Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15422
  • Joined

  • Last visited

  • Days Won

    56

Everything posted by ஈழப்பிரியன்

  1. சுப சோமசுந்தரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. மொத்தத்தில் எல்லா படங்களிலும் ஒவ்வொரு புதுமை எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கிறது. இணைப்பகளுக்கு ரொம்ப நன்றி சிறி.
  3. நீங்க முஸ்லீமாக மாறி இரண்டு மூன்று கட்ட வேண்டி வரப் போகுது!
  4. என்னப்பா ஒரு பேரன் பேத்தி கூடவா இருக்க விடமாட்டீங்க? எரிச்சல் பிச்சுக் கொண்டு வருது போல.நமக்கும் அப்படித் தான் என்ன செய்ய!
  5. பாடசாலை வீட்டுவேலைகளே மின்னஞ்சலில் தான் அனுப்புகிறார்கள்.தொட்டில் பழக்கம் தொடரும் தானே.
  6. கவனித்துப் பார்த்ததில் நீங்கள் சொன்னது தான் சரி. விளக்கத்திற்கு நன்றி கிருபன்.
  7. நானுந்தான் தெரிந்த பெயர் யாராவது என்று பார்த்தா எல்லாமே புதிதான பெயர்களாக இருக்கிறது.
  8. இப்போ கொஞ்ச நாளாக களத்துக்கு அறிமுகமில்லாத பலர் புரோபைலை மாத்திறாங்களே? அவர்கள் யார்? ஏன் மாற்றுகிறார்கள்?
  9. அது வெக்கையைப் பொறுத்து முடிவு செய்யலாம்.
  10. சுவியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை தான் எதிர் காலத்தில் பலரின் உயிரை எடுக்கப் போகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.