடயம் முடிந்தது.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
நேரடி நிகழ்ச்சியை பார்த்து அனுபவியுங்கள்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
அரபாத்துக்கு நடந்தது தெரியும் தானே.
-
பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.
எனது வீடு நியூயோர்க்.இப்போது சன்பிரான்ஸ்சிஸ்கோ கலிபோர்ணியாவில் மகளின் வீட்டில். 2023 வருடம் பிறக்கும் போது இப்போது பனி கொட்டும் இடத்தில் நின்று ரொம்பவும் அவதிப்பட்டோம். அன்றைய பிரயாணம் பற்றி 25 ஆவது அகவையில் எழுதியது.
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
பூச்சியமான நேரம்
நான் நினைத்தேன் மிகுதியையும் ஒரே பிள்ளைகள் ஒரே கணவன்/மனைவி என்று தொடருதாக்கும் என. உங்களுக்கு கவிதைகள் எழுத வரும் போல. கவிதைக்கென்று தனியாக தலைப்பு உள்ளது. உங்கள் கவிதைகளை அங்கே கொட்டலாம்.
-
இனிய வணக்கங்கள்
வணக்கம் ரசோ. நம்ம நாட்டில்த் தான் இருக்கிறீர்கள். நல்லது. தொடர்ந்தும் எழுதுங்கள்.
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
நானும் இதைத் தான் எண்ணினேன். எனது எண்ணம் தனியே முதலீடு அல்ல. முதலீட்டுடன் சமாந்தரமாக அரசியலையையும் கொண்டு போகணும். தனியே முதலீட்டைப் போட்டு நாட்டை எழுப்பிவிட்டால்கதை கந்தல்.