ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
Everything posted by ஈழப்பிரியன்
-
ஆரோக்கிய நிகேதனம்
நீங்க 100 வருடம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நண்பன் நினைத்தது பிழையா? இனிமேல் எங்க போனாலும் தேநீர் வேண்டாம் என்றே சொல்வீர்கள் என எண்ணுகிறேன். ஊரில சீனி போடாம கொடுத்தா ஏதோ நாகரீகமில்லை என எண்ணுகிறார்கள் போல. கொஞ்சமாக போடுங்க என்று சொல்லியும் பல இடங்களில் சொண்டும் சொண்டும் ஒட்டுப்பட கூடியதாய் போட்டுத் தருகிறார்கள்.
- மயிலம்மா.
- மயிலம்மா.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
தம்பி உங்கள் கோணத்தில் நானும் நினைத்தேன். ஆனாலும் புலனாய்குப் பிரிவினரின் கெடுபிடிகளுக்காக தவிர்த்திருக்கலாம். அங்குள்ள நிலமை அப்படி. முற்றத்து பங்கருக்குள் இருந்து பார்த்ததை முற்றவெளியில் போய் பார்க்கிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன இது பம்பரம் மாதிரி? எங்களுக்கு பம்பரம் விடுறாங்களோ?
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிங்கள நாய்களுக்கு மனிதாபிமானம் தெரியுமா? 2009-ல் நாங்கள் முட்களின் வாயில் சிக்கி இறந்தபோது, அவர்கள் தங்களுடைய முக்கிய உன்வஹன் கிருபாத்தை சக சிங்களவர்களிடம் கொடுத்து வெடி வைத்து கொண்டாடினார்கள்.இப்போது எப்படி? கூகிள் மொழிபெயர்ப்பு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
2020 இல் எடுத்த படமெங்கே? தடை செய்து விட்டார்களோ?
-
இலை என்றால் உதிரும்
ரீச்சரம்மா வீட்டிலே பேரப்பிள்ளைகள் விளையாடிய பின்பு கூட்டிஅள்ளி வைத்து பழகிவிட்டீர்கள் போல இருக்கிறது.
-
இலை என்றால் உதிரும்
Home Depot வுக்கு போய் ஒரு புளோவர் (Blower)வாங்குங்க. உங்க குறையை அவர் தீர்ப்பார். எமது வீட்டிலும் இதே பிரச்சனை.
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சிறந்த இலவசமான மருந்து அனுபவிப்போம்.
-
ஜோசுவா மர தேசிய பூங்கா.
பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
- IMG_2277.jpeg
- IMG_2278.jpeg
- IMG_2276.jpeg
- IMG_2273
- IMG_2274
-
என்ன பார்ட்டி இது??
அப்புறம் ஏனக்கா பார்ட்டி?
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருந்தா எப்படி? இரண்டு தட்டுதட்டி இது தாண்டா இந்தியா என்று காட்ட வேண்டாமோ? யே யே,...யே நீங்க இருவரும். ஒற்றுமையா சிரிக்கிறதைப் பார்க்க எங்களுக்கும் சிரிப்பு வருது.
-
எச்சரிக்கை
நல்லகாலம் அளவோடு நிறுத்து விட்டீர்கள்.
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
ராணுவ முகாம்கள் சிறிய தென்னை மாமரம்கள் முன்னால் நட்டு ஒவ்வொரு நாளும் கூட்டிபெருக்கி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள். நானும் இதை அவதாத்தேன். கால்வாய்கள் தண்ணீர் ஓடாமல் தேங்கிநின்று மணக்கிறது. இது மக்களின் தவறும் தான். கிராமப் புறங்களில் வீடுவீடாக சென்று குப்பை விடக்கு கோம்பை கவிட்டு வைக்கவில்லை என்று தண்டம் அறவிடுகிறார்கள்.
-
எச்சரிக்கை
@Justin னும் மிருக வைத்தியரும் பேராசிரியருமாவார்.
-
எச்சரிக்கை
நானும் பெரிய பெரிய எலிகளைப் சப்வேயில் பார்த்துள்ளேன்.
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும் தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும். இது ஒரு தமிழனின் வியாபாரம் தமிழ்நாட்டில் விற்கும் பொருளை முதலில் தமிழில் போடு மற்ற மொழிகளை பின்னால் போடு என்கிறார். அவர் சொல்வது சரியாகவே படுகிறது. அவர் மற்ற மொழிகளில் போடாதே என்று சொல்லவில்லையே.
-
மின் காற்றாலைத் தோட்டம்.
இது ஏற்கனவே பாலைவனமாகி இருந்த இடம். இந்த இடத்துக்கு பெயரே Palm Desert.
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
https://www.facebook.com/share/r/aA8mvyrs9jhGsXrd/?mibextid=xCPwDs தமிழனுக்கு தமிழனின் பணம் வேண்டும். ஆனால் தமிழ் வேண்டாம்.