ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
கரும்புலி மேஜர் அருளன்
வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார். இம்முறை புதிய குடும்ப உறுப்பினர்களுடன் விசேடமாக கொண்டாடுவீர்கள் என எண்ணுகிறேன்.
- லெப். கேணல் ராகவன்
-
நினைவுப்பதிவு: பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.!
பிரிகேடியார் தமிழ்செல்வனுக்கு வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போனால் கணவன் வந்தால் 100 கோடி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீதிக்கு வரி கட்டுவது வாகன ஓட்டிகள் தான்.
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
மணமகன் மணமகளிடம் கேட்பதை விட பெற்றோர்களே ஒன்றுக்கு 100 தடவை தங்கள் பிள்ளைகளிடம் கேட்டு முடிவெடுக்கலாமே?
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அருமையான பாடல்.நீண்ட நாளுக்கப்புறம் கேட்கிறேன். நன்றி புரட்சி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிள்ளைகளுக்கு ஏடு தொடக்க கிறீஸ்தவர்களும் முன்னுக்கு நிற்பார்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி... கிருபன் ஜீ . இவ்வளவு காலமும்.. யாழ். களத்துக்கு வந்தும், கீழே... இடது மூலையில் உள்ள, ➕ பொத்தானை கவனிக்காமல் விட்டது, பெரிய தவறு போல் உணருகின்றேன். டிஸ்கி: அவ்வளவுக்கு ரென்சனப்பா... எனக்கும் இப்ப தான் தெரியும். மிக்ன நன்றி கிருபன் தமிழ்சிறி.
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம்.
- லெப். கேணல் விக்ரர்
- லெப். கேணல் சாந்தகுமாரி
- தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள்.
- 10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகே.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இங்கு இஸ்லாமியர்கள் யாரும் இல்லாதபடியால் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா அருமையான குரங்குகதை. எல்லா விடயங்களிலும் கோட்டைவிட்ட பின்பு தான் யோசிக்கிறோம். இணைப்புக்கு நன்றி சுவியர்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பகவான் தான் பயர் சேர்விசையே அனுப்பியிருப்பார்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அடபாவி இது வேற நடக்குதா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ்.
- பார்திபன் கனவு