Everything posted by ஈழப்பிரியன்
-
மலரும் நினைவுகள் ..
https://images.app.goo.gl/iwBVcBmXcw25UZJaA
-
மலரும் நினைவுகள் ..
கூடுதலாக பெட்டைகள் அப் ஓ டவுன் என்று விளையாடுவார்கள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உங்களை விட 7 வயசு கூட.
-
மலரும் நினைவுகள் ..
புரட்சி நான் நிறைய தடவை தட்டிவானில் பயணம் செய்திருக்கிறேன்.அதில் பயணம் செய்யும் ஆண்கள் பின்வரிசையில் இருந்தால் பின்னால் தான் இறங்குவார்கள்.கூடுதலான ஆட்களை ஏற்றினால் பின் தட்டியில்த் தான் ஏறி நிற்பார்கள். பழைய நினைவுகள் உயிருள்ளவரை நினைவிருக்கும். நல்லதொரு விடயம் தொடருங்கள். இதை மூக்குக் கரண்டி என்று அழைப்பார்கள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நீர்வேலியில் பிறந்து வாழைக்குருத்து தின்னல என்று சொல்ல வெட்கமாயில்ல. வாழைமடலை உரித்துக் கொண்டு போக தண்டுவரும்.புதிதாக வரும் இலை குருத்தாக இருக்கும்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம். இணைப்புக்கு நன்றி சுவி.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி கம்பன் மட்டுமா? காலம் காலமாக நாங்களும் தான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யாழில் தனியாக ஒரு திரி திறந்துவிட்டு இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனால் எப்படி?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
யாழில் உள்ளவர்கள் ஈழப்பிரியனை மறந்தாலும் தமிழ்சிறியை மறக்கமாட்டார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நல்லதொரு பாடல். அதே போல சாதாரணமாக பழகும் நபரை மறந்தாலும் ஏதாவது பிரச்சனைப்பட்ட நபரை மறக்கமாட்டோம்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புரட்சி எமதூரில் கருப்பணி என்று சொல்லுவோம்.இணைப்புக்கு நன்றி.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
சிறு வயதில் வீடுகட்டி சிறிய சட்டி பானையில் சமைத்து விளையாடுவோம். இப்போ நாகரீகமான உலகில் நாகரீகமாக சிந்தித்து விளையாட்டு. இணைப்புக்கு நன்றி குமாரசாமி.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பெளர்ணமி நிலவில் பனி விழும் இரவில் அருமையானதொரு பாட்டு.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு இப்ப என்ன யோசனை என்றால் றஜினி இருந்த கதிரையிலிருந்தே படமெடுக்க அடபட்டவர்கள். கனி குடித்த பிழாவுக்கு அடிபாடு எப்படி இருக்கும். ஏலத்தில் போட்டாலே பல லட்சம் தேறும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மது மாது இரண்டும் போதை தரக் கூடியதே.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
புன்னகையால் பிரச்சனை வருகிறதே தவிர பிரச்சனைகள் தீராது. பதின்ம வயதில் ஒரு பெட்டை புன்னகைத்தால் எத்தனை பேர் அடிபடுவார்கள்? இது தான் எனது வாழ்க்கை.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்ப சைக்கிளில் தபால் கொடுப்பதில்லை. மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொண்டாட்ட படங்கள் போட்டா தான் நம்புவோம்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழில் நடக்கும் நல்லது பொல்லாதது எல்லாத்துக்கும் நிழலி தான் பொறுப்பா? இன்னொரு ஒன்றரைக் கண்ணன் திரியுறார் அவரையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தொடர்ந்து எல்லோரும் இழுக்க இழுக்க தேய்ந்துவிட்டது.
-
சமையல் செய்முறைகள் சில
வியாழக்கிழமை வரை அமைதியாக இருங்கோ.
-
சமையல் செய்முறைகள் சில
நாதம் இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்லாமே மண்சட்டி பானை. அடுத்து பானை சிறிது மாதிரி இருந்தது.போடப் போட போட போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியாக கூழ் குடிப்பதற்கு பாவிக்கும் பனை ஓலையால் செய்த பிழா.
-
சமையல் செய்முறைகள் சில
பசுமதி சோத்தை மனிசன் சாப்பிடுவானா? புரியாணியைத் தவிர.முன்னர் புரியாணி முத்துச் சம்பாவில் தயாரிப்பார்கள்.இப்ப அந்த அரிசையே காணேல்லை. கூழ் உண்மையிலேயே விரும்பி குடிக்கக் கூடியதே. இணைப்புக்கு நன்றி நாதம்.
-
பெயர் மாற்றங்கள்.
ஒரு தடவை கொஞ்சம் பிரச்சனைப்பட்டால் பின்பு மறக்கவே முடியாது.