ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இதுவரை பிரேமதாச மீது லேசான நல்ல அபிப்பிராயம் இருந்தது.
-
ஊருலா
எனக்கும் மணிக்கட்டில் வந்த நோவு பரவலாக மூட்டுகளிலும் வர தொடங்கியது.வீட்டு டாக்ரர் இது ஆதரடைஸ் போல இருக்கு. அதற்கேற்ற டாக்ரரையும் தந்தா. இப்ப 5-6 வருடமா ஆதரைடிசுக்கு மாத்திரைகள் எடுக்கிறேன்.
-
ஊருலா
Bar இல் இருந்து Bar வேலையை பார்ப்பதனாலாக இருக்கும்.
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
- அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
- ஊருலா
பிரக்கிராசி ரொம்ப கராரான பேர்வளி போல இருக்கு. தொடருங்கள்.- புதிய ஏவுகணையால் ஆயுதப் போட்டியில் இந்தியாவை முந்துகிறதா பாகிஸ்தான்?
சோதனைகளை கடலுக்குள் செய்யாமல் பக்கத்து நாட்டில் பல இலக்குகளை தெரிவு செய்து துல்லியமாக தாக்குகிறதா என்பதை இனிமேலாவது உறுதி செய்யுங்கள்.- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தனியே உதவிகளை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும். பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும். கும்பலில் கோவிந்தாவாக செய்வதை விட கஸ்டப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு உதவிகள் செய்யலாம்.- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
நானும் இதனை ஆமோதிக்கிறேன் நானும் ஆமோதிக்கிறேன்.- ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
இலங்கை இப்போ கம்யூனிச நாடாகிப் போட்டுது போல இருக்கு.- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
மேலே முகப்புத்தக செவ்வி காணொளி வடிவில் இணைக்க முடியவில்லை. யாராவது முடிந்தால் மேலுள்ள முகப்புத்தக சுட்டியை அழுத்தி காணொளியை இணைத்து விடுங்கள். நன்றி.- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள். யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.- அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திம்புக்கோட்பாடுகளான, தமிழர் தேசம், தமிழர் தாயகம், தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபட வேண்டும் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு குறித்து பல்வேறு புலம்பெயர்அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய பொது நிலைப்பாட்டில் (Common Principles) அடிப்படை விடயங்களாக அமைய வேண்டும்” — விசுவநாதன் ருத்ரகுமாரன் NEW YORK, UNITED STATES, January 2, 2024 /EINPresswire.com/ -- 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு செய்தியில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, திம்புக்கோட்பாடுகளான, தமிழர் தேசம், தமிழர் தாயகம், தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம்ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு குறித்து பல்வேறு புலம்பெயர்அமைப்புகள் ஒருங்கிணைந்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் 23 ஆம் திகதி உருவாக்கிய பொது நிலைப்பாட்டில்(Common Principles) உள்ளடக்கப்பட்ட பின்வரும் விடயங்கள், அடிப்படை விடயங்களாக அமைய வேண்டும் என்பதனைஇப்புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்த விரும்புகிறேன். * 1) இலங்கை தீவின் வடகிழக்கு பிராந்தியத்தில் (வடக்குமற்றும் கிழக்கு மாகாணம்) 1948 க்கு முன்பிருந்து வாழ்ந்தமக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் பங்கேற்புடன் ஒருஜனநாயகவழி, மற்றும் அமைதியான நிரந்தர அரசியல் தீர்வுகாண்பதற்காகத் தமிழர்களின் பெருவிருப்புக்களைப் பூர்த்திசெய்யும், சர்வதேச அளவில் நடத்தப்பட்டதும் மற்றும்கண்காணிக்கப்பட்டதுமான, பொது சன வாக்கெடுப்பு ஒன்றை அனுமதித்தல். * 2) இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் இடைக்காலசர்வதேச பாதுகாப்பு பொறிமுறை. * 3) இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தைநீக்குதல். * 4) இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு இலங்கையில் நிலவும் நிலைமையைபரிந்துரைத்தலுடன், இனப்படுகொலைக் குற்றத் தடுப்பு மற்றும்தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான தடுப்புதொடர்பான மாநாட்டின் அடிப்படையின் கீழ் சர்வதேசநீதிமன்றத்தின் முன் இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கை. இந் நிலைப்பாடுகளைத் தமிழர் தரப்பு தனது அடிப்படைநிலைப்பாடுகளாகக் கொள்ளல் முக்கியமானது. இந்நிலைப்பாடுளில் தமிழர் தேசம் சமரசம் செய்து கொள்ளமுடியாது. இங்கு நடைமுறைச் சாத்தியம் என்று கூறி இந்நிலைப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சிகளும் எதிரிக்குச் சேவகம் செய்யக் கூடியவை என்பதனை நம்மவர்கவனத்தில் வைத்துக் கொள்ளல் அவசியம். அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களுக்கு நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது ஆங்கிலப்புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வுஅடைகிறேன். புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கும் இத் தருணத்தில், கடந்தஆண்டு தொடர்பான சில கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன். கடந்து போன ஆண்டில் தமிழ் மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்கமாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை. உலக அரங்கில், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலின்கொடூரமான தாக்குதல்களால் சொல்லணாத் துயரங்களைஅனுபவித்த ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்திருந்தது. கடந்த ஆண்டில் பாலஸ்தீன மக்கள் அனுபவித்த துயரம் நாகரிகஉலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் அமைந்ததோடு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்காலத்தில் நமது மக்கள்சந்தித்த பெருந்துயரையும் எமக்கு நினைவு படுத்தியிருந்தது. மலர்ந்துள்ள புத்தண்டிலாவது இம் மக்களின் வாழ்வுபாதுகாப்பானதாக மாற வழிவகை பிறக்கும் என நம்புவோம். ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக அமைப்புகள் எவையும்நீதியின் பக்கம் நின்று உலகப்பிரச்சினைகள் எதனையும் தீர்த்துவைக்கும் திராணியற்றவை என்பதனை தற்போதுபாலஸ்தீனம்தில் நடைபெறும் நிகழ்வுகள் மீண்டுமொருமுறைவெளிப்படுத்தி நிற்கின்றன. எமது சூழலை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டில்அனைத்துலக அரசுகள் சிலவற்றின் அரவணைப்புடன் ‘ஹிமாலயா பிரகடனம்’ என்ற பெயரில் நடைபெற்ற அரசியல்பித்தலாட்டம் ஒன்றையும் நாம் காண நேர்ந்தது. இப் பிரகடனமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றகாட்சிகளும் எந்தவகையி்லும் தமிழ் மக்களின் நன்மைகருதியதாக அமையவில்லை. தமிழ் டயாஸ்பொறவின் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டையும், தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்குசார்பான நிலைப்பாட்டையும் நீர்த்துப் போகச் செய்ய விரும்பும்அனைத்துலக அரசுகள் சில தமக்குச் சேவகம்செய்யக்கூடியவர்களை தமிழர் தரப்பில் இருந்து இப்பிரகடனத்துக்காகத் தெரிவு செய்துள்ளது போலத் தெரிகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் எந்த வகையிலும்தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களைப் பிரதிபலிப்பவர்கள்அல்ல. இதனால், இவர்களின் எந்தப் பிரகடனமும் தமிழ் மக்களுக்கு ஒருபொருட்டு அல்ல. இதனைத் தாயகத்திலும் டயாஸ்பொறாவிலும்இருந்து வெளிவந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.இதேவேளை, தென்னிலங்கையிலும். அனைத்துலகதூதுவராலயங்கள் மட்டத்திலும் இப் பிரகடனம் குறித்தும், அதனைத் தொடர்ந்த காட்சிகள் குறித்தும் ஓரு வகையானபரபரப்புக் காட்டப்பட்டதை உணர முடிந்தது. அனைத்துலக தூதுவராலயங்கள் காட்டிய இப் பரபரப்பின்பின்னால் தமிழ் டயாஸ்பொறாவின் தமிழ்த் தேசிய அரசியலைமழுங்கடிக்கும் ஆர்வமும், ரணில் விக்கிரசிங்காவைசிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதியாக்கும் விருப்பும்புதைந்திருக்கலாம். ஆனால், இந்த ‘ஹிமாலயப் பிரகடன’நகர்வால் ஓரணு கூட அசையப் போவதில்லை என்பதேநடைமுறை உண்மையாக அமையும். பிறந்திருக்கும் புத்தாண்டில், உலகளாவியரீதியில் முக்கியமானசில நாடுகளில் தமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கானதேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கியஇராச்சியம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும்தேர்தல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பன. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியாவின்பாராளுமன்றத்துக்கு 2024 இல் நடைபெறும் தேர்தல்கள்கூடுதல் கவனத்துக்கு உரியவை. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் குறித்த கவனத்தை ஏற்படுத்துவதில்தமிழர் தரப்பு கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். அரசியல்கட்சிகள் மத்தியில் நமக்குச் சாதகமான நிலைப்பாட்டைஎடுக்கச் செய்து, அவற்றை தேர்தல் விஞ்ஞாபனங்களில்உள்ளடக்க உள்ள வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலும் இவ் வருடம்நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் தமிழ் மக்கள் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மக்கள் என்ற நிலையில் இருந்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிந்தித்தல்வேண்டும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்நாலாவது அரசவைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தலில்எவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களித்தார்களோ, அதே போன்று இம்முறையும் புலம்பெயர் ஈழத்தமிழர்தேசம்பங்களித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவிழுமியங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என இப்புத்தாண்டுச்செய்தியில் உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். உலகின் தற்போதைய அனைத்துலக கட்டமைப்புகள்நீதியின்பாற்பட்டு இயங்குபவையாய் இல்லை. இதனால், நீதியின்பால் நின்று செயற்படக்கூடிய புதிய கட்டமைப்புகள்உருவாக்கப்பட வேண்டும். இது நடைமுறைக்குக் கடினமானஇலட்சிய நிலைப்பட்ட கோரிக்கையாக இருக்கலாம்.இருப்பினும், புதிய மாற்றத்துக்கான அவசியம் காலத்தின்தேவையாக உள்ளது. உலகின் ஏனைய அரசற்ற தேசங்கள், அறிவுஜீவிகள். அனைத்துலக சிவில் சமூகம், சமூகவலைத்தளங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன்இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புதியமாற்றத்துக்கான முயற்சியில் ஈடுபடும். நிறைவாக, மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத் தமிழர் தேசம்தனது இலட்சியத்தில் முன்னோக்கிப் பயணிக்கும் என்றநம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போமாக! * தமிழர் தலைவிதி தமிழர் கையில் * தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் https://www.einpresswire.com/article/678677981/- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
இப்பவெல்லாம் எடுத்த வீச்சுக்கு மெயின் சுவிச்சையே ஓவ் பண்ணுறாங்களே.- ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
பேசாமல் ஊரடங்கு சட்டத்தைப் போட்டுவிட்டால் ஐயா தன்னாரவாரம் திரிஞ்சு போட்டு போகலாமே.- ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கல்லறை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
CNN — At least 73 people were killed Wednesday and 170 injured in the Iranian city of Kerman after twin blasts near the burial site of slain military commander Qasem Soleimani, in what officials called a terror attack, according to state media. The first explosion was 700 meters away from Soleimani’s grave, and the second was a kilometer (0.6 miles) away as pilgrims visited the site, IRNA added. Soleimani was killed by a US airstrike ordered by former President Donald Trump at Baghdad International Airport four years ago Wednesday. IRNA cited the Deputy Governor for Political and Security saying it’s unclear if the “incident was caused by a gas explosion or a terrorist attack.” Videos posted on Iranian state media showed large crowds running in the area after the explosion. Formerly one of Iran’s most powerful men, Soleimani was head of the Revolutionary Guards’ Quds Force, an elite unit that handles Iran’s overseas operations and was deemed to be a foreign terrorist organization by the US. The Pentagon says Soleimani and his troops were “responsible for the deaths of hundreds of American and coalition service members and the wounding of thousands more.” Known as Iran’s “shadow commander,” Soleimani – who had led the Quds Force since 1998 – was the mastermind of Iranian military operations in Iraq and Syria. Blast comes at tense moment in region The blast occurred amid heightened tensions in the region as Israel fights a three-month war against Hamas in Gaza prompted by the militant group’s October 7 attack on Israel. That war has left more than 23,000 people dead in Gaza, according to the Hamas-run Ministry of Health in the enclave, and has led to skirmishes beyond Israel and Gaza, often involving Iran-backed militias. On Tuesday, a senior Hamas leader was killed in a suburb of Beirut in a blast that a US official told CNN was carried out by Israel. Israel hasn’t confirmed or denied involvement but Hamas and the militant group Hezbollah, which controls the suburb, blamed Israel and have vowed revenge. Hezbollah’s leader Hassan Nasrallah is set to deliver a speech on Wednesday, his third since the war broke out. The speech was announced before the Beirut attack. Last week, Iran and several of its armed proxies accused Israel of assassinating a senior Iranian commander in Syria, vowing retaliation. Israel didn’t comment on the matter. Israel accuses Tehran of funding and arming Hamas. Israeli Defense Minister Yoav Gallant said last month that his country is in a “multi-arena war,” being attacked from seven arenas, including Iran. “We have already responded and acted in six of these decrees” he said. The United States has also stepped up its military involvement in the Middle East recently. Last month, the military carried out airstrikes on Iranian-backed Kataib Hezbollah and “affiliated groups” in Iraq after an attack injured three US troops. And last week, US helicopters sank three boats belonging to Iran-backed Houthi rebels in the Red Sea after coming under fire, killing those on board. The event marked the first time since tensions broke out earlier last year that the US killed members of the rebel group. The White House said it wasn’t seeking a wider conflict. The Houthis have carried out several attacks on merchant vessels in the Red Sea in retaliation for Israel’s assault on Hamas, disrupting trade in one of the world’s most important waterways. https://www.cnn.com/2024/01/03/middleeast/iran-explosions-soleimani-ceremony-intl/index.html- ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கல்லறை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரானின் கெர்மன் நகரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் புதைகுழிக்கு அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் புதன்கிழமை குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170 பேர் காயமடைந்தனர், இதில் அதிகாரிகள் பயங்கரவாத தாக்குதல் என்று அழைக்கப்பட்டனர். முதல் வெடிப்பு சுலைமானியின் கல்லறையிலிருந்து 700 மீட்டர் தொலைவில் இருந்தது, இரண்டாவது ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் யாத்ரீகர்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, IRNA மேலும் கூறியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதன்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சில தவறுகளால் தரவுத் தளத்தினை (database) பின்னோக்கி நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு விட்டது. இந்த வகையில் நேற்று அதிகாலை 00:00 (ஐரோப்பிய நேரம்) இல் இருந்து இரவு 21 மணி வரை பதியப்பட்ட அனைத்து விபரங்களும் இழக்கப்பட்டு விட்டது. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம். ரஞ்சித் இதை மோகன் பதிந்துள்ளார். உங்கள் பதிவுகள் சரியாக உள்ளது என எண்ணுகிறேன். அடுத்த பதிவைப் போடமுதல் சரி பார்க்கவும்.- திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை : நினைவேந்தல் முன்னெடுப்பு!
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
1977 ,1983 களில் அடி வாங்கியதைப் பற்றி ஒன்றுமே கதைக்கலையோ?- 2024 புதுவருட வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எமது இனம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுகிறேன்.- புது வருட சிரிப்புகள்.
இதென்னவோ உண்மை தான். வருட முடிவில் வீட்டில் ஒரு கலண்டர் தொங்க யாரடா தருவான் என்று ஏக்கமாக இருக்கும்.- நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
சும்மா சரக்கை அடித்துவிட்டு குப்புற படுக்க முடியாது. அடுத்தடுத்து தேர்தல்கள் வரும். வாக்குகள் கள்ளவாக்குகள் எல்லாம் போட தயாராகணும்.- Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
சின்ன எம் ஜி ஆர் என எல்லோராலும் போற்றப்பட்ட விஜயகாந்துக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.- மனதும் இடம்பெயரும்
வாழ்த்துக்கள் சுமே. - அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.