Everything posted by ஈழப்பிரியன்
-
Imagine Dragons - Thunder
Who let the dog out.
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
விசுகு பலஸ்தீனத்தில் நடக்கும் அராஜகங்களை எந்த மேற்கு நாடு தட்டிக் கேட்கிறது. ஒரு பக்கம் காசாவில் போர் அடுத்த பக்கம் சும்மா கிடந்த மேற்குக் கரையில் 3500 வீடுகள் கட்டுவதற்கு யுதருக்கு பிரித்து கொடுக்கிறார்களாம்.
-
சரசாலையில் கசிப்புடன் கைதான 15 வயதுடைய சிறுவன்!
எப்படி இப்படி துல்லியமாக கணக்கெடுத்தார்கள். இது ஏதே செற்றிங் போல இருக்கு.
-
இந்த ஏழு நாட்கள்
தம்பீ எழுதுவதற்கு யோசிக்கவில்லை. ஆபீசில இருந்து எழுதுறாங்க பாருங்க. அது தான் கொஞ்சம் உதைக்குது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
கொந்தளித்த வெடுக்குநாறிமலை.
-
இந்த ஏழு நாட்கள்
சிறிய வயதில் படிப்பை நிறுத்தியதை நினைத்து வருந்துகிறேன்.
- மயிலம்மா.
-
இந்த ஏழு நாட்கள்
முதலில் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சமஸ் கிருதம் என்று எண்ணிவிட்டேன். எனக்கும் ஒரு சந்தேகம்? @ரசோதரன் இத்தனை கதைகளையும் எழுதினாரா? இல்லை முதலே எழுதி வைத்திருந்ததை எடுத்து எடுத்து கொளுவினாரா? “வந்தான்ரா ஆறு பந்திலும் ஆறு சிக்ஸ் அடித்தான்டா” என்ற மாதிரி இருக்கு.
-
இந்த ஏழு நாட்கள்
இப்படிப்பட்ட ஒருவரை கண்டு கதைத்து அளவளாவிய போதும் அவருடன் சேர்ந்து ஒரு படம் எடுக்கவில்லையே என்று கவலையாக உள்ளது. புகழின் உச்சத்துக்கு போகமுன் எப்படியாவது ஒரு படம் எடுத்துடணும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பச்சை வயல்ல வரம்பா நிற்குதய்யா.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆடாமல் அசையாமல் இருக்கும்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
காட்டினா கிழுகிழுப்பு இருக்காது. மறைக்கும் போது தான் கிழுகிழுப்பு.
-
இந்த ஏழு நாட்கள்
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கோ இதெல்லாம் வாடிக்கை.
-
இந்த ஏழு நாட்கள்
இப்ப தானே இறங்கியுள்ளீர்கள். இனித் தான் என்ன யாழுக்கை போய்க் குந்தியாச்சோ இனி இந்த மனிசன் எழும்பி வராது என்று குசினிக்குள்ளும் படுக்கை அறையிலும் இருந்து சத்தம் வரும்.
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
தடை செய்திருந்த காலத்தில் புத்த பிக்குகளுடன் ராணுவமும் சேர்ந்தே போனது. அப்போது எங்கே போனார்கள் இந்த பொலிசார்?
-
கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
கோடைகால விடுமுறைக்கு இலங்கை போக திட்டம் போட்டவர்கள் நிறைய யோசிக்க போகினம்.
-
ஆரோக்கிய நிகேதனம்
நீங்க 100 வருடம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நண்பன் நினைத்தது பிழையா? இனிமேல் எங்க போனாலும் தேநீர் வேண்டாம் என்றே சொல்வீர்கள் என எண்ணுகிறேன். ஊரில சீனி போடாம கொடுத்தா ஏதோ நாகரீகமில்லை என எண்ணுகிறார்கள் போல. கொஞ்சமாக போடுங்க என்று சொல்லியும் பல இடங்களில் சொண்டும் சொண்டும் ஒட்டுப்பட கூடியதாய் போட்டுத் தருகிறார்கள்.
- மயிலம்மா.
- மயிலம்மா.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
தம்பி உங்கள் கோணத்தில் நானும் நினைத்தேன். ஆனாலும் புலனாய்குப் பிரிவினரின் கெடுபிடிகளுக்காக தவிர்த்திருக்கலாம். அங்குள்ள நிலமை அப்படி. முற்றத்து பங்கருக்குள் இருந்து பார்த்ததை முற்றவெளியில் போய் பார்க்கிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன இது பம்பரம் மாதிரி? எங்களுக்கு பம்பரம் விடுறாங்களோ?
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிங்கள நாய்களுக்கு மனிதாபிமானம் தெரியுமா? 2009-ல் நாங்கள் முட்களின் வாயில் சிக்கி இறந்தபோது, அவர்கள் தங்களுடைய முக்கிய உன்வஹன் கிருபாத்தை சக சிங்களவர்களிடம் கொடுத்து வெடி வைத்து கொண்டாடினார்கள்.இப்போது எப்படி? கூகிள் மொழிபெயர்ப்பு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
2020 இல் எடுத்த படமெங்கே? தடை செய்து விட்டார்களோ?
-
இலை என்றால் உதிரும்
ரீச்சரம்மா வீட்டிலே பேரப்பிள்ளைகள் விளையாடிய பின்பு கூட்டிஅள்ளி வைத்து பழகிவிட்டீர்கள் போல இருக்கிறது.
-
இலை என்றால் உதிரும்
Home Depot வுக்கு போய் ஒரு புளோவர் (Blower)வாங்குங்க. உங்க குறையை அவர் தீர்ப்பார். எமது வீட்டிலும் இதே பிரச்சனை.