Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது நாயா கங்காருவா?
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அடிபாவி பெற்ற தாயே மகனுக்கு கூட்டி குடுக்கிறாவே.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளையே இணைக்கிறீர்கள்.நன் சுவி. எனது பங்கிற்கு.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
No Phone No Life. மலரும் வாசனைக்காக காத்திருப்பேன்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
இந்த சட்டி தானாகவே எல்லா விடயங்களையும் சொல்கிறதா? அல்லது யாராவது தரவேற்றிய விடயங்களை சொல்கிறதா?
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
இந்த சட்டியுடன் தமிழில் உரையாடலாமா? நீங்கள் எழுதுவதை இயன்றவரை உள்வாங்க முயற்சி செய்கிறேன்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
கியாவுக்கும் நோகியாவுக்கும் உள்ள வித்தியாசம் கட்டாயம் தெரியணுமா?- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
மனதுக்குள் அப்படி தான் நினைத்து அலைந்து திரிந்ததால்த் தான் முறிந்த கதிரையையும் பார்க்காமல் உட்கார்ந்திட்டார். 59 தடவை தனது உடுப்புடன் போனவர் 60 வது தடவை கொண்டு போகமல் போயிருக்கார். கடவுள் இருக்கிறான் குமாரூ.- இரசித்த.... புகைப்படங்கள்.
ஏறத்தாள ஒரு தேர் போலவே உள்ளது இந்த ஊர்.- புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
இணையவன் உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள். இதே எண்ணங்களுடன் தான் நானும் ஒர காலத்தில் இருந்தேன்.ஆனால் சில காரணங்களால் எண்ணத்தை மாற்றிவிட்டேன்.- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
இது மனிசிக்கு வாங்கிய மாதிரி தெரியலையே. பக்கத்தில அம்சமா யாரும் வந்தா லபக் கென்று எடுத்து கொடுக்க வசதியாக வைத்திருந்த மாதிரியல்லவா இருக்கு.- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
நினைத்து பார்க்கவே சிரிப்பாக உள்ளது. இது ஒன்று போதும் இந்த கதையை நினைவில் வைத்திருக்க.- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
நான்எப்போது பயணித்தாலும் கிழுகிழுப்பானவர்கள் அருகில் வரக் கூடாதென்றே எண்ணுவேன்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
உண்மையிலேயே நல்ல மா. பொய்க்கு கலர் எல்லாம் போடாம நல்ல வாசமும் கூட அது தான் பெயரைப் பார்த்தாலே அதிருதில்ல. சீனர்களின் கடைகளில் தாமரைக்கிழங்கு கிடைக்குமே.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
புட்டின் கவிதை ஆவி பறக்குது. நானும் இதில தான் தடக்குபட்டு விழுந்துட்டேன். கந்தையர் நீங்க யுரியூப் சனலே தொடங்கலாம்.- மடகஸ்கார் பயண அனுபவம்
படங்களும் வர்ணனையும் அருமையாக இருக்கிறது.தொடருங்கள். அதுசரி பழகாதவர்களுடன் லெமூர் மிகவும் நெருங்கி பழகுகிறதே? யாருமே பயப்படவில்லையா? எந்த புதிய விலங்குகளோடும் புதிதாக பழகும் போது ஒரு பயம் படபடப்பு ஏற்படுவது இயற்கையே.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இதென்ன கோதாரி கண்ணும் தெரியுதில்லை. புட்டின் பெருமையா பூட்டினின் பெருமையா?- கொஞ்சம் சிரிக்க ....
இந்தக் குடிலுக்குள் எவ்வளவு தான் குடித்தாலும் வெறியே ஏறாது. குடிக்க குடிக்க தேசிக்காய் முறித்தக் கொண்டே இருக்கும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
சிகிரியா மாதிரி இதுவும் ஒரு புதுமையான கட்டடம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
என்ன இது பாலத்தில் வீடுகளா? எவ்வளவோ இடங்கள் தரிசாக இருக்க ஏன் பாலத்தில் வீட்டைக் கட்டுகிறார்கள். இந்த லாரியை எப்படி வேணுமானாலும் ஓடலாம். பிரளவே பிரளாது. கோவில் பாம்புக்கு தான் பால் வைப்பார்கள். இது பாம்பாட்டியின் பாம்பாச்சே.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் எல்லா காரும் EN நம்பரிலேயே ஓடுது?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்லதொரு பாட்டு விகே ராமசாமி எந்த பாத்திரம் கொடுத்தாலும் திறமையாக செய்வார்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.