ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
“புறநானூறு படைத்த புலிகள்”
பொதுமக்களில் ஒருவனாக நானும் போய் பார்த்தேன்.
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
இது ஏதோ இன்னொரு நாட்டில் நடக்கும் நிகழ்வாகவே அரசியல்வாதிகள் பார்க்கிறார்களோ? சுமந்திரன் மட்டுமே அங்கால இங்கால எல்லாம் கிடக்கு போல இருக்கு என்றார்.
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
இலங்கையில் விட்ட விளையாட்டுக்களை மேற்கு நாடுகளிலும் கட்டவிழ்த்து விட்டு இந்தியா மாட்டிக் கொள்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Three Americans could be part of the agreement securing the release of 50 women and children held hostage in Gaza, senior US officials said. Ten Americans remain unaccounted for, including two women and one 3-year-old girl, according to a senior administration official. “We’re determined to get everybody home," a senior administration official said when pressed by CNN’s MJ Lee on the remaining unaccounted for Americans. பிடித்துக் கொண்டு போன இஸ்ரேலியர்களில் 50 பேரை விடுவிக்க கமாஸ் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் 150 பாலஸ்தீனியரை விடுவிக்க கோருகிறார்கள். இதனால் 4 நாட்கள் யுத்தநிறுத்தமும் வரலாம். https://www.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-21-23/index.html இதில் 50 பெண்களும் குழந்தைகளுமே அடங்குகிறார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
https://www.facebook.com/photo/?fbid=342973891395765&set=a.103918571967966&__cft__[0]=AZX7PYjvB94Fyy58RQlI4kvBuIzCqVpf6JtxJz5iaboW2tMBlFSPUvtuKIMxbIzBD72nm-wMIEukJHC9kM4zkdmZL93N1NBvdj84V2LrjXy-3zWBsPH-_XH_ihXbo7V24YJUPqhl-nNljN31MlVQ3iJYjTNIFKz9YV0yxUxottBKPw&__tn__=EH-y-R இலங்கையின் தமிழர்கள் ஆதிக்குடிகள்; சிங்கவர்கள் வந்தேருகுடிகள் தான் என்பதற்கான ஆதாரம் !!!!!! ----------------------------------------------------------------- 1956ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி மரத்தடியில் பொய்கை ஒன்றின் அருகே அமர்திருந்து நூல் நூற்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் வட இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல இது தவிர, விஜயன் வரும்போதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை மீளப் (வாபஸ்) பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எனது வீட்டுக்காரி இப்படியான கத்தரிக்காய்களைத் தான் வாங்குவார். ஏனென்றால் எண்ணெய் அதிகம் இழுக்காது என்பார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இது ஒரு புதிய செய்தியாக இருக்கிறதே? தகவலுக்கு நன்றி ரஞ்சித்.
-
சிரிக்கலாம் வாங்க
முன்னால மூன்று விக்கட் இருந்தா அம்பயர் .
-
சிரிக்க மட்டும் வாங்க
இவரும் சம்பளம் எடுக்கத் தானே வேண்டும்.
-
கருத்து படங்கள்
இந்த படங்களைப் பார்த்தா இலங்கை அரசு அப்பாவி.ஐ எம் எவ் தான் இவர்களை இந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் கணிக்கலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தினித்துக்கு ஆதரவு தெரிவித்து நியூயோர்க் சிற்றியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் ஆர்ப்பாட்டம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு ஒற்றுமை என்ன பல ஒற்றுமை உள்ளது போல தெரிகிறதே.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கிழிஞ்சுது போ .......அப்ப படம் வராது வட்ட பேணி எடுத்து செய்தால் வட்டமாகத் தானே வரும்.
-
கருத்து படங்கள்
நுவரெலியா தபாலகம் இந்தியாவின் கெடுபிடிகளா?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆ ஆ அப்புறம் மறக்காமல் படத்தையும் போடுங்க.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எனக்கு மிகவும் பிடித்தொரு பாட்டு. இதை நாதஸ்வரத்தில் கேட்டாலும் இனிமையாக இருக்கும்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்புறம் என்ன தீபாவளிக்கு தொடங்க வேண்டியது தானே.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கு தெரிந்து @தமிழ் சிறி தான் பிரச்சனை தீர்ப்பதில் வல்லவராக விளங்குகின்றார். அண்மையில் படங்கள் தரவேற்றுவது பற்றி விபரமாக விளக்கியிருந்தார். மிகவும் பெருமையாக இருந்தது. எனவே அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Ex-IDF soldier criticizes Israeli government over 'catastrophic mistake' Former IDF soldier Benzi Sanders was deployed into Gaza in 2014. He tells CNN's Christiane Amanpour it's a "catastrophic mistake" to believe military power against Hamas will bring safety to Israel. https://www.cnn.com/videos/world/2023/11/06/idf-soldier-benzi-sanders-amanpour-israel-vpx.cnn NOW PLAYING Ex-IDF soldier criti
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
The world is turning against Israel’s war in Gaza – and many Israelis don’t understand why? Tel Aviv and JerusalemCNN — Yoav Peled says he has started wondering if the world has gone mad. Sitting outside the Kirya, Israel’s equivalent of the Pentagon in Tel Aviv, Peled was cutting pieces of yellow ribbon off a large wheel last Thursday, handing them out to strangers passing by. The bands symbolize solidarity with the roughly 240 hostages held by Hamas in Gaza. It is this solidarity – and specifically whether it still extends beyond Israel’s borders – that Peled was questioning. I used to consider myself part of the extreme liberals, whatever they call themselves. But when I see demonstrations with cries in support of Hamas and stuff like that, I doubt that the world understands complexity … and when they can’t understand complexity, they see this as a one-sided thing and their sense of justice is very simple. But it’s not simple,” he told CNN. “I think the governments understand this, but the people… I don’t know.” As global leaders continue to pile pressure on Israel over the mounting civilian death toll from its bombardment of Gaza and huge crowds gather for pro-Palestinian protests in cities like London, Washington DC, Berlin, Paris, Amman and Cairo – almost all in support of civilians in Gaza, rather than Hamas – many Israelis are getting frustrated with what they see as unequal treatment. It’s a feeling that cuts across the deep divisions within Israeli society: the world does not understand us. https://www.cnn.com/2023/11/07/middleeast/israel-mood-gaza-war-intl-cmd/index.html
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் விடுமுறை நல்லதாக அமையட்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
The number of Palestinians killed in Gaza since Hamas attacked Israel on October 7 has surpassed 10,000, the Hamas-controlled Ministry of Health in Gaza announced Monday. https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-06-23/index.html https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-11-06-23/index.html
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
மாதந்தோறும் நேரலையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி இன்னும் சில நேரங்களில் தொடங்க.விருக்கிறது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெருமாள் நானும் இதைத் தான் பாவிக்கிறேன். ஆனாலும் ஒரு காலத்தில் இல்லாமல் செய்துவிடுவார்கள். இல்லை என்றால் சந்தா கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இனிமேல் உக்கிரேனுக்கான அமெரிக்க உதவிகள் கேள்விக் குறியே. அமெரிக்கா உதவாவிட்டால் மற்றைய நாடுகளும் செத்த நாயில் உண்ணி கழன்றது போல கழன்று விடுவார்கள்.