Everything posted by ஈழப்பிரியன்
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
படங்களும் பின்னூட்டங்களும் அருமை.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி நானொரு பழைய பாட்டுப் பிரியன். உங்கள் இணைப்புக்கள் அடிக்கடி மனதுக்கு இதமான இசையைத் தருகிறது.தொடர்ந்தும் இணையுங்கள். சின்ன ஒரு வேண்டுதல்.பாடல்களை இணைக்கும் போது அதன் ஓரிரு வரிகளை இணைத்தால் மிக்க நன்றி. இலங்கை அரசுக்கு மிகவும் பொருத்தமான பாட்டு.பாட்டைக் கேட்க சிரிப்பு சிரிப்பா வருது. இணைப்புக்கு நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆ ஆ அதுதான். அந்தப் பயம் எப்போதும் இருக்கணும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வன்னியன் வேலையில் இருக்கும் போது நோண்டினால் இப்படித் தான் இருக்குமோ?
-
உங்களுக்கு தெரியுமா?
ஒரு காலத்தில் வெளிநாட்டவர் வந்து அழைத்துப் போனார்கள். இப்போது நாமாகவே இடம் பெயருகிறோம். இணைப்புக்கு நன்றி நுணா.
-
உங்களுக்கு தெரியுமா?
ஏன் பூட்டப்பிள்ளை வரை காத்திருப்பான்? ஏற்கனவே இந்த நிலைமை வந்தாச்சு என்பதை வேதனையுடன் சொல்கிறேன்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாப்பிள்ள வந்தார் மாப்பிள்ள வந்தார் மாட்டுவண்டியிலே
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எல்லாம் செய்கிறீர்கள் எமது எண்ணங்களைத் தான் கருத்திலெடுக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்.
-
மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...!
மாவீரனுக்கு வீர வணக்கம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பதிலெழுதுபவர்களுக்கு புள்ளிகள் கூட்டிக் குறைக்கிற மாதிரி புதிதாக ஒன்று வந்துள்ளதே?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா ரகுநாதன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
பின்னாளில் அது இந்தியாவின் எடுபிடியாக மாறிவிட்டது.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஒரே பாதையை இரண்டாக எடுத்திருக்கிறார்கள்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
ஆனந்தி இருக்கும் போது பிபிசி கேட்கவென்றே ஓடித்திரிவேன். மறக்க முடியாதவர். இணைப்புக்கு நன்றி சிறி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
காரியம் கைகூடும் நாள் செல்லும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மைத்திரி தானே தான் அடித்திருக்கிறார்.ஒழுங்காக மையடிக்கிறவனை கொண்டே அடித்திருக்கலாம். சம்பந்தருக்கு 80 வயதிலும் இவ்வளவு மயிரா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தள மாற்றம் காரணமாக சனி (01.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம். ஆகா உங்களுக்காக மோகன் திட்டமிட்டிருந்த நேரத்தை மாற்றியுள்ளார்.தம்பிக்கு சந்தோசமோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி தனிமடலில் எனது முகநுhல் இணைப்பை அனுப்புகிறேன்.பார்த்து இன்புறுங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிறி எழுத முடியாமல் இருக்கும் போது பழைய களங்களுக்குப் போய் இரைமீட்டலாம்.நான் அப்படித் தான் யோசித்துள்ளேன்.சிலவேளை அதுக்கும் ஆப்போ தெரியல்ல.
-
கருத்து படங்கள்
அருமை அருமை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நாளை தமிழ்சிறிக்கு ஒரு கரிநாளாக இருக்கப் போகுது. மோகன் எல்லாவற்றையும் மாற்றும் போது பச்சைப் புள்ளிகளையும் 5ஐ 10 ஆக்க முடியுமா என்று பாருங்கள்.நன்றி.
- இன்று மாவீரர் தினம்!