Everything posted by ஈழப்பிரியன்
-
தையல்கடை.
சுவி தொடக்கத்திலிருந்து கடைசிவரை எங்குமே தொய்வில்லாமல் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
-
தையல்கடை.
கதவு திறந்தே இருக்கிறது ஓஓ கடைச் சொந்தக்காரன் நீங்களோ? கபிரியேலை வேற மாதிரி கணக்கு போட்டேன்தப்பித்தான்.
-
தையல்கடை.
துப்பறியும் வேலையும் நடக்குதோ?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
என்ன நில்மினி வளவு ரொம்ப பெரிது போல இருக்கே.? ஐந்தாவது படத்தில் வேப்பங்காய் மாதிரி தொங்குதே என்ன காய்? சிறிய மரமாக இருக்குதே அதனால் வேறு ஏதாவது காயோ?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு காங்கிரசும் காலி. இப்போதைக்கு வரும் என்றே நினைக்கவில்லை.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். இந்தியன் எம்பசிக்காரங்கள் பார்த்துக் கொள்ளுவாங்கள்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அடிக்கடி படங்களை இணையுங்கள். அல்லது மறந்துவிடுவீர்கள். புத்தர் வந்து இருக்க முதல் நாம போய் குடியேறுவோம் என்று இரவிரவாக குடியேறியுள்ளனர். கள்ள குடியேற்றகாரர் என்று எப்ப புத்தர் வந்து கலைக்கிறாரோ?
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஆமாம் இதிலே தானே முன்னர் சமையல் படங்களை இணைத்தீர்கள்.. மேலே சசி இணைத்துள்ள மாதிரியும் இணைக்கலாம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை சுவியின் பாட்டுக்கு போட்டியாக.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
postimage.org வணக்கம் சகோதரி. மேலே உள்ள இணைப்பில் முன்னர் படங்களை இணைத்துள்ளீர்கள்.பழைய கடவுச்சொல் மறந்துவிட்டீர்கள் போல. அதென்ன நில்மினியின் வீடு இருக்கு. ஏன் தமிழ்சிறியின் வீடும் இருக்கு என்றும் எழுதவல்லவா வேண்டும்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இங்கு உங்கள் காரை பின்னால் வந்து மெதுவாக முட்டினால் காணும்.. குறைந்தது ஒரு லட்சம் டாலர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறி திகதியையாவது சரியாக போடலாமே? முடிந்தால் மாற்றிவிடுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முகப்புத்தகத்தில் இன்று தான் பிறந்தநாள் என்று இருந்தது.அதனால் இன்று யாழில் போடுவமே என்று இருந்துட்டேன். இப்போ யாழில் தெரிவதில்லை என்று சுவியர் ஒரு பெட்டிசம் போட்டார்.ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை.
-
படம் கூறும் கதைகள்
இதே மாதிரி பருத்தித்துறை வீதி அரசடியில் பிரிந்து கந்தர்மடம் நோக்கி செல்கிறது.
- மனிதா உன்னைத்தான்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் இனிய தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன். என்ன சிறி கடைசியில் இடிஅமீன் மாதிரி உங்களுக்கு நீங்களே பிறந்தநாளைக் கொண்டாட வேண்டி வந்துட்டுதே.
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
யாருக்கு😂 பேரன் பேத்திக்கு தான்.
-
தையல்கடை.
என்ன அடிக்கடி நுhல் அறுகுது போல.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள். கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை. ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை. கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது. இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை. அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.
-
தையல்கடை.
தம்பிக்கு வெள்ளி திசை வேலை செய்ய போகுது போல.
- திரும்பும் வரலாறு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான், அகஸ்தியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அக்கா இவருடைய குரலுக்கேற்ற ஒரு சிறந்த பாடல். பாட்டு கேட்கும் போது கொஞ்சம் சத்தத்தைக் கூட்டிக் கேட்க நன்றாக இருக்கும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
https://www.facebook.com/100000808430816/posts/pfbid0o4P55BRyuUo3L3EKAyjbqf2DhJoYta1uBfN6SdRU8DSjDM5oVKPXHM6cRLRHRCbfl/?mibextid=v7YzmG என் அப்பா இல்லாத இடமே இல்ல
-
தையல்கடை.
அப்ப பிரோமா செலக்ரட். சுவி நீங்க தையலிலும் கில்லாடி போல கப் எல்லாம் வைத்து தைக்கிறீங்க.