Everything posted by ஈழப்பிரியன்
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எலும்பும் தோலுமாக நிற்கும் 70 வயது யானையை உடல் தெரியாதவாறு போர்த்தி களியாட்டத்துக்கு.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமையான பாடம் படிப்பித்திருக்கிறார். அட முட்டை தான் சைவம் என்றால் கோழியும் சைவமா?- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நாங்களும் இந்த ஸ்ரோவில் உறிஞ்சி மகிழ்ந்திருக்கிறோம். இணைப்புக்கு நன்றி புரட்சி. மிருகங்கள் வாழும் இடமெல்லாம் மனிதன் குடியேறினால் மிருகங்கள் என்ன தான் செய்வது. உள்ள பிளாஸ்ரிக் எல்லாம் தின்று சாகப் போவுது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் குமாரசாமி புத்தன் இருவருக்கும் வாழும்வரை சுகமாக வாழ வேண்டுகிறேன்.- சிரிக்க மட்டும் வாங்க
மூழ்கி சாகல. மூழ்கடிச்சிட்டு கரையேறி இருக்கா.- உங்களுக்கு தெரியுமா?
இது அரசியல்வாதிகளுக்கு ஒத்துவராது.- உணவு செய்முறையை ரசிப்போம் !
சீனிபாணி செய்யும் வரை ஓகே. சீனிபாணியைக் கண்டதும் வயிற்றைக் கலக்குது. ஐயாவுக்கு வெறும் கோதுமை மாவும் சீனிபாணியும் தான் தின்ன ஆசையோ?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆகா அருமையான பாட்டு.நீண்ட நாட்களின் பின்.இணைப்புக்கு நன்றி சுவி.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன். ம்.சுவியின் கண்களில் மண் தூவி விட்டீர்களே?- சிரிக்க மட்டும் வாங்க
சாப்பாட்டுக்கு முன் ஒரு குளிசையும் சாப்பாட்டுக்கு பின இரண்டு குளிசையும் எடுக்கவும்.- மலரும் நினைவுகள் ..
கையைக் கீழே விடட்டோ?- உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்புக்கு நன்றி சுவி.எனக்கு மிகவும் பிடித்தமானது.முஸ்லீம் கடைகளில் சுவையாக செய்வார்கள்.இப்போ கொழுப்பு அதுஇது என்று சாப்பிட்டு நீண்டகாலம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெருமாள் நான் தண்ணி விட்டது 1987. புகை விட்டது 1997.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னது யாழ் சுத்துது?- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பார்க்கும் போது வாங்க முடியாததும் வாங்கும் போது பார்க்க முடியாததும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு சொல்லு சொல்லியிருந்தா நுhற்றுக் கணக்கில சனம் வந்து நின்றிருக்குமே? இதை வெறும் படமாக கடந்து செல்ல முடியவில்லை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆத்தை படுறபாட்டில குத்தியன் என்னத்துக்கோ அலையிறான்.- கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
வீர வணக்கம்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒருவர் வாறதுக்கு ஒருவர் உதவி செய்வது தப்பில்லைத் தானே. வருவோரை வரவேற்பது தமிழனதும் அவன் கடவுளதும் தொண்டல்லவா?- சிரிக்க மட்டும் வாங்க
அடபாவிகளா இனி பழைய சோறு தின்ன ஆளே இல்லையா? தொழில்நுட்பம் கூடிப் போய்விட்டது. இது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு. பச்சை எழுத்திலே. ஏற்றுக் கொள்ளுங்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
கண்ணுக்கினிய புகைப் படங்களை இணைக்கும் களஉறவுகளுக்கு பாராட்டும் நன்றியும். தொடர்ந்தும் இணையுங்கள். தேவையான நேரங்களில் பச்சை இல்லாமல் போவது இளமையில் வறுமை மாதிரி வருத்தமாக இருக்கிறது.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்போ எப்படித் தான் ஊர் போய் சேர்வது?- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலத்தால் அழியாத பாடல்களை அன்றாடம் இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்தும் உங்கள் தெரிவுகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி. - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.