Everything posted by ஈழப்பிரியன்
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
வீர வணக்கம்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒருவர் வாறதுக்கு ஒருவர் உதவி செய்வது தப்பில்லைத் தானே. வருவோரை வரவேற்பது தமிழனதும் அவன் கடவுளதும் தொண்டல்லவா?
-
சிரிக்க மட்டும் வாங்க
அடபாவிகளா இனி பழைய சோறு தின்ன ஆளே இல்லையா? தொழில்நுட்பம் கூடிப் போய்விட்டது. இது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு. பச்சை எழுத்திலே. ஏற்றுக் கொள்ளுங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கண்ணுக்கினிய புகைப் படங்களை இணைக்கும் களஉறவுகளுக்கு பாராட்டும் நன்றியும். தொடர்ந்தும் இணையுங்கள். தேவையான நேரங்களில் பச்சை இல்லாமல் போவது இளமையில் வறுமை மாதிரி வருத்தமாக இருக்கிறது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்போ எப்படித் தான் ஊர் போய் சேர்வது?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலத்தால் அழியாத பாடல்களை அன்றாடம் இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்தும் உங்கள் தெரிவுகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மன்னிக்கணும் மேடம். எனது நண்பர் தவறுதலாக பிழையான விலாசம் தந்துவிட்டார். சரியான விலாசம். ஈழப்பிரியன் வெள்ளைமாளிகை வாசிங்டன் டிசி-டிஸ்ரிக் ஒவ் கொலம்பியா. அமெரிக்கா. நன்றி. சாமான் பிழையான விலாசத்துக்கு போகப் போவுது. எனது விலாசத்தைப் பார்த்தா பணமே எடுக்க மாட்டாங்களே!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பொறுமைக்கும் அளவிருக்கென்கிறார்களே?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படங்களை சாதாரண படங்கள் போல ரசிக்க முடியவில்லை.எங்கோ ஓர் வலி தோன்றுகின்றது.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஏது அடி மரத்தை உயிரோடு விட்டுட்டாங்கள்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர்களது பெயரே எல்லாம் அம்மாள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ராசா. நன்றி விசுகு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் சிறி,புங்கையூரான்,கிருபன் ,பெருமாள்,ஜெகதாதுரை,ராசவன்னியன்,ரதி,குமாரசாமி,சுவி,நீர்வேலியான்,நந்தன் நுணாவிலான் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மகாராணி இல்லாமல் மலரை வைத்து என்ன செய்ய.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அது தான் இது இது தான் அது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெளிநாட்டிலென்று பார்த்தா நமது ஆட்களுமா?
- ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு..!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
படம் எடுப்பதற்கும் பதிவதற்கும் பழகிவிட்டீர்கள் போல. அருமையான படம் தொடர்ந்தும் இணையுங்கள். கருத்துகள் சொல்லாவிட்டாலும் ரசிப்போம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லோருமே சிங்கங்கள் தான்.ஆனால் எந்த எந்த சிங்கங்களுக்கு மேலே என்னென்ன ஏறி இருக்கு என்றது தான் கேள்வி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் உங்கள் படத்தை upload பண்ணும் போது கீழுள்ளது போன்று வரும். அதில் direct link addressஐ copy& paste செய்யவும். Link: Direct link: Markdown: Markdown: Thumbnail for forums: Thumbnail for website: Hotlink for forums: Hotlink for website: Removal link:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரபா postimages.org என்ற தளத்ததில் இலவசமாக தரவேற்றம் செய்து அதிலிருந்து அந்த இணைப்புகளை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கும் புழுக்கொடியல் என்றால் ஒரு பைத்தியம்.நெடுகலும் வாங்கி சாப்பிடுவேன்.ஒரு தடவை பல்லு உடைந்தே விட்டது.இப்போ 2000 டெலர் செலவு செய்து றூட் கனால் என்று ஒன்றைச் செய்து வைத்திருக்கிறேன். ஆனாலும் புழுக்கொடியல் தின்னும் பைத்தியம் போகவில்லை.கொஞ்சம் மெல்லியதாக எடுத்து சாப்பிடுவேன்.மனைவி தண்ணீரில் ஓரிரு மணிநேரம் ஊறவைத்து தருவார். ஏனப்பா தண்ணீருக்கை ஊறப் போடுறாய் உனது வாய்க்குள்ளேயே கொஞ்ச நேரம் வைத்திருந்திட்டு தா என்பேன்.வாய்க்குள்ள இருந்தா மனம் கேட்காது தின்றுவிட்டுடுவேன் என்று சொல்லுவா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது பனங்குருத்து.அதே மாதிரி தென்னங்குருத்து. ஊரில மரங்கள் விழுந்தா கத்தி கோடாலிகளுடன் நிற்போம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஓஓஓ பாவம்.