Everything posted by ஈழப்பிரியன்
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
2015 இல் இலங்கை போய் கோவிலுக்கு போன போது பூசை நேரம் இந்த இசை வந்தது.நான் பூசையைப் பார்க்காமல் இசை எங்கிருந்து வருகிறதென்று தேடி கண்டு பிடிப்பதற்குள் பூசை முடிந்துவிட்டது. பின்னர் எல்லா கோவில்களிலும் பார்க்கக் கிடைத்தது.கோவில்களுக்குப் போனால் இந்த இசைக்கருவி இருக்கிறதா என்று தேடிய பின்பே வழிபாடு. இணைப்பு நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிந்திப்பதோடு நில்லாமல் அதற்கேற்ற படங்களையும் உடனுக்குடன் தெரிவு செய்து தரவேற்றுகிறீர்களே. ரொம்ப பொறாமையாக உள்ளது. ஒரு மூட்டை மினகாயும் உப்பும் வாங்கி வீட்டுக்காரிட்டை கொடுங்கோ. நாவூறு பார்க்க சொல்லி. அண்மையில் நீங்கள் மட்டுமல்ல தமிழ்சிறி குமாரசாமியிலும் இந்த கெட்டித்தனத்தை கண்டு மிகவும் அதிசயப்பட்டிருக்கிறேன். தொடர்ந்தும் அசத்துங்கள். பாராட்டுக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியானவர்களின் மூலமே கடவுளைக் காண்கிறோம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மூச்சுதிணறி சாகப் போறாங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நானும் கண்ணீரை அடக்க முயன்று தோற்றுவிட்டேன். இணைப்புக்கு நன்றி சுவி.
-
யாரு பார்த்த வேலையப்பு..?
நீங்க கலாய்காவிட்டா இது சிவாஜி தான் என்று பார்த்துட்டு போய்க் கொண்டே இருப்பம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேராசிரியர் கிருஸ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிரிக்க மட்டும் வாங்க
உண்மையைச் சொல்லுங்க இந்த ஓவியன் நீங் தானே? பரவாயில்லை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புரட்சி ஏக் பூல் தோமாலி என்ற இந்திப்படத்தின் காப்பி என்று எண்ணுகிறேன். யாழில் ஆராதனா ஏக் பூல் தோமாலி இரண்டும் நிறைய நாள் ஓடிய படங்கள். இணைப்புக்கு நன்றி.
-
சிரிக்க மட்டும் வாங்க
இல்லையே நாதம் கல்யாணமே கட்டாதவன் பைத்தியக்காரன். கேட்க கேட்க வாங்கிக் கொடுத்தால் தப்பு பண்றார் வாங்கி தாறன் என்று ஏமாற்றினாலும் மிகவும் தப்பு.
-
சிரிக்க மட்டும் வாங்க
இங்கே இருவரும் புத்திசாலியுல்லை திறமைசாலியுமில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட நானும் படத்தை பார்த்திட்டு எப்படி என்ன தான் இருக்கென்று பார்த்தால் ரதி குட்டும் போது எனக்குமாக இரண்டு கூட குட்டவும்.
-
கருத்து படங்கள்
பூட்டின் 8 கோல் அடித்துள்ளார்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நீர்வேலியான் எமது வீட்டிலும் இராசவள்ளிக் கிழங்கு என்றால் ஒரு பைத்தியமே.கனடாவில் தாராளமாக கடைகளில் வாங்கலாம். சன்பிரான்ஸ்சிஸ்கோவில் சீனர்கள் வீடுகளில் பயிரிட்டு ஒவ்வொரு புதனும் கொண்டு வந்து தெருவோரத்தில் போட்டு விற்பார்கள்.நாங்கள் போய் நிற்கிற நாட்களில் மகள் நிறைய வாங்கிவருவா. அடுத்த இருகிழமையில் அங்கு நிற்பேன்.இப்பவே சொன்னால் வாங்கி வைத்திருப்பா.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊரில் குளிர் காலங்களில் போர்வைக்குள் படுப்பதைவிட சாறத்துக்குள் முழு உடம்புமே குடங்கிக் கொண்டு படுத்தால் குளிரே தெரியாது.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான். வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன். காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை. வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நீங்கள் சொல்வது சரி. ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்போவெல்லாம் முகத்தை மூடினாலே கொலை செய்யப் போறாங்களோ என்று ஒரு திகிலாவே இருக்கு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தாய் மகனுக்கு ஊட்ட வேண்டிய வயதில் மகன் தாய்க்கு ஊட்டுவது...... .
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா. திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும். இணைப்புக்கு நன்றி சுவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரி பிறந்தநாள் அதுவுமா ஆளையே காணேலையே? அப்படி என்ன தான் விசேடம்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன சாமானாக இருந்தாலும் இப்படி நாகரீகமாக கொடுத்தால்த் தான் குடிப்பார்கள். இதையே ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தால் நீங்களும் நானும் தான் குடிக்க வேண்டும். அருமை. ஆமா துட்டு ஒன்றும் இல்லையோ. லட்சம் லட்சமாக கொடுக்கிறாங்களாம் அது தான் கேட்டேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உஸ்ஸ் இப்ப மட்டுறுத்தினராக ஆக்களை எடுக்கேக்கை ஆவாகுழுவிடம் றெயினிங்குக்கு அனுப்பி எடுக்கினமூம் எல்லோ? அது தான் ஏன் சும்மா வாயக் குடுத்து வெட்டு வாங்குவான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.