Everything posted by ஈழப்பிரியன்
-
தமிழ்நாட்டுக்கு சொந்தமாக ரயில்கள், கப்பல்கள், விமானங்கள் வேண்டும்..!
இன்னும் ஏதாவது விற்க முடியுமா என்று ஆராய்கிறார்கள். இதுக்கை நீங்க வேறை?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உள்ள கோட்டல் முழுவதிலும் ஆண்கள் தானே கழுவுகிறார்கள். போதாக்குறைக்கு வீட்டிலும் களுவுகிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நம்மை விட கில்லாடிகள் இருக்கிறாங்களோ என்று கடுப்பாகிட்டார்.
-
கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் வரதன், மதன்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக நின்ற தளபதி
வீர வணக்கம்.
- மேஜர் நாயகன்
-
இப்படியும் விபத்து..!
அந்த வான்காரன் சத்தமில்லாமல் வெட்டி ஓடியபடியால் தப்பினார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேரப்பிள்ளை பூட்டப்பிள்ளை காணுற வயசிலையும் கலா நினைப்பிலைதான் திரியிறார் கால எல்லையை நீட்டக் கூடிய மாதிரி மருத்துவம் கை கொடுக்குமில்ல.
- லெப். கேணல் முகிலன்
- கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
-
இந்தி பேசினால்தான் 'இந்தியரா'?
வன்னியரே வெளிநாடுகளில் இந்தி தெரியாமல் வாழலாம். ஆனால் தமிழ்நாட்டில் இந்தி தெரியாமல் வீட்டுக்கு வெளியே போய் ஒரு அலுவல் பார்க்க இயலாத சூழல் ஏற்படும்.அதுவும் பிள்ளைகள் பேரப்பிள்ளை காலம் இலங்கை தமிழரை நினைவு கொள்ளுங்கள். இந்த காணொளியையும் கொஞ்ச நேரம் பாருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன் குமாரசாமி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நந்தன் யாயினி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடைசியா என்னை யாழிலிருந்தும் வீட்டிலிருந்தும் கலைக்கிறதென்றே முடிவு பண்ணியாச்சோ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இடியப்பம் பேகர் இடித்த சம்பல் தாழித்த சொதி இலைவகை. உடையார் மாசிக்கடைசியில் இருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோவில் மகளுடன் நிற்கிறேன் பேரனை பார்ப்பதற்காக.அடுத்த மாதம் 13ம் திகதியே நியூயோர்க் பயணம். மனைவி மகனின் இரு பிள்ளைகளுடன் நியூயோர்க்கில்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உடையார் இப்பவே சிலவேளைகளில் யார் இவன் இழுத்துப் போட்டு மிதிக்க வேணும் சிலவேளைகளில் இதுகளை சுட்டு தள்ள வேணும் அதுவும் வாய்க்குள்ள தான் சுட வேணும் என்று என்னையும் முறைப்பா.ரதியின் குணங்கள் நிறையவே இருக்கு.யாழுக்கு வந்தா தாங்க மாட்டியள். எல்லாம் ஒரு காலம்.இப்போ பேரப்பிள்ளைகளுடன் பொழுது போகிறது.நான் போன் அடித்தாலே 2-3 தடவை அடித்தால்த் தான் பிடிக்கலாம். இப்படியான நிலையில் எப்படி உடையார்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதர சகோதரிகளுக்கு மிகவும் நன்றி. எங்கள் இருவருக்கும ஒரே வங்கி கணக்கு ஒரே முகநுhல் யாழையும் என்னை விட கூடுதலாக (இப்போ நேரமில்லை)மனைவியே பார்ப்பார்.ஆனாலும் எல்லா இடங்களிலும் எனது பிறந்தநாளுக்கு மட்டுமே வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றே பதிவிட்டேன். மீண்டும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சூரியனே முடிந்தால் சுட்டுப் பார். என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்றைய இரவு சாப்பாடு.
- மேஜர் ஜொனி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லதொரு கருத்தாடல். இணைப்புக்கு நன்றி சுவி. இவரை வைத்து ஒரு படமே எடுக்கலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரச்சனை முடிஞ்சுது. ஒண்ணுமே கேக்கல்ல.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முத்தைத்தரு பத்தித் திருநகை
- லெப். கேணல் தட்சாயினி