Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
துணிந்த பிள்ளை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
83 யூலைக் கலவரம் என்று பிரபல்யம் அடைந்த யூலை மாதத்தில் இந்தக் கலவரங்களைப் பற்றி எழுதுவது மனதுக்கு இதமாக உள்ளது. மீண்டும் கப்பல் வேலைக்காக புறப்பட தயாராக கொழும்பில் தயாராக இருந்த வேளை நானும் மாட்டிக் கொண்டேன். இதுவே வாழ்வின் திரும்புமுனையாகவும் அமைந்துவிட்டது.
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
நான் இரும்புக்கு பயன்படும் என்று வாசித்துவிட்டேன்.
- கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
இதை மடத்தல் விசுக்கோத்து என்று உடம்பு சரியில்லாத நேரம் சாப்பிடுவோம். றோஸ்பாண் செய்யும் அதே முறையில்த் தான் செய்வார்கள்.கூடுதலான எண்ணெய் பாவிக்கிறபடியால் சுவையாக இருக்கும்.
-
கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
தகவல்களுக்கும் படங்கள் இணைப்புக்கும் நன்றி நன்னி.
- 27 replies
-
- ஈழம்
- கடற்கரும்புலிகள்
- கடற்படை
- கடற்புலி
-
Tagged with:
-
கருத்து படங்கள்
சிறி ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கதை சொல்கிறது. இணைப்புக்கு நன்றி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
எப்படியான தீர்வு என்று உங்களுக்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
என்ன தங்கச்சி அடிக்கடி காணாமல் போகிறீர்கள்? பழைய வெளிச்சவீடு என்று எண்ணுகிறேன். ஊர்காவற்துறையாக இருக்குமோ?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வையுங்க வையுங்க பிறந்த நாட்டுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்க.பிளீஸ்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
- கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
முயற்சி செய்வதில் தவறேதும் இல்லையே? எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு உலகம் கண்டு கொள்ளவில்லையே என்பதா?- கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
இந்த புதைகுழி விடயத்தை உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல எம்மால் முடியாதா? இங்கே ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யாராவது முன்வரலாமே. பல நாடுகளிலும் இருந்து யாழில் இணைந்திருப்பதால் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் என்று பலருக்கும் இந்த செய்தியை சென்றடையச் செய்யலாமே.- இரசித்த.... புகைப்படங்கள்.
என்னக்கா இப்படி கேட்கிறீர்களே? பூனையில் இருந்து மனிதர் வரை தவம் கிடப்பார்கள்.- கரும்புலிகள் நாள்
கரும்புலிகளுக்கும் மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
அடித்து முடிந்தவுடன் திரும்ப புதிய போத்தல்களை செருகிவிட்டால் சரி.அந்தநேரம் கை நடுங்காது தானே. இதைத் தான் நானும் எண்ணினேன். பொரித்தும் கொடுக்குமோ?- இரசித்த.... புகைப்படங்கள்.
இதுவும் நல்லா தான் இருக்கு. அத்திவாரத்துக்கு பெரிய இடங்கள் தேவையில்லை.- இரசித்த.... புகைப்படங்கள்.
@குமாரசாமியின் வேலைப் பழுவைக் குறைக்க- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த மூன்று பேரையும் இப்பவும் பார்க்க காண்டாகவே இருக்கிறது.- கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட & கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள் | திரட்டு
- மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சி. 07 - 01 - 2023 , இலங்கை நேரம் இரவு 8.30, லண்டன் நேரம் மாலை 4.00, பிரான்ஸ் நேரம் மாலை 5.00, இந்தியா நேரம் இரவு 8.30, ஐோ்மணி நேரம் மாலை 5.-00 மணிக்கு ஆரம்பமாகும் சங்கம் குளோபல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேல் உள்ள தொடா்பின் மூலமாக கலந்து கொள்ள முடியும். உங்களின் நண்பா்களிற்கும் இதனை அனுப்ப முடியுமானால் நன்றி https://www.facebook.com/sangamglobal.live இந்த நிகழ்ச்சி மூலம் உங்கள் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் கூட பங்கு கொள்ளலாம்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இதை இன்றும் பல தமிழர்கள் மறுக்கிறார்கள்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
படங்களையும் பார்த்து செய்திகளையும் வாசிக்க பிபி எகிறிக் கொண்டு போகுது. தொடருங்கள் ரஞ்சித்.- கொஞ்சம் சிரிக்க ....
இது இரண்டு கால் எலிக்கு சிறி. - கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.